Monday, August 19, 2019
Home Tags Speaker

Tag: speaker

திமுக மாதிரி சபாநாயகர்! கிண்டலடித்த ஒரிஜினல் சபாநாயகர்!!

சென்னை: தமிழக சட்டசபை கூட்டத்தொடரில் நேற்று கேள்வி நேரத்தின் போது திமுக எம்எல்ஏ சக்கரபாணி திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன் சந்திரம் தொகுதிக்கு உட்பட்ட வடகாடு ஊராட்சி மலைப்பகுதியில் பழுதடைந்துள்ள சாலைகளை சீரமைக்க வேண்டும்...

கர்நாடக சபாநாயகராக போபையாவே செயல்படுவார்! உச்ச நீதிமன்றம் உத்தரவு!!

டெல்லி: கர்நாடகாவில் தற்காலிக சபாநாயகராக வாஜூபாய் வால் நியமித்த போபையாவை ரத்து செய்ய கோரிய வழக்கு உச்சநீதி மன்றம் விசாரித்தது.அப்போது காங்கிரஸ் சார்பில் ஆஜரான வழக்கறிஞர் கபில் சிபல் ‘‘தற்காலிக சபாநாயகராக நியமிக்கப்பட்டுள்ள...

தற்காலிக சபாநாயகர் நியமனம்! காங்கிரஸ் எதிர்ப்பு! பாஜக விளக்கம்!!

பெங்களூர்: கர்நாடக பேரவையில் சனிக்கிழமை நம்பிக்கை வாக்கெடுப்பு நடைபெறவுள்ளது. இதனை நடத்துவதற்கு தற்காலிக சபாநாயகராக போப்பய்யா நியமிக்கப்பட்டுள்ளார். அவையில் மூத்த உறுப்பினராக காங்கிரஸை சேர்ந்த ஆர்.வி.தேஷ்பாண்டே நியமிக்கப்படவேண்டும். ஆளுநர் இவ்விஷயத்தில் சட்டவிதிமுறைகளை மீறியுள்ளார் என்று...

தெலங்கானா சபாநாயகருக்கு பாலாபிஷேகம்!

வாராங்கல்: நடிகர், தலைவர் படங்கள், கட்.அவுட், சிலைக்கு பாலாபிஷேகம் செய்த ஆதரவாளர்கள் தற்போது நிஜமாகவே பாலாபிஷேகம் செய்ய முன்வந்துள்ளனர்.தெலங்கானா சபாநாயகர் மதுசூதனாச்சாரி. வராங்கல் மாவட்டத்தில் உள்ள சாயம்பேட்டை கிராமத்துக்கு சென்றார். அக்கிராமத்தின் கிராம சபைக்கான...

MOST POPULAR

HOT NEWS