Saturday, August 24, 2019
Home Tags Modi

Tag: modi

நிரவ் மோடியிடம் 6 பாஸ்போர்ட்டுகள்! சிபிஐ திண்டாட்டம்!!

புதுடில்லி: வைர வியாபாரி நிரவ் மோடி பஞ்சாப் நேஷனல் வங்கியில் 12 ஆயிரம் கோடி ரூபாய்க்கு மேல் மோசடி செய்துள்ளார்.இது குறித்து நிரவ் மோடி மீதும் அவரது உறவினர் உறவினர் மெஹுல் சோக்சி...

மோடிக்கு ஐஸ் வைத்த எடப்பாடி!

டெல்லி:பிரதமர் மோடிக்கு ‘ஐஸ்’வைத்து நிதி ஆயோக் கூட்டத்தில் உரையாற்றினார் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி. நிதிக்கமிஷன் கலைக்கப்பட்டு நிதிஆயோக் என்ற அமைப்பு உருவாக்கப்பட்டுள்ளது.அதன் 4வது நிர்வாக கவுன்சில் கூட்டம் பிரதமர் தலைமையில் இன்று டெல்லியில்...

தூக்கத்தில் பிரதமர்! யஷ்வந்த்சின்ஹா கடும் தாக்கு!!

டெல்லி:ஆம் ஆத்மி நடத்திய போராட்டத்தில் பங்கேற்ற யஷ்வந்த்சின்ஹா, பிரதமரை விமர்சித்தார். ரேசன்பொருட்களை வீடுதேடிச்சென்று தரும் திட்டம் டெல்லியில் துவக்கப்பட்டது.அத்திட்டத்துக்கு ஒத்துழைப்பு தர அரசு அதிகாரிகள் மறுக்கின்றனர். ஆளுநர் அனில்பைஜால் அதிகாரிகளுக்கு தடைவிதித்துள்ளார் என்று ஆம் ஆத்மியினர்...

உடல்நல வீடியோ!! மோடிக்கு குமாரசாமி பதிலடி!

பெங்களூர்: எனது உடல்நலத்தை விடவும், மாநிலத்தில் நலன் குறித்தே அதிக அக்கறைகொண்டுள்ளேன் என்று பிரதமர் மோடிக்கு நறுக்கென்று பதில் அளித்துள்ளார் குமாரசாமி.கிரிக்கெட் வீரர் விராட் கோலியின் சவாலை ஏற்று, தனது உடற்பயிற்சி வீடியோ...

மோடி, கேஜரிவால் மீது ஆம் ஆத்மி கட்சியினர் வழக்கு!

டெல்லி:பிரதமர் நரேந்திரமோடி, முதல்வர் கேஜரிவால் மீது ஆம் ஆத்மி கட்சி வழக்கு தொடர்ந்துள்ளது. நாடாளுமன்றத்தில் பிரதமரின் வருகை கடந்த 4 ஆண்டுகளாக குறைவாக உள்ளது. இதற்கு எதிராக டெல்லி ஐகோர்ட்டில் ஆம் ஆத்மி எம்பி சஞ்சய்சிங்...

பிரதமரை கொல்ல சதித்திட்டம்?!

புனே:மாவோயிஸ்ட் இயக்கத்தினர் பிரதமர் நரேந்திரமோடியை கொலை செய்ய திட்டமிட்டிருப்பதாக திடுக்கிடும் தகவல் வெளியாகி உள்ளது. புனே நகரில் பீமா கோரேகான் போர் வெற்றியை கொண்டாடும் விழா, ஊர்வலம் நடந்தது.அதில் ஏற்பட்ட வன்முறையில் பலர் கைதாயினர்....

மோடி அரசுக்கு எதற்கு வரி? கட்டபொம்மனான சந்திரபாபு நாயுடு!!

விஜயவாடா:மோடி அரசுக்கு வரி ஏன் கட்டவேண்டுமென வீரபாண்டிய கட்டபொம்மனாக கொதித்தெழுந்துள்ளார் ஆந்திரமுதல்வர் சந்திரபாபு நாயுடு. விஜயவாடாவில் தெலுங்குதேசம் கட்சியின் 3நாள் மாநாடு நடந்தது.இறுதிநாள் விழாவில் சந்திரபாபு நாயுடு பங்கேற்று பேசினார். சர்வாதிகார மனப்போக்குடன் மோடி அரசு...

ரூ.15 லட்சம் தருவதாக பிரதமர் மோடி கூறவில்லை! பாஜக எம்பி அந்தர் பல்டி!!

புனே: பாஜகவின் 4 ஆண்டு சாதனை குறித்து மகராஷ்டிர மாநிலம் புனேவைச் சேர்ந்த பாஜக எம்பி அமர் சாபல் செய்தியாளர்களை சந்தித்து பேசினார்.மக்களிள் வங்கிக்கணக்கில் 15 லட்ச ரூபாய் செலுத்தப்படும் என பிரதமர்...

நாட்டின் முதல் ஸ்மார்ட் நெடுஞ்சாலை! பிரதமர் மோடி திறந்து வைத்தார்!!

டெல்லி: டெல்லி முதல் உத்தரப்பிரதேச மாநிலம் மீரட் வரையிலான அதிநவீன வசதிகளுடன் அமைக்கப்பட்டுள்ள நாட்டின் முதல் ஸ்மார்ட் நெடுஞ்சாலையை பிரதமர் மோடி இன்று திறந்து வைத்தார். ரூ.11 ஆயிரம் கோடி செலவில் அமைக்கப்பட்டுள்ள...

மோடி மீது குமாரசாமி சரமாரி குற்றச்சாட்டு!

பெங்களூர்: பிரதமர் மோடிக்கு சரமாரி கேள்வி எழுப்பியுள்ளார் மஜத தலைவர் குமாரசாமி.   104 எம்.எல்.ஏ.க்களை வைத்துள்ள பாஜக அரசமைக்க கர்நாடக ஆளுநர் அழைப்பு விடுத்துள்ளார். இதுகுறித்து குமாரசாமி பேட்டியளித்தார். அதன்விபரம்:அரசியலில் இதுபோன்ற சம்பவங்கள்...

MOST POPULAR

HOT NEWS