Sunday, August 18, 2019
Home Tags Politics

Tag: politics

ஸ்லீப்பர் செல்களை பயன்படுத்துவாரா தினகரன்?

சென்னை:எம்.எல்.ஏ.க்கள் தகுதிநீக்க வழக்கில் தீர்ப்பு எடப்பாடிக்கு சாதகமாகி உள்ள நிலையில் தினகரன் கையில் உள்ள கடைசி ஆயுதமாக ”ஸ்லீப்பர் செல்” உள்ளது. தனது ஆதரவு எம்.எல்.ஏ.க்கள் 18பேரின் தகுதிநீக்க வழக்கு தீர்ப்பில் மிகுந்த நம்பிக்கை...

பிரணாப் மீண்டும் அரசியலுக்கு வரமாட்டார்! மகள் சார்மிஷ்டா முகர்ஜி திட்டவட்டம்!!

டெல்லி: முன்னாள் ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி மீண்டும் அரசியலுக்கு வர மாட்டார் என அவரது மகள் சார்மிஷ்டா முகர்ஜி தெரிவித்துள்ளார்.பிரணாப் முகர்ஜி ஆர்.எஸ்.எஸ். விழாவில் கலந்துக் கொண்டு பேசியது தேசிய அரசியலில் அதிர்வுகளை...

ஆக்டிவ் அரசியலில் ஜெ.தீபா! தினகரன், திமுகவை எதிர்த்து கடிதம்!!

சென்னை: மீண்டும் ஆக்டிவ் அரசியலுக்கு திரும்பியுள்ளார் ஜெ.தீபா. ஜெயலலிதாவின் அண்ணன் மகளான இவர் எம்ஜிஆர் அம்மா தீபா பேரவை என்ற அமைப்பை துவக்கி அதன் பொதுச்செயலாளராக உள்ளார். கடிதத்தில் சசிகலா, ஓபிஎஸ், ஈபிஎஸ்,...

மதிமுகவில் மீண்டும் சேரமாட்டேன்!

சென்னை:மதிமுகவில் மீண்டும் சேரும் திட்டமில்லை என உறுதியாக தெரிவித்துள்ளார் நாஞ்சில்சம்பத். மதிமுகவில் இருந்து விலகி அதிமுகவில் சேர்ந்தார் சம்பத். ஜெயலலிதா மறைவுக்குப்பின் தினகரன் தரப்பை ஆதரித்தார். தினகரனின் கட்சிப்பெயரில் திராவிடம் இல்லை எனக்கூறி கட்சியில் இருந்துவிலகினார். தீவிர அரசியலில்...

‘பவர்’ போச்சே!

பெங்களூர்: கர்நாடகாவில் காங்கிரஸ்-மஜத கூட்டணி அரசு அமைத்துள்ளது. இக்கூட்டணி ஆட்சியமையை சூத்திரதாரியாக செயல்பட்டவர் டி.கே.சிவக்குமார். பாஜகவின் குதிரை பேரத்தில் இரு கட்சி எம்.எல்.ஏ.க்களும் விழுந்துவிடாமல் அவர் பாதுகாத்தார்.  ரிசார்ட், ஓட்டலில் அவர்களை தங்கவைத்து கண்காணித்தார்.இருப்பினும்,...

பாஜகவுக்கு ரஜினி, பிரகாஷ்ராஜ் குட்டு!

சென்னை:கர்நாடகாவில் 3நாள் முதல்வராக எடியூரப்பா பதவி வகித்ததற்கு நடிகர்கள் ரஜினிகாந்த், பிரகாஷ்ராஜ் கண்டனம் தெரிவித்துள்ளனர். ரஜினிமக்கள் மன்றத்தின் மகளிரணி நிர்வாகிகளுடன் ஆலோசனை கூட்டம் நடந்தது. அதில் பங்கேற்றபின் நிருபர்களுக்கு அளித்த பேட்டி:கர்நாடக தேர்தலில் எடியூரப்பாவிற்கு ஆளுநர்...

ரஜினி கட்சியின் மூத்த உறுப்பினர்!

சென்னை:ரஜினி கட்சிக்காக 78 வயதிலும் உறுப்பினர்களை சேர்த்து வரும் ரசிகையை நேரில் பாராட்டியுள்ளார் ரஜினிகாந்த்.திருவொற்றியூரைச் சேர்ந்தவர் சாந்தா. இவர், ரஜினியின் தீவிர ரசிகை. ரஜினிகாந்தின் அரசியல் பிரவேசத்தைஅறிவித்ததுமே மகிழ்ச்சியுடன் களமிறங்கினார்.ரஜினி மக்கள் மன்ற...

காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் பெங்களூர் டூ பாண்டிச்சேரி!

பெங்களூர்:கர்நாடக காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் கேரளாவுக்கு செல்லமுயன்ற முயற்சியை மத்திய அரசு முறியடித்துள்ளது. கர்நாடகாவில் 78எம்.எல்.ஏ.க்கள் சமீபத்திய தேர்தலில் வெற்றிபெற்றனர். அவர்கள் 76பேர் காங்கிரஸ் அணியில் இடம்பெற்றுள்ளனர். ஆனந்த்சிங், பிரதாப்கவுடா ஆகிய இரு எம்.எல்.ஏ.க்களும் இந்த அணியில் இடம்பெறவில்லை....

கர்நாடகாவில் மீண்டும் ரிசார்ட் அரசியல்?

பெங்களூர்: கர்நாடகாவில் மஜத-காங்கிரஸ் கூட்டணியை முறியடிக்க குதிரைபேரம் தொடங்கியுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. கர்நாடகா தேர்தல் வாக்கு எண்ணிக்கை நடைபெற்று வருகிறது.முடிவுகள் முழுமையாக அறிவிக்கப்படாத நிலையில் யாருக்கும் பெரும்பான்மை இல்லை என்பது தெரியவந்துள்ளது. இந்நிலையில், மஜத காங்கிரஸ்...

ஆன்மிக அரசியல்! களம் இறங்குகிறார் நித்யானந்தா!!

திருவண்ணாமலை: ஆன்மிகத்தை அடிப்படையாக வைத்து அரசியலில் ஈடுபட சர்ச்சை சாமியார் நித்யானந்தா களம் இறங்கவுள்ளார். திருவண்ணாமலை மாவட்டத்தை சேர்ந்தவர் நித்யானந்தா. பெங்களூரை அடுத்த பிடதியில் ஆஸ்ரமம் அமைத்துள்ளார்.நடிகையுடன் தனிமையில் இவர் இருக்கும் விடியோ வெளியாகி...

MOST POPULAR

HOT NEWS