Tamilnadu2 years ago
அரசு உதவி பெற அதிமுகவில் சேரவேண்டும்! அமைச்சர் சர்ச்சை பேச்சு!!
மதுரை:தமிழக அரசு திட்டங்களில் பயன்பெற ஆளும்கட்சியான அதிமுகவில் உறுப்பினராக வேண்டும் என்று தெரிவித்துள்ளார் அமைச்சர் செல்லூர் ராஜூ. மதுரையில் அதிமுக உறுப்பினர் சேர்க்கை நடைபெற்றது. கூட்டுறவுத் துறை அமைச்சர் செல்லூர் ராஜூ அதில் கலந்துகொண்டு பேசினார்....