Wednesday, July 24, 2019
Home Tags Treatment

Tag: treatment

வாஜ்பாயுடன் தலைவர்கள் சந்திப்பு! உடல்நலம் குறித்து விசாரித்தனர்!!

டெல்லி:முன்னாள் பிரதமர் அடல் பிகாரி வாஜ்பாய் வயது முதுமை காரணமாக அரசியலில் இருந்து ஓய்வு பெற்றார். மூட்டுமாற்று ஆபரேஷன் செய்துகொண்ட அவர் வீட்டில் ஓய்வுநேரத்தை செலவிட்டு வந்தார். இந்நிலையில் வாஜ்பாய் டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் திடீரென...

63வயதில் குழந்தை பெற்ற பெண்!

மதுரை:63வயதுள்ள பெண் செயற்கை கருத்தரிப்பு மூலம் பெண் குழந்தை பெற்றெடுத்தார். ஈரோடு மாவட்டம் கோபிச்செட்டி பாளையத்தை சேர்ந்த தம்பதி கிருஷ்ணன்(71)-செந்தமிழ்ச்செல்வி(63).திருமணமாகி 42ஆண்டுகள் ஆனபின்னும் அவர்களுக்கு குழந்தைகள் இல்லை. மதுரையில் உள்ள பழனி பாலாஜி செயற்கை கருத்தரிப்பு...

செல்போன் பட்டன் தின்ற குழந்தைக்கு தீவிர சிகிச்சை!

சென்னை:செல்போன் பட்டனை தின்ற குழந்தைக்கு சிகிச்சை அளிக்கப்படுகிறது. தவழும் வயதில் உள்ள குழந்தைகள் கையில் கிடைப்பதை தின்றுவிடும் இயல்புடையன.அக்குழந்தைகளை தீவிரமாக கண்காணிக்கவேண்டும். இல்லாவிட்டால் அவற்றின் உயிருக்கு ஆபத்து விளைவிக்கக்கூடிய விஷயங்களை அவை அறியாமல் செய்துவிடும். சென்னை...

விபத்தில் சிக்கிய மூதாட்டி! தனது காரில் சிகிச்சைக்கு அனுப்பிய கலெக்டர்!!

விழுப்புரம்: விழுப்புரம் மாவட்ட கலெக்டர் சுப்ரமணியன் மேல்மலையனூரில் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு விழுப்புரம் திரும்பி கொண்டிருந்தார்.தும்பூர் என்ற இடத்தில் வந்து கொண்டிருக்கும் போது கலெக்டரின் காருக்கு முன்பு சென்ற மினிவேன் சாலையில் சென்ற...

தந்தைக்கு அறுவை சிகிச்சை! குளுக்கோஸ் பாட்டிலை தாங்கி பிடித்த மகள்!!

அவுரங்காபாத்: அவுரங்காபாத் பட்ஜியை சேர்ந்தவர் ஏக்நாத் கவாலி. இவர் உடல் நலக்குறைவு காரணமாக அவுரங்காபாத் அரசு மருத்துவக் கல்லூரி ஆஸ்பத்திரியில் அறுவை சிகிச்சை செய்யப்பட்டது.அவருக்கு குளுக்கோஸ் செலுத்தப்பட்டது. குளுகோஸ் பாட்டிலை தொங்கவிடும் ஸ்டேண்டு...

முதுகெலும்பு முறிந்த பாம்புக்கு சிகிச்சை!

ஹைதராபாத்:பாம்பின் முதுகெலும்பில் ஏற்பட்ட காயத்துக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு பராமரிக்கப்பட்டு வருகிறது.ஆந்திரமாநிலம் மேற்கு கோதாவரி மாவட்டத்தில் உள்ளது ராமச்சந்திரபுரம் கிராமம். இங்கு வசித்துவரும் விவசாயி பிரம்மானந்தராவ். அவர் வயலில் பாம்பு ஒன்றை பார்த்தார். அதனை பிடிப்பதற்காக அப்பகுதியில்...

பாம்பு கடித்த பெண்ணுக்கு மூட வைத்தியம்!

உத்தரப்பிரதேசம்: பாம்பு கடித்த பெண் உடலில் இருந்து விஷம் நீங்க மாட்டுச்சாணத்தில் புதைக்கப்பட்டார். மூச்சுத்திணறி அவர் பரிதாபமாக இறந்தார்.உத்தரப்பிரதேச மாநிலம் புலந்த்சஹரை சேந்தவர் தேவேந்திரி (35). காட்டில் விறகு சேகரிக்கச் சென்ற போது...

காசநோய் பாதித்தவருக்கு புற்றுநோய் சிகிச்சை! தனியார் மருத்துவமனை மீது புகார்!!

சென்னை : மதுரையை சேர்ந்த ஆட்டோ டிரைவர் பாஸ்கரன். இவர் மகன் செல்வகுமார் கார் டிரைவர். செல்வகுமாருக்கு கழுத்து பகுதியில் நெறிகட்டியால் வலி ஏற்பட்டுள்ளது. மதுரையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்கு சேர்த்தனர்.கழுத்து நரம்பில் இருக்கும்...

சிகிச்சை அளிப்பதில் அரசியல்!! லாலு பிரசாத்யாதவ் குற்றச்சாட்டு!

டெல்லி: கால்நடைத்தீவன ஊழல் வழக்கில் சிறையில் அடைக்கப்பட்டார் பிகார் முன்னாள் முதல்வர் லாலுபிரசாத்யாதவ். சிறையில் உடல்நலக்குறைவு ஏற்பட்டது. இதனால் டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார்.அவரை காங். தலைவர் ராகுல் சந்தித்து உடல்நலம் விசாரித்தார். மதியம் அவர்...

சிகிச்சைக்கு வந்த பெண்களை வீடியோ எடுத்த மருத்துவர் கைது!

திருவள்ளூர்: ரூதர்புரத்தில் இருக்கும் தாய் வீட்டிற்கு வந்த பெண் மார்பில் வலி ஏற்பட்டதையடுத்து நாட்டுசுப்பராயன் தெருவிலுள்ள மருத்துவரிடம் சிகிச்சைக்கு நேற்று சென்றுள்ளார்.அவரை மருத்துவர் சிவகுருநாதன் பரிசோதித்துள்ளார். மார்பு பகுதியில் சிகிச்கை அளிக்க தனியறைக்கு...

MOST POPULAR

HOT NEWS