Tuesday, September 17, 2019
Home Tags Puducherry

Tag: puducherry

கிரண்பேடி யோசனைக்கு பெண்கள் அமோக வரவேற்பு!

காரைக்கால்: குடித்துவிட்டு கணவன் தாக்கினால் பதிலுக்கு மூக்கை உடைக்க வேண்டும் என்று பேசியுள்ளார் புதுவை ஆளுநர் கிரண்பேடி.புதுவை ஆளுநர் கிரண்பேடி, பெண்கள் பாதுகாப்பு விஷயத்திலும், அவர்களிடம் கல்வி, சுகாதாரம், விழிப்புணர்வு ஏற்படுத்தும் விஷயங்களிலும்...

ஆளுநரை திரும்பப்பெறும் வழக்கு! விசாரணைக்கு ஏற்பு

சென்னை: புதுவை ஆளுநரை மாற்றக்கோரும் வழக்கை விசாரிக்க ஏற்றுக்கொண்டது உயர்நீதிமன்றம். புதுவையில் துணை நிலை ஆளுநராக கிரண்பேடி உள்ளார். அவர் செயல்பாடுகள் அரசியல்வாதிகளிடம் கிலியை ஏற்படுத்துகின்றன.முதல்வர், அமைச்சர்களுக்கு இணையாக களத்தில் இறங்கி மக்கள் பணிகளை செய்து...

புதுவை ஆசிரமம் வர பிரதமருக்கு எதிர்ப்பு!

புதுச்சேரி: புதுச்சேரி அரவிந்தர் ஆஸ்ரமத்துக்கு பிரதமர் நரேந்திரமோடி வருகை தரக்கூடாது. அப்படி அவர் வந்தால் தற்கொலை செய்துகொள்வேன் என்று பெண் ஒருவர் அதிரடியாக தெரிவித்துள்ளார். புதுவை ஆஸ்ரமத்தில் தங்கி சேவையாற்றிக்கொண்டிருந்தார் பிகாரை சேர்ந்த ஹேமலதா...

குழந்தை தலைவர் விருதுபெற்ற நரிக்குறவர் சமுதாய மாணவி!

புதுச்சேரி:நரிக்குறவர் சமுதாய மக்களுக்கு சுத்தம், சுகாதாரத்தை கற்றுத்தரும் கவுசல்யா குழந்தை தலைவர் விருதுபெற்றுள்ளார். புதுச்சேரி லாஸ்பேட்டை நரிக்குறவர் குடியிருப்பு பகுதியை சேர்ந்தவர் கவுசல்யா. 2012ல் அவரது சமூகத்தினர் வழக்கப்படி கவுசல்யாவுக்கு திருமண ஏற்பாடுகள் நடந்தன. அரசு அதிகாரிகளுக்கு...

பேச்சு மட்டும்தான்…செயலை காணோம்! பாஜக மீது நாராயணசாமி விமர்சனம்!!

புதுவை: மோடியின் நடவடிக்கைகளால் நாட்டின் பொருளாதாரம் வீழ்ச்சியடைந்துள்ளது என குற்றம்சாட்டினார் புதுச்சேரி முதல்வர் நாராயணசாமி. தேசப்பிதா காந்தியடிகளின் நினைவுநாள் புதுச்சேரி காங்கிரஸ் அலுவலகத்தில் அனுசரிக்கப்பட்டது. நிகழ்ச்சியில் முதல்வர் நாராயணசாமி பேசியதாவது: சுதந்திரம் வாங்கித்தந்த காந்தி கோட்சேவால் சுட்டுக்கொல்லப்பட்டார்....

MOST POPULAR

HOT NEWS