Wednesday, November 21, 2018
Home Tags Vehicle

Tag: vehicle

ஜேசிபி வாகனத்தில் ஊர்வலம் சென்ற திருமண ஜோடி!

கர்நாடகா: சேத்தன் தெற்கு கர்நாடகாவை சேர்ந்தவர். ஜே.சி.பி. ஓட்டுனர். தனது வேலையின் மீது அதீத காதல் கொண்டவர்.இவருக்கும் மமதா என்பவருக்கும் கடந்த 18ம் தேதி திருமணம் நடந்தது.மணமகன் சேத்தன் தங்களது திருமண ஊர்வலத்தை...

சிறுவர்களை வாகனம் ஓட்ட அனுமதித்த 26 பெற்றோருக்கு சிறை!

ஐதராபாத்: கல்லுரி மாணவிகள் நான்கு பேர் குடிபோதையில் காரை ஓட்டி குஷைகுடா பகுதியில் நடைபாதையில் படுத்து தூங்கி கொண்டு இருந்த அசோக் அவரது மகன் மகேஷும் கொல்லப்பட்டனர்.மதுவிலக்கு அமலாக்கப் பிரிவினர் சார்பில் மதுக்கூடத்துக்கு...

சரக்கு போக்குவரத்து வாகனமாக மாறிய ஆம்புலன்ஸ்!

உத்தரப்பிரதேசம்: உத்தரப்பிரதேசத்தில் ஆம்புலன்ஸ் வாகனம் சரக்கு போக்குவரத்து வாகனமாக பயன்படுத்தப்பட்டதை கண்டு பொது மக்கள் அதிர்ச்சியடைந்தனர்.அவசர காலத்தில் உயிரைக் காப்பாற்றுவதில் ஆம்புலன்ஸ் முக்கிய பங்காற்றி வருகிறது. சமீபகாலமாக ஆம்புலன்சில் டீசல் இல்லை என...

வாகன சோதனையில் ரூ.2.25 கோடி தங்கம் பறிமுதல்!

தார்வாட்: கர்நாடக மாநில சட்டப்பேரவை தேர்தல் வரும் மே மாதம் 12-ஆம் தேதி நடைபெறவுள்ளது. அம்மாநில போலீசார் தேர்தல் பாதுகாப்பு பணிகளை மேற்கொண்டு வருகின்றனர்.இந்நிலையில், தார்வாட் மாவட்டத்தில் இன்று காலை போலீஸார் வாகனச் சோதனையில்...

MOST POPULAR

HOT NEWS