Monday, June 17, 2019
Home Tags Suicide

Tag: suicide

’டோண்ட் கேர்’காதலி ! வாலிபர் தற்கொலை!!

பெங்களூர்: காதலி புறக்கணித்ததால் காதலன் தற்கொலை செய்துகொண்ட பரிதாப சம்பவம் நடந்துள்ளது. பெங்களூர் பாரதிநகரை சேர்ந்தவர் கேவின் பிரடரிக்(21). இவர் ஓட்டல் மேனேஜ்மெண்ட் படித்துவந்தார். இவருடன் படித்துவந்த பெண்ணை காதலித்துவந்தார்.சம்பவத்தன்று விளையாட்டாக நான் தற்கொலை செய்யப்போகிறேன் என்று...

விபத்தில் மகனை இழந்த பெற்றோர் தற்கொலை!

நாமக்கல்: விபத்தில் மகனை பறிகொடுத்த பெற்றோர் விஷம் குடித்து தற்கொலை செய்துகொண்டனர்.நாமக்கல் மாவட்டம் எலந்தகுட்டையை சேர்ந்த விவசாயி சக்திவேல். இவரது மனைவி சுதா. இத்தம்பதியின் மகன் நிஷாந்த் (22). நிஷாந்தும், அவரது நண்பர் கிருபாகரனும்...

சாலை விபத்தில் மகன் பலி! விஷம் குடித்து பெற்றோர் தற்கொலை!!

அவினாசி: நாமக்கல் வெப்படை ஈகாட்டூரை சேர்ந்த விவசாயி சக்திவேல் மகன் நிஷாந்த் கம்ப்யூட்டர் டிப்ளமோ முடித்துள்ளார். நிஷாந்த் தனது நண்பர் கிருபாகரனுடன் மோட்டார் சைக்கிளில் கோவை பாஸ்போர்ட் அலுவலகத்திற்கு சென்று ஊர் திரும்பினர்.இவர்களது...

தந்தையின் குடிப்பழக்கத்தால் தற்கொலை செய்த மாணவர்! பிளஸ்டூவில் 1024 மதிப்பெண்!!

சங்கரன் கோவில்: திருநெல்வேலி சங்கரன் கோவிலை சேர்ந்த பன்னிரண்டாம் வகுப்பு மாணவர் தினேஷ். தந்தை குடிப்பழக்கத்தை விடாததால் தினேஷ் தற்கொலை செய்து கொண்டார்.தற்கொலை செய்து கொண்ட மாணவரிடமிருந்து கைப்பற்றிய கடித்தில் டாஸ்மாக்கை மூடுமாறும்...

தற்கொலைக்கு அனுமதி கேட்டு செவிலியர் மனு!

கேரளா: சவுதி அரேபியாவில் செவிலியராக பணியில் இருந்தவர் ஸிஜி. இவர் கேரளாவில் நர்சிங் முடித்தவர். சவுதி அரசு விசாவை புதுப்பிக்காததால் இந்தியா திரும்பினார்.கேரளாவின் திருச்சூர் மாவட்டத்தில் செவிலியர் வேலை தேடினார். மருத்தவமனை நிர்வாகத்தினர்...

கழுத்தை அறுத்து போலீஸ்காரர் தற்கொலை முயற்சி!

கரூர்: திருமணத்துக்கு பார்த்த பெண்ணை பிடிக்காத போலீஸ்காரர் கழுத்தை அறுத்து தற்கொலைக்கு முயன்றார். கரூர் மாவட்டம் தான்தோன்றிமலையை சேர்ந்தவர் தினேஷ்குமார்.பி.இ.,படித்துள்ள இவர் தஞ்சை ஆயதப்படையில் காவலர் பயிற்சிபெற்றுவருகிறார். மதியம் உணவு இடைவேளையின் போது பாத்ரூம் சென்றார். நீண்டநேரம்...

மின்சார வாரிய அலட்சியம்! மனமுடைந்த காய்கறி வியாபாரி தற்கொலை!!

மும்பை: மகாராஷ்டிரா பாரத் நகரை சேர்ந்த காய்கறி வியாபாரி ஜெகநாத் ஷெல்கி (36). இவர் காய்கறி கடைக்கு மின் கட்டணமாக ஆயிரம் ரூபாய் செலுத்தி வந்தார். இந்நிலையில் இம்மாத மின்சார கட்டணமாக 8...

கடனை அடைக்க மகனை அடகு வைத்த விவசாயி தற்கொலை!

மத்தியப்பிரதேசம்: மத்திய பிரதேசத்தில் விவசாயி ஒருவர் கூட்டுறவு சங்கத்தில் விவசாயம் செய்ய கடன் வாங்கியிருந்தார்.அசலும், வட்டியும் கட்ட முடியத நிலையில் கடன் தொகை ஒரு லட்சத்து 50 ஆயிரத்தை தாண்டியது.கடனை திருப்பிச் செலுத்துமாறு...

மனைவி, மகனுடன் விவசாயி தற்கொலை!

சேலம்: கடன் தொல்லையால் விவசாயி, மனைவி, மகனுடன் தற்கொலை செய்துகொண்டது சேலம் மாவட்டத்தில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.சேலம் தம்மம்பட்டி அருகேயுள்ள புலிக்கரடியை சேர்ந்த விவசாயி அர்ஜுனன்(55), குத்தகை நிலத்தில் விவசாயம் செய்து வந்தார்.விவசாயத்தில்...

டாஸ்மாக் கடைகளை ஆவியாக வந்து அழிப்பேன்! தற்கொலை செய்த மாணவரின் ஆவேச கடிதம்!!

நெல்லை: சங்கரன்கோவிலை அடுத்த குருக்கள்பட்டியைச் சேர்ந்தவர் மாடசாமி. இவரது மகன் தினேஷ் நல்லசிவன் 12ம் வகுப்பு முடித்து நீட் தேர்வுக்கு தயாராகி வருகிறார்.மாடசாமி தினமும் குடித்துவிட்டு வீட்டினரிடம் தகராஸு செய்வதை வழக்கமாக கொண்டுள்ளார். இந்நிலையில்...

MOST POPULAR

HOT NEWS