Tuesday, September 17, 2019
Home Tags Uttarpradesh

Tag: uttarpradesh

உத்திரப்பிரதேசத்தில் இடியுடன் கனமழை! 26 பேர் பலி!!

லக்னோ: உத்திரப்பிரதேசத்தில் கனத்த மழை பெய்துள்ளது. இடி மின்னல் தாக்கியதில் 26 பேர் இறந்துள்ளனர். டில்லி பஞ்சாப் மற்றும் ஹரியானவில் பலத்த சூறாவளியுடன் மழை கொட்டி தீர்த்தது.உத்திரப்பிரதேசத்தின் பல பகுதிகளில் வீசிய புழுதிப்புயலால்...

யோகி ஆதித்யநாத்துக்கு பாஜக எம்.எல்.ஏ.க்கள் எதிர்ப்பு!!

லக்னோ: உத்தரப்பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து அவரது கட்சியை சேர்ந்த இரு எம்.எல்.ஏ.க்கள் போர்க்கொடி தூக்கியுள்ளனர். இடைத்தேர்தல்களின் முடிவுகள், வியாழனன்று வெளியானது.அதில் உத்தரப்பிரதேசத்தில் கைரானா மக்களவைத் தொகுதி மற்றும் நூர்பூர் சட்டப்பேரவைத்...

டெஸ்ட் டியூப் பேபியாம் சீதாதேவி! உ.பி. துணைமுதல்வர் சர்ச்சை பேச்சு!!

மதுரா: ராமாயணத்தில் வரும் சீதா தேவி, பூமியில் இருந்து பிறந்தவர் என்று இதிகாசம் கூறுகிறது. இருப்பினும் அவர் டெஸ்ட் டியூப் குழந்தை போன்றவர்.          இவ்வாறு உத்தரப்பிரதேசத்தின் துணை...

தெருநாய்கள் கடித்து 14பேர் பலி!

லக்னோ: தெருநாய்கள் கடித்து 14பேர் உயிரிழந்துள்ள நிலையில் அவற்றை கண்டுபிடித்து அழிக்க டிரோன்களை பயன்படுத்த உள்ளது  உத்தரப்பிரதேச அரசு. அம்மாநிலத்தின் பல மாவட்டங்களில் தெருநாய் தொல்லை அதிகரித்து வருகிறது. கடந்த 5மாதங்களில் 14பேர் தெருநாய்...

பாம்பு கடித்த பெண்ணுக்கு மூட வைத்தியம்!

உத்தரப்பிரதேசம்: பாம்பு கடித்த பெண் உடலில் இருந்து விஷம் நீங்க மாட்டுச்சாணத்தில் புதைக்கப்பட்டார். மூச்சுத்திணறி அவர் பரிதாபமாக இறந்தார்.உத்தரப்பிரதேச மாநிலம் புலந்த்சஹரை சேந்தவர் தேவேந்திரி (35). காட்டில் விறகு சேகரிக்கச் சென்ற போது...

சிறுமிகள் பலாத்காரம்! பாஜக எம்.எல்.ஏ. சர்ச்சை கருத்து!!

உத்தரப்பிரதேசம்: பெண் குழந்தைகள் பலாத்காரத்துக்கு ஆட்பட்டால் பெற்றோர்கள் தான் பொறுப்பேற்க வேண்டும் என பாஜக எம்.எல்.ஏ கூறிய கருத்தால் சர்ச்சை ஏற்பட்டுள்ளது.பிரதமர் மோடி அண்மையில் நமோ ஆப்ஸில் பாஜக எம்.எல்.ஏ, எம்.பி, தலைவர்கள்...

மகள் என்று பாராமல் பலாத்காரம்! நண்பர்களுக்கு விருந்தாக்கிய கொடூர தந்தை!

உத்தரப் பிரதேசம்: பெற்றமகளை சீரழித்த மிருகம் நண்பர்களுக்கும் விருந்தாக்கிய கொடூர சம்பவம் உத்தரப்பிரதேச மாநிலம் சீதாபூரில் நடந்துள்ளது. சீதாப்பூரை சேர்ந்த பெண் கணவரிடம் இருந்து பிரிந்து தந்தையுடன் வசித்து வருகிறார். இப்பெண்ணுக்கு ஒரு மகனும்...

வரதட்சணை கொடுமை திடுக் விடியோ! மின்விசிறியில் கட்டிவைத்து பெண் சித்ரவதை!!

ஷாஜகான்பூர்: வரதட்சணைக்காக மனைவி மின்விசிறியில் கட்டிவைத்து கொடுமைப்படுத்தப்படும் விடியோ வெளியாகி உள்ளது. உத்தரப்பிரதேசம் மாநிலம் ஷாஜஹான்பூர் மாவட்டத்தில் இச்சம்பவம் நடந்துள்ளது. பெண் ஒருவர் துப்பட்டாவால் வீட்டில் தொங்கும் மின்விசிறியில் கட்டி தொங்கவிடப்பட்டுள்ளார்.அவரை ஒருநபர் அடித்து காயப்படுத்துகிறார்....

எய்ட்ஸ் நோயை பரப்பிய போலி டாக்டர் கைது!

லக்னோ: உத்தரப்பிரதேச மாநிலத்தில் எய்ட்ஸ் நோயை பரப்பியதாக போலி டாக்டர் கைது செய்யப்பட்டார். உன்னாவ் மாவட்டத்தில் போலி டாக்டர் ஒருவர் ஊசிபோடுவதற்காக ஒரேஒரு சிரிஞ்சை பயன்படுத்தி பலருக்கு ஊசிபோட்டுள்ளார். இதனால், 40 பேருக்கு எச்ஐவி...

பசுவின் சிறுநீரில் மருந்து தயாரிப்பு! உ.பி. அரசு திட்டம்!!

லக்னோ: பசுவின் சிறுநீரில் இருந்து மருந்துகள் தயாரிக்கும் பணியை உத்தரப்பிரதேச மாநில அரசு துவக்கியுள்ளது. அம்மாநிலத்தின் ஆயுர்வேத மருத்துவத்துறை பசு மூத்திரத்தில் இருந்து 8வகை மருந்துகள் தயாரிக்க திட்டமிட்டுள்ளது. கல்லீரல் பிரச்சனை, மூட்டுவலி, சக்தி குறைபாடு...

MOST POPULAR

HOT NEWS