Saturday, August 24, 2019
Home Tags Withdraw

Tag: withdraw

மனைவி சொல்லே மந்திரம்! குடும்பத்தை பிரிக்கும் திட்டத்தை கைவிட்டார் டிரம்ப்!!

வாஷிங்டன்: அமெரிக்காவில் அகதிகள் வருகை அதிகரித்து வருகிறது. சட்டத்துக்கு புறம்பாக நுழையும் அகதிகளை தடுக்க புதிய திட்டத்தை டிரம்ப் கொண்டு வந்தார். அகதிகள் குடும்பத்தில் இருந்து குழந்தைகள் பிரிக்கப்பட்டனர்.குழந்தைகளுக்காக தனி காப்பகங்கள் அமைக்கப்பட்டு...

பாஜக ஆதரவு திடீர் வாபஸ்!! ஜம்முகாஷ்மீர் முதல்வர் ராஜினாமா!!

ஸ்ரீநகர்: பாஜக கூட்டணி ஆட்சி ஜம்முகாஷ்மீரில் கவிழ்கிறது. பிடிபி கட்சிக்கு பாஜக அளித்துவந்த ஆதரவை விலக்கிக்கொள்வதாக தெரிவித்துள்ளது. இதனால் மகபூபா தனது முதல்வர் பதவியை ராஜினாமா செய்தார். ஆளுநர் நயீம் அக்தரிடம் ராஜினாமா...

தூத்துக்குடியில் 144 தடையுத்தரவு வாபஸ்!

தூத்துக்குடி: தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூடக்கோரி கடந்த 22ம் தேதி நடந்த போராட்டத்தில் துப்பாக்கிச்சூடுநடந்தது. இதில 13 பேர் பலியாகினர்.இதையடுத்து ஆங்காங்கே கலவரங்கள் ஏற்பட்டன. கலவரத்தை கட்டுக்குள் கொண்டுவர 144 தடையுத்தரவு...

ரம்ஜான் நோன்பை கைவிட்டு இந்து இளைஞருக்கு ரத்ததானம்!

உத்தரகாண்ட்: ரம்ஜான் நோன்பை பாதியிலேயே முடித்துக்கொண்டு இந்து இளைஞருக்காக ரத்தம் தந்துள்ளார் முஸ்லிம்  வாலிபர் ஒருவர். அஜய்பிஜ்லாவன் என்பவர் உத்தர்காசி பகுதியில் வசித்துவருகிறார். அவருக்கு கடுமையான காய்ச்சல் ஏற்பட்டது. ரத்தத்தில் தட்டணுக்கள் எண்ணிக்கை...

பாஜகவுக்கு எதிராக விரைவில் புதிய கட்சி!

குஜராத்:பாஜக, காங்கிரசுக்கு எதிராக புதிய கட்சி ஒன்றை தொடங்கும் திட்டம் உள்ளதாக தெரிவித்துள்ளார்  பிரவின் தொகாடியா. அயோத்தியில் ராமர்கோவில் கட்டவேண்டுமென வலியுறுத்தி அகமதாபாத்தில் உண்ணாவிரம் இருந்தார் பிரவின் தொகாடியா.   விஎச்பி-யின் முன்னாள் தலைவரான அவர்,...

காவிரி போராட்டத்தை கைவிடுங்கள்! தலைமை நீதிபதி கோரிக்கை!!

டெல்லி: காவிரி வாரியம் அமைப்பது தொடர்பாக தமிழகத்தில் நடந்துவரும் அனைத்து போராட்டங்களும் கைவிடப்பட வேண்டும் என்று உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா கோரியுள்ளார்.தமிழகத்தை சேர்ந்த வழக்கறிஞர் உமாபதி ஒரு வழக்கு தொடர்பாக...

பொய்ச்செய்தி விவகாரம்! ஸ்மிருதி உத்தரவுக்கு பிரதமர் தடை!!

டெல்லி:மத்திய அமைச்சர் ஸ்மிருதி இராணியின் உத்தரவுக்கு தடை விதித்துள்ளார் பிரதமர் மோடி. அமைச்சர் ஸ்மிருதி இராணி தலைமையிலான தகவல் மற்றும் ஒளிபரப்பு அமைச்சகம் பத்திரிகையாளர்களின் அங்கீகாரத்திற்கான புதிய வழிகாட்டுதல் அறிக்கையை வெளியிட்டுள்ளது. பத்திரிகைகள், ஊடகங்கள் மூலமாக...

இரட்டைக்கோபுர தாக்குதல் வழக்கு! சவுதி அரேபியாவின் கோரிக்கை நிராகரிப்பு!

நியூயார்க்: இரட்டைக்கோபுர தாக்குதல் வழக்கில் சவுதி அரேபியாவின் கோரிக்கையை அமெரிக்கநீதிமன்றம் நிராகரித்தது.விமானங்களை கடத்தி வந்து அமெரிக்காவில் இரட்டை கோபுரம், பெண்டகன் ஆகியவற்றை அல்கொய்தா பயங்கரவாதிகள் தாக்கினர். இச்சம்பவத்தில் 3ஆயிரம் பேர் இறந்தனர். 19பேர் இப்பெரும்...

போக்குவரத்து தொழிலாளர் போராட்டம் வாபஸ்!

சென்னை: தமிழ்நாடு போக்குவரத்து தொழிலாளர் ஸ்டிரைக் தற்காலிகமாக முடிவுக்கு வந்துள்ளது. வெள்ளிக்கிழமை காலை முதல் அனைவரும் பணிக்கு திரும்ப உள்ளனர். போக்குவரத்து ஊழியர் வேலைநிறுத்தம் தொடர்பான வழக்கு உயர்நீதிமன்றத்தில் நடந்தது. மக்கள் நலனை கருத்தில்கொண்டு பொங்கல் பண்டிகைக்காக...

நாப்கின் மீதான வரி ரத்து செய்யவேண்டும்! பிரதமருக்கு நூதன கடிதம்!!

குவாலியர்: பெண்கள் உபயோகப்படுத்தும் நாப்கின் மீதான ஜிஎஸ்டி வரியை விலக்கிக்கொள்ள வலியுறுத்தி பிரதமருக்கு அதிர்ச்சி கடிதம் எழுதப்பட்டுள்ளது. குவாலியரை சேர்ந்த மாணவிகள் பிரதமர் மோடிக்கு, சானிட்டரி நாப்கின் மீதே கோரிக்கை கடிதம் எழுதி அனுப்பியுள்ளனர். சானிட்டரி...

MOST POPULAR

HOT NEWS