Monday, August 19, 2019
Home Tags Rajinikanth

Tag: rajinikanth

‘ரஜினிகாந்த் வில்லா-3’ சினிமா டைட்டில் இல்லீங்க!

டார்ஜிலிங்: காலாவின் வெற்றிக்கு பிறகு ரஜினிகாந்த் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தின் படப்பிடிப்பு டார்ஜிலிங் பகுதியில் நடந்து வருகிறது.ரஜினிகாந்த் தங்குவதற்கு குர்சியாங்கில் உள்ள அலிதா என்ற தனியார் விடுதியில்...

நோ பாலிடிக்ஸ்! ரஜினி திடீர் முடிவு!!

சென்னை: திரைப்படங்களில் அரசியல் நெடு துளிகூட இடம்பெறக்கூடாது என்று நடிகர் ரஜினிகாந்த் முடிவெடுத்துள்ளார். தனிக்கட்சி துவங்குவதில் ஆர்வம் காட்டிவருகிறார் ரஜினி. இந்நிலையில் காலா படத்தை தொடர்ந்து இயக்குநர் கார்த்திக் சுப்புராஜ் படத்தில் நடித்து வருகிறார்.இமயமலைப்பகுதியில் தொடர்ந்து...

ரஜினி சினிமா மீண்டும் ஒத்திவைப்பு ஏன்?

சென்னை: இயக்குநர் ஷங்கர் தனது படங்களில் பிரமாண்டம், கிராபிக்ஸ் ஆகியவற்றை நேர்த்தியாக செய்வது வழக்கம். எந்திரன் படத்தின் இரண்டாவது பாகமான 2பாயிண்ட் ஜீரோ ரூ.450கோடியில் எடுக்கப்பட்டுள்ளது. இப்படம் நிறைவடையும் நேரத்தில் பாகுபலி வெளியானது.கிராபிக்சில்...

ரஜினியை எதிர்ப்பேன்! ரஞ்சித் அதிரடி!!

சென்னை:மக்களுக்கு எதிராக செயல்பட்டால் ரஜினியையும் எதிர்ப்பேன்; நான் ஒரு அரசியல்வாதிதான் என்று தெரிவித்தார் இயக்குநர் ரஞ்சித்.காலா படம் வெளியாகிய முதல்நாளில் ரசிகர்கள் என்ன நினைக்கிறார்கள் என்பதை தெரிந்து கொள்ள தியேட்டருக்கு வந்திருந்தார் ரஞ்சித். படம்...

காலா படத்தில் ப்ளஸ், மைனஸ்!

சென்னை: காலா படத்தின் விமர்சனங்கள் சுடச்சுட வெளியாகி உள்ளன. படத்தின் ப்ளஸ், மைனஸ் குறித்து விமர்சனங்கள் தெரிவிக்கின்றன.நெல்லையை பூர்விகமாக கொண்ட வேங்கையன் மும்பையில் பிழைக்க செல்கிறார். மும்பைக்கு குடிபெயருவோருக்கு அனைத்து உதவிகளும் செய்கிறார்.அவர்கள் அனைவரும்...

காலாவை காப்பாற்றுவாரா தேவகவுடா!

பெங்களூர்: கர்நாடகாவில் காலா ரிலீஸ் செய்வதற்கு தியேட்டர் அதிபர்கள் மறுத்துள்ளனர்.இதுகுறித்து மாநில திரைப்பட வர்த்தகசபை கூட்டத்தில் அவர்கள் தெரிவித்துவிட்டனர்.இந்நிலையில், 7ம் தேதி வெளியாகும் காலாவுக்கு எந்த ஒரு தியேட்டரும் கிடைக்கவில்லை.மக்களின் உணர்வுகளுக்கு மதிப்புக்கொடுத்து...

ரஜினி-கமல் அரசியல் போட்டி ஆரம்பம்!

சென்னை: அரசியலில் கமல், ரஜினி இருவரும் தனி வழி கண்டபோதும் ஒருவரை ஒருவர் நேரடியாக விமர்சித்தது இல்லை. ரஜினியின் தூத்துக்குடி சறுக்கலுக்குப்பின்னர் கமலின்பேட்டி ரஜினியை காயப்படுத்தியுள்ளது. தூத்துக்குடியில் போராட்டம் நடத்துவோர் சமூகவிரோதி என்றால்...

வருத்தம் தெரிவித்தார் ரஜினிகாந்த்!

தூத்துக்குடி: மே 30ம் தேதி தூத்துக்குடி துப்பாக்கிச்சூட்டில் காயமடைந்தவர்களை பார்த்து நடிகர் ரஜினிகாந்த் ஆறுதல் கூறினார்.சென்னை திரும்பியவர் விமானநிலையத்தில் பத்திரிக்கையாளர்களிடம் பேசினார். பத்திரிக்கையாளர் கேட்ட கேள்விக்கு ஏய் என அதட்டும் விதமாக பேசினார்....

ஏன் வந்தார் ரஜினி! கொதிக்கிறார் சந்தோஷ்!!

தூத்துக்குடி: நடிகர் ரஜினியிடம் யார் நீங்க எனக்கேட்டு அதிரவைத்த வாலிபர் சந்தோஷ். ஸ்டெர்லைட் போராட்டத்தில் போலீசார் தாக்கியதில் தலையில் காயமடைந்தார். 10தையல்கள் போட்டு சிகிச்சை அவருக்கு அளிக்கப்பட்டு வருகிறது.ரஜினி மீதான கோபம் குறித்து அவரளித்த பேட்டி: ஸ்டெர்லைட்...

ரஜினியை தெறிக்கவிட்ட தூத்துக்குடி வாலிபர்!

தூத்துக்குடி: தூத்துக்குடி துப்பாக்கிச்சூட்டில் காயமடைந்து சிகிச்சை பெற்று வருகிறார் ஒரு இளைஞர். ரஜினிகாந்த் கலவரத்தில் பாதிக்கப்பட்டவர்களை சந்திக்க தூத்துக்குடி சென்றார். விமான நிலையத்தில் இருந்து நேராக அரசு மருத்துவமனைக்கு சென்றார்.அங்கு அவர் சந்தித்த...

MOST POPULAR

HOT NEWS