Thursday, October 17, 2019
Home Tags Police

Tag: police

காவலர் தேர்வில் முறைகேடு! 19 பேர் கைது!!

உத்தரப் பிரதேசத்தில் 42 ஆயிரம் காவலர் பணியிடங்களை நிரப்புவதற்கான தேர்வு 860 மையங்களில் நேற்றும், இன்றும் நடைபெறுகிறது. இதற்கு 24 லட்சம் பேர் விண்ணப்பித்திருந்தனர். காவல்துறையின் தீவிர சோதனையில் தொழில்நுட்ப உதவியுடன் தேர்வில்...

பயணியை சுமந்துசென்ற போலீசுக்கு பாராட்டு!!

உத்தர்கண்ட்: உடல்நிலை பாதிக்கப்பட்ட பயணியை முதுகில் சுமந்து சென்ற போலீஸ் அதிகாரிக்கு இணையத்தில் பாராட்டுக்கள் குவிந்து வருகின்றன.உத்தர்கண்டில் உள்ள பத்ரிநாத், கேதார்நாத், கங்கோத்ரி, யமுனோத்ரிக்கு ஆயிரக்கணக்கான பக்தர்கள் பாதயாத்திரையாக வருவது வழக்கம். சமீபத்தில், மத்திய...

அடாத மழையிலும் விடாது பணி!

மும்பை: தென்மேற்கு பருவமழைக்காலம் துவங்கிவிட்டது. இதனால் மும்பையில் மழை கொட்ட தொடங்கியுள்ளது. கடந்த 5தினங்களாக முன் மழைக்கால மழை எதிர்பார்த்ததை விடவும் அதிகமாக மும்பையில் கொட்டியது.இதனால் சாலைகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது. கடந்த...

தந்தையை சுட்டுகொன்ற காவலர்! குடிபோதையில் வெறிச்செயல்!!

தேனி: பெரியகுளத்தை சேர்ந்தவர் விக்னேஷ் பிரபு தேனி ஆயுதப்படை காவலராக பணியாற்றி வருகிறார். நீதிபதி ஒருவரின் பாதுகாப்பு பணிக்காக காவலர் விக்னேஷ் பிரபிவுக்கு எஸ்எல்ஆர் துப்பாக்கி வழங்கப்பட்டிருந்தது.பணி முடிந்து துப்பாக்கியை போலீசில் ஒப்படைக்காமல்...

அனாதை குழந்தைக்கு தாய்பால்! பெண் போலீசுக்கு குவியும் பாராட்டு!!

பெங்களூர்: பெங்களூர் எலக்ட்ரானிக் சிட்டி அருகே கட்டப்பட்டு வரும் கட்டிடப்பகுதியில் பிளாஸ்டிக் பையில் குழந்தை ஒன்று இருப்பதாக போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.சம்பவ இடத்திற்கு சென்ற உதவி சப்-இன்ஸ்பென்டர் நாகேஷ் பிளாஷ்டிக் பையை பார்த்தபோது...

விபத்தில் சிக்கியவருக்கு முதலுதவி! போலீஸ்காரருக்கு குவியும் பாராட்டு!!

சென்னை: சாலை விபத்தில் சுயநினைவை இழந்தவருக்கு முதலுதவி அளித்து போக்குவரத்து காவலர் காப்பாற்றினார்.   சென்னை எழும்பூர் ஆதித்தனார் ரவுண்டானவில் போக்குவரத்து காவலர் சிவக்குமார் வாகனங்கன போக்குவரத்தை சரி செய்து கொண்டிருந்தார்.  அப்பகுதியில் இரு...

ஓட்டலில் விட்டுச்சென்ற ரூ.25லட்சம்! போலீசில் ஒப்படைத்த சர்வருக்கு பாராட்டு!!

சென்னை: அண்ணாநகர் சரவணபவன் ஓட்டலில் சாப்பிடவந்தவர் ஒரு பையை விட்டுச்சென்றார் அதில் ரூ.25லட்சம் ரொக்கப்பணம் இருந்தது. அந்த ப்ளாஸ்டிக் பையை சர்வர் ரவி போலீசில் ஒப்படைத்தார். போலீசார் ஓட்டலின் கண்காணிப்பு கேமராவை பரிசோதித்தனர். அதில், குறிப்பிட்ட இருக்கையில் ப்ளாஸ்டிக்...

துப்பாக்கிச்சூடு குறித்து விளக்கம்! தமிழக அரசுக்கு ஐகோர்ட் உத்தரவு!!

மதுரை: நெல்லையை சேர்ந்த மகள் அதிகாரம் அமைப்பின் ஒருங்கிணைப்பாளர் வக்கீல் தங்கபாண்டி துப்பாக்கிச்சூடு தொடர்பான பொதுநல மனு தாக்கல் செய்திருந்தார்.அதில் துப்பாக்கிச்சூடுக்கு உத்தரவிட்டது யார் என்று அரசு தெரிவிக்க வேண்டும். ஸ்டெர்லைட் எதிர்ப்பு போராட்டத்தில்...

சிறைக்கைதிகளின் குடும்பங்களை தத்தெடுத்த போலீசார்!

ஐதராபாத்: குற்றவழக்கில் தண்டனை பெற்று சிறையில் உள்ள குற்றவாளிகளின் குடும்ப குழந்தைகளை படிக்க வைப்பது, உடல் நல சிகிச்சையளிக்கவும் உதவி செய்து வருகின்றனர்.இவ்வாறு சுமார் 72 குற்றவாளிகளின் குடும்பங்களை போலீசார் தத்தெடுத்துள்ளனர். குற்றம்...

புர்கா அணிந்துவந்த வாலிபர் கைது!

பெங்களூர்: மசூதி அருகே புர்கா அணிந்துகொண்டு நின்ற மர்மநபரை பொதுமக்கள் பிடித்து போலீசிடம் ஒப்படைத்தனர். பெங்களூர் ஹெச்பிஆர் லே அவுட் பகுதியில் இந்த சம்பவம் நடந்துள்ளது.தற்போது ரம்ஜான் தொழுகை காலம் என்பதால் நோன்பு...

MOST POPULAR

HOT NEWS