Sunday, September 15, 2019
Home Tags Police

Tag: police

ஆயுதப்படை வீரர் தற்கொலை! செல்பி விடியோ பதிவுசெய்தார்!

பெங்களூர்: செல்பி விடியோ வெளியிட்டு தற்கொலை செய்துகொண்டார் ஆயுதப்படை போலீஸ்காரர் ஒருவர். இப்பரபரப்பு சம்பவம் நடந்துள்ளது பெங்களூரை அடுத்துள்ள கோலார் மாவட்டத்தில்.அங்குள்ள சிந்தாமணி என்ற ஊரைச்சேர்ந்தவர் சுனில்குமார்(24).மாநில ஆயுதப்படையில் 2வாரங்களுக்கு முன்னர் சேர்ந்து...

கேரளாவில் ஆணவக்கொலை! போலீசார் மீது நடவடிக்கை!!

கேரளா: கேரளா தலித் கிறிஸ்தவ குடும்பத்தை சேர்ந்தவர் கெபின் பி ஜோசப். கல்லூரியல் படிக்கும் போது கெவினுக்கும் நீனு என்ற பெண்ணுக்கும் காதல் ஏற்பட்டுள்ளது.இளங்கலை பட்டம் இரண்டாம் ஆண்டு பயிலும் நீனு பெற்றோருக்கு...

பாலியல் அறுவை சிகிச்சை செய்து கொண்ட காவலர்!

மஹாராஷ்டிரா: காவல் துறையில் கான்ஸ்டபிளாகப் பணியாற்றி வரும் 29 வயதான லலிதா சால்வே மகாராஷ்டிர மாநிலம்பீட் மாவட்டத்தைச் சேர்ந்தவர்.நான்கு ஆண்டுகளுக்கு முன் உடலில் ஏற்பட்ட மாற்றத்தின் காரணமாக மருத்துவரிடம் கலந்தாலோசித்தார். அவரை பரிசோதித்த...

கட்டியணைத்து காப்பாற்றிய போலீஸ்!

உத்திரகாண்ட்: உத்திரகாண்ட் நைனிடால் உள்ள கோயிலில் முஸ்லீம் இளைஞர் தனது தோழியுடன் சிரித்த பேசி கொண்டிருந்தனர்.சிலர் அவர்களை நோக்கி வந்துள்ளனர். இதைப்பார்த்த பெண் அங்கிருந்து சென்று விட்டார். இளைஞரை சூழ்ந்துகொண்ட கும்பல் கோவில்...

தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு! காயம்பட்ட போலீசுக்கு பொதுமக்கள் உதவி!!

தூத்துக்குடி: ஸ்டெர்லைட் போராட்டத்தின்போது கல்வீச்சில் சிக்கிய காவலர்களை பொதுமக்கள் மீட்டு சிகிச்சைக்கு அழைத்துச்செல்லும் விடியோக்கள் வெளியாகி உள்ளன. ஸ்டெர்லைட் ஆலையை எதிர்த்து போராடும் மக்கள் மீது துப்பாக்கிச்சூடு நடத்தி 12பேர் இறந்துள்ளனர். கல்வீச்சில் காயமடைந்த சில...

144 தடையுத்தரவு மீறல்! கமல் மீது போலீஸ் வழக்கு!!

தூத்துக்குடி: நடிகர் கமலஹாசன் 144தடையுத்தரவை மீறியதாக போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். ஸ்டெர்லைட் ஆலையை எதிர்த்து போராடியவர்கள் மீது துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்டது. அதில் 10பேர் இறந்தனர்.பலர் காயமுற்று தூத்துக்குடி மாவட்ட அரசுதலைமை மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவருகின்றனர். அவர்களை...

மீம்ஸ் போட்டு கலாய்க்குறாங்க! அமைச்சர் ஆதரவாளர்கள் போலீசில் புகார்!!

கரூர்: கரூரை சேர்ந்த எம்ஆர் விஜயபாஸ்கர் தமிழக போக்குவரத்து துறை அமைச்சராக உள்ளார். அதோடு கரூர் மாவட்ட அதிமுக செயலாளராகவும் உள்ளார்.இவரது நற்பெயரை கெடுக்கும் வகையில் சமூக வலைதளங்களில் அவதூறு கருத்துக்களை மீம்ஸ் போட்டு...

நிர்வாண திருடன் அதிரடி கைது!

திருவனந்தபுரம்: வீடுகளில் நிர்வாணமாக நுழைந்து திருடி வந்த எம்பிஏ பட்டதாரி கைதானார். கன்னியாகுமரி ஆறுதேசம் பகுதியை சேர்ந்தவர் எட்வின் ஜோஸ்(28). எம்பிஏ பட்டதாரியான இவர் சட்டக்கல்லூரியில் சேர்ந்துள்ளார்.திருவனந்தபுரம் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் இவர் பழைய...

முதியவரை செருப்பால் தாக்கிய காவலர்!

பரமக்குடி: ராமநாதபுரம் பரமக்குடி பகுதியில் முதியவர் ஒருவர் பூட்டியிருந்த கடை படிகட்டில் அமர்ந்திருந்தார்.அப்பகுதியில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த எமனேஸ்வர காவல் நிலைய சார்பு ஆய்வாளர் முனியசாமி.மனநலம் பாதிக்கப்பட்ட முதியவர் ஒருவரை தகாத வார்த்தைகளால்...

ரத்தம் சொட்ட சொட்ட திருடனை விரட்டி பிடித்த காவலர்!

சென்னை: சென்னை புறநகர் ரயில் நிலையத்தில் பாதுகாப்பு படை வீரர் யோகேஷ்குமார், ரத்தன்லால் ஆகியோர் ஈடுபட்டிருந்தனர்.அங்கிருந்த பயணி ஒருவர் பாதுகாப்பு வீரர்களிடம் தன்னுடைய செல்போனை காணவில்லை என புகார் தெரிவித்துள்ளார்.இதையடுத்து அவர்கள் ரயில்...

MOST POPULAR

HOT NEWS