Tuesday, November 20, 2018
Home Tags Vijay

Tag: vijay

யோகி பாபுவின் கன்னத்தை கிள்ளும் விஜய் – வைரலாகும் வீடியோ!

சென்னை: சர்கார் படத்தில் நடிக்கும் யோகி பாபுவின் கன்னத்தை கிள்ளி கியூட் சொல்லும் வீடியோ காட்சி ஒன்று வெளியாகியுள்ளது. ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் விஜய் நடிப்பில் உருவாகும் திரைப்படம் சர்கார் படத்தில் முதல்கட்டப் படப்பிடிப்பு தீவிரமாக...

தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு! விஜய் நேரில் ஆறுதல்!!

தூத்துக்குடி: ஸ்டெர்லைட் ஆலையை மூடுவதற்கு கடந்த மே22ம் நடந்த போராட்டத்தில் பொதுமக்கள் 13 பேர் துப்பாக்கிச்சூட்டில் பலியாகினர். 60க்கும் மேற்பட்டோர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.பலியானவர்களின் குடும்பத்தினரையும், மருத்துவமனையில் சிகிச்சை பெறுவோரையும் அரசியல்...

நடிப்பில் மட்டுமல்ல படிப்பிலும் கெட்டி!!

சென்னை: நடிகர் விஜயின் மகன் சஞ்சய் பத்தாம் வகுப்பில் முதல்மாணவனாக தேர்ச்சி பெற்றுள்ளார். அவர் 500க்கு 494மதிப்பெண் எடுத்துள்ளார்.தமிழ்-97 ஆங்கிலம்-98 கணிதம்-100 அறிவியல்-100 சமூக அறிவியல்-99 என்று மதிப்பெண்கள் எடுத்துள்ளார். 2பாடங்களில் 100க்கு 100 எடுத்துள்ளார்...

விஜய் 62 படப்பிடிப்பு போட்டோ! இணையத்தில் வைரலாகிறது!!

சென்னை: திரைப்பட துறையினரின் வேலை நிறுத்தம் காரணமாக நிறுத்தி வைத்திருந்த விஜய் நடிப்பில் உருவாகும் படத்தின் படப்பிடிப்பு தற்போது சென்னையில் நடந்து வருகிறது.ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் உருவாகும் விஜய் 62 படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பு...

விஜய் ரசிகர்களை வளைக்கிறது அதிமுக!

சென்னை: விஜய் ரசிகர்களை வளைக்க அதிமுக நடவடிக்கை எடுத்து வருகிறது. ஜெயலலிதா மறைவுக்குப்பின் நடிகர்கள் அரசியலில் தீவிர கவனம் விஷால் தேர்தல் களத்தில் குதித்தார். கமலஹாசன், ரஜினிகாந்த், விஷால் என்று நடிகர்கள் அரசியலுக்கு வந்துகொண்டுள்ளனர். இந்நிலையில், நடிகர்...

MOST POPULAR

HOT NEWS