Saturday, August 24, 2019
Home Tags Yoga

Tag: yoga

ஆகாயத்தில் யோகா!

டெல்லி:சர்வதேச யோகா தினத்தை முன்னிட்டு இந்திய விமானப்படையினர் ஆகாயத்தில் யோகாசனங்கள் செய்து சாதனை படைத்தனர். மத்திய அரசின் கோரிக்கையை ஏற்று ஐ.நா. அமைப்பு 2015ல் யோகாவை அங்கீகரித்து சர்வதேச யோகா தினமாக ஜூன்21ஐ அறிவித்துள்ளது. அதனைத்தொடர்ந்து...

யோகா செய்வதால் மூட்டுகளுக்கு ஆபத்து!

மும்பை: யோகா செய்வது உடலுக்கு ஆபத்து என்று எச்சரிக்கிறார் பிரபல மூட்டுமாற்று அறுவை சிகிச்சை நிபுணர் டாக்டர். அசோக்ராஜகோபால். 50ஆயிரத்துக்கும் மேற்பட்ட மூட்டுமாற்று அறுவைசிகிச்சைகள் செய்தவர் இவர்.இந்தியா மற்றும் வெளிநாடுகளை சேர்ந்த யோகா மாஸ்டர்களும்...

சிரசாசனம் உடலுக்கு வலிமை தரும்! நடிகை அமலாபால் டிப்ஸ்!!

சென்னை: நடிகை அமலாபால் சமீபத்தில் பாஸ்கர் ஒரு ராஸ்கல் என்ற தமிழ் படத்தில் நடித்துள்ளார். அமலாபால் யோகாசன பயிற்சியில் தீவிர கவனம் செலுத்தி வருகிறார். இதற்காக யோகா பயிற்சியாளரை வைத்து யோகாசனம் கற்றுக்கொள்கிறார்.பார்க் ஒன்றில்...

சென்னை போலீசுக்கு இனி டென்ஷன் இல்லை!

சென்னை: காவல்துறையினருக்கான யோகா பயிற்சி சென்னையில் தொடங்கியது. 3ஆயிரம் போலீசார் யோகா பயிற்சி செய்தனர். இரவு பகல் பாராமல் தொடர்ந்து பணியில் ஈடுபட்டு மன அழுத்ததிற்கு போலீசார் ஆளாகின்றனர். இதனால் போலீசாரே தற்கொலை, தற்கொலை...

யோகாவில் கின்னஸ் சாதனை! சென்னையை சேர்ந்த தாய் அபாரம்!!

சென்னை: சென்னையில் தாய் ஒருவர் யோகா பயிற்சியை 170மணிநேரம் தொடர்ந்துசெய்து கின்னஸ் சாதனை படைத்துள்ளார். சென்னையைச் சேர்ந்தவர் கவிதா பரணிதரன் (31). மூன்றரை வயது குழந்தைக்கு தாயான இவர் தற்போது யோகா செய்வதில் புதிய...

MOST POPULAR

HOT NEWS