Sunday, August 18, 2019
Home Tags Temple

Tag: temple

ராகுல்காந்தி தட்கல் தரிசனம்! அமித்ஷா கிண்டல்!!

பெங்களூர்: தேர்தல்நேரத்தில் வழிபாட்டு இடங்களில் ராகுல்காந்தி தட்கல் தரிசனம் செய்து வருகிறார் என்று தெரிவித்துள்ளார் பாஜக தலைவர் அமித்ஷா.பப்ளிக் டிவி-க்கு அமித்ஷா சிறப்புப்பேட்டியளித்தார். அதில் அவர் கூறியதாவது: கர்நாடகாவின் வளர்ச்சிக்காக ஆட்சிக்கு வரவிரும்புகிறோம். காங்கிரஸ்...

தஞ்சை கோவிலில் பலகோடி மதிப்பு சிலைகள் கொள்ளை!

தஞ்சாவூர்: தமிழகத்தின் கலை, கலாச்சாரத்துக்கு சான்றாக விளங்கும் தஞ்சை கோவிலில் பலகோடி மதிப்பு சிலைகள் கொள்ளையடிக்கப்பட்டுள்ளன. தஞ்சை பெரிய கோயிலில் ராஜராஜ சோழன் சிலை காணாமல் போனதாக கூறப்பட்டது. இது குறித்து சிலைகடத்தல் தடுப்புப்பிரிவு ஐஜி...

கோவில் விழாவில் யானை அட்டகாசம்! சாமர்த்தியமாக உயிர்தப்பினார் பாகன்!!

கோட்டயம்: கோவில் விழாவில் பங்கேற்ற யானைக்கு திடீரென மதம் பிடித்தது பரபரப்பை ஏற்படுத்தியது. கேரள மாநிலம் கோட்டயத்தில் உள்ள எட்டுமனூர் மகாதேவ் கோயிலில் திருவிழா நடைபெற்று வருகிறது.ஞாயிற்றுக்கிழமை நள்ளிரவு பூஜையில் பங்கேற்க யானைகள் வரவழைக்கப்பட்டிருந்தன. சுவாமி...

ஹெல்மெட்டுடன் வந்தால்தான் டூவீலருக்கு பூஜை!

ஒடிசா: ஹெல்மெட் அணியாமல் டூவீலர் வாங்கிவந்தால் அதற்கு பூஜை நடத்துவதில்லை என்று கோவில் நிர்வாகம் அறிவித்துள்ளது. ஒடிசாமாநிலத்தில் உள்ளது ஜான்கந்த். இங்கு மிகப்பழமையான மா சரளா கோவில் உள்ளது. புதிய வாகனங்கள் வாங்குவோர் இக்கோவிலுக்கு ஓட்டிவந்து...

அபுதாபி கோவில் குறித்து இணையத்தில் சர்ச்சை!

டெல்லி:அபுதாபியில் இந்திய பிரதமர் திறந்துவைக்க உள்ள கோவில் என்று இணையத்தில் வெளியான படங்களுக்கு கண்டனம் தெரிவிக்கப்பட்டு வருகிறது. https://twitter.com/Stubborn_Aditya/status/962180185201172480 அபுதாபியில் முதன்முறையாக இந்து கோவில் கட்டப்படுகிறது. அதற்கான அடிக்கல்நாட்டு விழா ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. https://twitter.com/boomlive_in/status/962544533333577728 பிரதமர் மோடி இவ்விழாவில் பங்கேற்றார்....

தமிழகத்தில் தொடரும் கோவில் தீ விபத்துகள்!

வேலூர்: தமிழக கோவில்களில் தொடர்ந்து விபத்துக்கள் ஏற்பட்டு வருவது பக்தர்களை கவலையில் ஆழ்த்தியுள்ளது. சத்துவாச்சாரியில் கோவில் தேர்கள் வியாழன் இரவு தீ பிடித்து எரிந்தன. வேலூர் சத்துவாச்சாரியில் உள்ள ஸ்ரீசாலை கெங்கையம்மன் கோவில் மற்றும்...

மதுரை கோவில் தீ விபத்து காரணம் தெரிந்தது!

மதுரை: தீவிபத்தை தொடர்ந்து மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் சூடம் உபயோகிக்க தடை விதிக்கப்பட உள்ளது. கடந்த 2ம் தேதி இரவு மதுரை மீனாட்சியம்மன் கோவிலில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. அதில் 36கடைகள்...

அம்மனுக்கு சுடிதார் அலங்காரம்! பக்தர்கள் கண்டனம்!!

மயிலாடுதுறை: பிரபல கோவிலில் அம்மனுக்கு சுடிதார் அலங்காரம் செய்து வழிபாடு செய்யப்பட்டது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.நாகை மாவட்டம் மயிலாடுதுறையில் திருவாவடுதுறை ஆதீனத்திற்குச் சொந்தமான அபயாம்பிகை சமேத ஸ்ரீமாயூரநாதர் கோயில் உள்ளது. பிரசித்திபெற்ற இக்கோயிலில் அபயாம்பிகை அம்மன்...

MOST POPULAR

HOT NEWS