Sunday, August 18, 2019
Home Tags Suicide

Tag: suicide

நீட் தேர்வுக்கு மற்றொரு மாணவி பலி!

விழுப்புரம்: விழுப்புரம் செஞ்சியை சேர்ந்த சண்முகம் என்பவரது 19 வயது மகள் பிரதீபா. பிளஸ் டு தேர்வில் கடந்த ஆண்டு 1,125 மதிப்பெண்கள் பெற்று நீட் தேர்வு எழுதினார்.குறைவான மதிப்பெண்கள் பெற்றதால் மருத்துவ...

நண்பனை கொன்ற இளைஞர் தற்கொலை!

சென்னை: சென்னை ரிச்சிதெரு நரசிங்கபுரத்தில் ஒரே அறையில் வசித்துவந்தவர்கள் பிரபு, சரவணன். ஆறு மாதங்களாக இருவருக்கும் இடையே மனக்கசப்பு ஏற்பட்டுள்ளது.அவர்களை சமாதானப்படுத்த நண்பர்கள் எடுத்த முயற்சிகள் தோற்றன. இந்நிலையில், நேற்றிரவு கடையில் தனியாக...

காதலித்து கைப்பிடித்த மனைவி! குத்தி கொன்ற கணவன்!!

ஆவடி: வெங்கடேசன் தேனி மாவட்டத்தை சேர்ந்தவர். இவரின் மனைவி மதுமிதா. இருவரும் காதலித்து பெற்றோர் சம்மதத்துடன் திருமணம் செய்து கொண்டனர். கடந்த ஆறு மாதமாக பட்டாபிராமில் வசித்து வருகின்றனர்.சில மாதங்களுக்கு முன் வெங்கடேசன்...

கணவன் மனைவி தகராறு! மாநகராட்சி உதவி ஆணையர் குடும்பத்துடன் தற்கொலை?

சேலம்: மோகன் சேலம் சீலநாயக்கன்பட்டியை சேர்ந்தவர். மனைவி ரங்கநாயகி சேலம் மாநகராட்சியில் உதவி ஆணையராக பணியில் உள்ளார். இவர்களின் மகன் கிரிதரன். இவரின் மனைவி பிரேமா. இந்த தம்பதியினருக்கு ஒரு வயதில் பெண்...

திருமணத்தை 2 ஆண்டுகள் தள்ளி வைத்த பெற்றோர்! காதலர்கள் தற்கொலை!!

விழுப்புரம்: கர்நாடக மாநிலம் மங்களூருவில் தங்கி, கூலி வேலை செய்து வருகிறார் ஏழுமலை. இவரது மகள் பூஜா (16) சின்ன சேலம் வரதப்பனூர் கிராமத்தில் பாட்டி வீட்டில் தங்கி படித்து வருகிறார். எஸ்எஸ்எல்சி...

ஸ்டைலாக முடி வெட்டியதால் தந்தை கண்டிப்பு! பள்ளி மாணவன் தற்கொலை!!

திருப்பூர்: திருப்பூர் வேலம்பாளையத்தை சேர்ந்த தையல் தொழிலாளியின் மகன்,  சலூனுக்கு சென்று தனக்கு பிடித்தவாறு முடிவெட்டி உள்ளார்.இதைப்பார்த்து, கோபமடைந்த அவனது தந்தை, பள்ளி திறக்க உள்ள நிலையில் இதுபோன்று முடிவெட்டக் கூடாது என்று கண்டித்ததுடன்,...

ஆயுதப்படை வீரர் தற்கொலை! செல்பி விடியோ பதிவுசெய்தார்!

பெங்களூர்: செல்பி விடியோ வெளியிட்டு தற்கொலை செய்துகொண்டார் ஆயுதப்படை போலீஸ்காரர் ஒருவர். இப்பரபரப்பு சம்பவம் நடந்துள்ளது பெங்களூரை அடுத்துள்ள கோலார் மாவட்டத்தில்.அங்குள்ள சிந்தாமணி என்ற ஊரைச்சேர்ந்தவர் சுனில்குமார்(24).மாநில ஆயுதப்படையில் 2வாரங்களுக்கு முன்னர் சேர்ந்து...

தொழிலதிபர் மனைவியுடன் தற்கொலை!

திருச்சி: வெங்கடேசன் (62) திருச்சி கே.கே.நகர் அய்யப்ப நகரை சேர்ந்தவர். வீடு கட்டி விற்கும் தொழில் செய்து வருகிறார். லீலா என்ற மனைவியும், ராஜேஷ் என்ற மகனும் உள்ளனர்.ராஜேஷ் ஐ.ஏ.எஸ் போட்டித் தேர்வுக்காக...

கல்லூரி விடுதியில் இன்ஜினியரிங் மாணவி தற்கொலை!

சென்னை: திருப்போரூர் அடுத்த பையனூரில் விநாயகா மிஷன்ஸ் அறுபடை வீடு இன்ஜினியரிங் கல்லூரி இயங்கி வருகிறது.கடலூர் மாவட்டம் நெய்வேலியைச் சேர்ந்த சத்யரேகா என்ற மாணவி முதலாம் ஆண்டு பையோ மெடிக்கல் பயின்று வந்தார்.கல்லூரி...

திருமண நாளில் தற்கொலை செய்துகொண்ட மாப்பிள்ளை!

ஈரோடு: ஈரோடு கொடுமுடியை சேர்ந்த விக்னேஷ் மெக்கானிக்கல் இன்ஜினியரிங் முடித்து விட்டு சென்னையில் கார் கம்பெனியில் பணியில் இருந்தார்.விக்னேஷின் குடும்பத்தினர் அவருக்கு கல்யாணம் ஏற்பாடு செய்து திருமண நாள் குறித்துள்ளனர். திருமணத்தை முன்னிட்டு...

MOST POPULAR

HOT NEWS