Tuesday, May 21, 2019
Home Tags Plane

Tag: plane

அமைச்சர் சுஷ்மா சென்ற விமானம் திடீர் மாயம்!!

புதுடில்லி: வெளியுறவு துறை அமைச்சர் சுஷ்மா சுவராஜ் சென்ற விமானம் திடீர் மாயமானது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்திய விமானப்படையின் ஐ.எப்.சி.,-31 விமானம் திருவனந்தபுரத்தில் இருந்து சனிக்கிழமை மதியம் 2 மணியளவில் புறப்பட்டு சென்றது.மாலையில்...

பாதுகாப்பு துறையில் ஊழல்! மத்தியஅரசு மீது திடுக் புகார்!!

டெல்லி:விமான உதிரிபாகங்கள் வாங்கியதில் ஊழல் நடந்துள்ளதாக மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சகம் மீது புகார் எழுந்துள்ளது. இந்திய விமானப்படையில் பயன்படுத்தக்கூடிய நடுத்தர ரக ஏஎன்-32 வகை விமானங்களுக்கு உக்ரைனில் இருந்து உதிரிபாகங்கள் வாங்கப்பட்டன. இதுதொடர்பாக உக்ரைன் அரசின்...

சவுதி விமானம் திடீர் விபத்து!

சவுதி அரேபியா:சவுதிஅரேபியாவின் ஏர்பஸ் எ330 ஜெட் விமானம் இன்ஜின் கோளாறால் அவசரமாக ஜிட்டா நகரில் தரையிறங்கும்போது விபத்துக்குள்ளானது.151 பயணிகளுடன் சவுதியின் புனித நகரான மெக்காவில் இருந்து வங்கதேச தலைநகர் டாக்காவை நோக்கி பறந்து...

விமான உற்பத்தியில் நடிகர் அஜித்!

சென்னை: சென்னை எம்.ஐ.டி.யில் ஆளில்லா விமானத்தை உருவாக்கும் ஆலோசகராக நடிகர் அஜித் நியமிக்கப்பட்டுள்ளார். ஆஸ்திரேலியாவில் உள்ள குயீன்ஸ்லேண்டில் வரும் செப்டம்பர் மாதம் ஆளில்லா விமானம் இயக்கம் தொடர்பான போட்டிகள் நடைபெறுகிறது. இதற்காக நடைபெற்ற தகுதி போட்டியில்...

நடுவானில் பரபரப்பு சம்பவம்! விமானத்தின் கண்ணாடி உடைந்தது!!

பிரிட்டன்:நடுவானில் விமானத்தின் முகப்பு கண்ணாடி விரிசல் விட்டதால் உடனடியாக தரையிறங்கியது. சில தினங்களுக்கு முன் விமானத்தின் ஜன்னல் கண்ணாடி விழுந்து 3பயணிகள் காயமுற்ற செய்தி வெளியானது.தற்போது விமானத்தின் முகப்புக்கண்ணாடியே விரிசல்விட்டு உடைந்துள்ளது. பிரிட்டனின் கார்ன்வால் நகரில்...

கிரிக்கெட் வீரர் ஷீகர்தவான் செய்த குறும்பு!

ஹைதராபாத்:சன் ரைசர்ஸ் ஐதராபாத் அணி வீரர் ஷாகிப் அல் ஹசனிடம் விமானத்தில் அதே அணியைச் சேர்ந்த வீரர் ஷீகர் தவான் செய்த குறும்பு விடியோ வைரலாகி வருகிறது. ஐதராபாத் அணி வீரர்கள் கொல்கத்தாவில் இருந்து,...

அல்ஜீரியா விமான விபத்து! 200 ராணுவ வீரர்கள் பலி!!

அல்ஜீரியா: ஆப்ரிக்க நாடான அல்ஜீரியாவில் ராணுவ விமானம் விபத்துக்குள்ளானது. அதில் பயணித்த 257பேர் பலியானதாக தெரியவந்துள்ளது.அல்ஜீரியா தலைநகரான போபரிக் விமான நிலையத்தில் இருந்து 250 வீரர்களுடன் ராணுவம் சென்றுகொண்டிருந்தது. மேற்கு அல்ஜீரியாவுக்கு அவ்விமானம் சென்றுகொண்டிருந்தது. புறப்பட்ட...

கொசு அடிக்க நேர்ந்ததால் கோபம்! விமானத்தில் இருந்து இறக்கிவிடப்பட்ட பயணி!!

பெங்களூரு:விமானத்துக்குள் கொசு அடிக்க நேர்ந்ததால் கோபமடைந்த பயணி விமானத்தில் இருந்து இறக்கிவிடப்பட்டார். இச்சம்பவம் இண்டிகோ தனியார் விமானத்தில் நடந்துள்ளது. லக்னோவில் இருந்து பெங்களூர் வந்த விமானத்தில் கொசுக்கள் மொய்த்தன. இதனால் பயணிகள் பெரிதும் அவதிக்குள்ளாயினர். விமான இருக்கையில் இருந்த...

விமானத்தில் சென்றவருக்கு மாரடைப்பு! சக பயணிகள் உயிர்பிழைக்க வைத்தனர்!

அமெரிக்கா: விமானத்தில் கடைசி மூச்சை விடவிருந்த பயணியை சக பயணிகள் காப்பாற்றி உள்ளனர். இந்த அதிசய சம்பவம் நடந்துள்ளது அமெரிக்காவின் டெட்ராய்ட் நகரில். டெட்ராய்ட் நகரில் இருந்து ஓர்லண்டோ நகருக்கு செல்ல ஸ்பிரிட் விமான நிறுவனத்துக்கு...

விமானத்தின் கதவு திடீரென திறந்தது! ஓடுதளத்தில் தங்க மழை!!

ரஷ்யா: சரக்கு விமானத்தில் இருந்து தங்கம், பிளாட்டின கட்டிகள் மழையாக பொழிந்துள்ளது. ரஷ்யாவின் யாகுதியா பகுதியில் இச்சம்பவம் நடந்துள்ளது. நிம்பஸ் என்ற சரக்கு விமானம் யாகுதியாவில் இருந்து பறக்க முயற்சித்தது. அப்போது சரக்கு விமானத்தின் கதவுகள் எதிர்பாராமல்...

MOST POPULAR

HOT NEWS