Thursday, October 17, 2019
Home Tags Marriage

Tag: marriage

கலப்பு திருமணம் செய்தவருக்கு பாஸ்போர்ட் மறுப்பு!

உத்திரப்பிரதேசம்: லக்னோவை சேர்ந்தவர் தான்வி சேத். இவர் முகம்மது சித்திக் என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார். திருமணத்திற்கு பின் தான்வி சேத் தனக்கு பாஸ்போர்ட் கேட்டு விண்ணப்பித்துள்ளார்.பாஸ்போர்ட் வாங்க சென்ற போது...

வெளிநாடு வாழ் இந்தியர்கள் கவனத்துக்கு!!

டெல்லி: வெளிநாடு வாழ் இந்தியர்களின் திருமணங்களை பதிவுசெய்யாதவர்கள் பாஸ்போர்ட் முடக்கப்படும் என்று மத்திய அரசு எச்சரித்துள்ளது.பெண்கள் நலத்துறை அமைச்சர் மேனகா காந்தி இதுகுறித்து கூறுகையில், 1969ஆம் ஆண்டு வெளிநாட்டு திருமணச் சட்டம் கொண்டுவரப்பட்டது. என்.ஆர்.ஐ. கணவர்களைத்...

லண்டன் மாப்பிள்ளை என ஏமாற்றி திருமண முயற்சி! கூலித் தொழிலாளி கைது!!

சென்னை: சையது இப்ராஹிம் ராயபுரத்தைச் சேர்ந்த உணவு விடுதியின் உரிமையாளர். அமானுல்லாகான் தன்னுடைய மகன் முகம்மது அஸ்லம் லண்டனில் வேலை செய்வதாக கூறி சையதிடம் பெண் கேட்டுள்ளார்.திருமணத்தை உறுதி செய்யும் விதமாக மாப்பிள்ளை...

காதலித்து கைப்பிடித்த மனைவி! குத்தி கொன்ற கணவன்!!

ஆவடி: வெங்கடேசன் தேனி மாவட்டத்தை சேர்ந்தவர். இவரின் மனைவி மதுமிதா. இருவரும் காதலித்து பெற்றோர் சம்மதத்துடன் திருமணம் செய்து கொண்டனர். கடந்த ஆறு மாதமாக பட்டாபிராமில் வசித்து வருகின்றனர்.சில மாதங்களுக்கு முன் வெங்கடேசன்...

திருமணத்தை 2 ஆண்டுகள் தள்ளி வைத்த பெற்றோர்! காதலர்கள் தற்கொலை!!

விழுப்புரம்: கர்நாடக மாநிலம் மங்களூருவில் தங்கி, கூலி வேலை செய்து வருகிறார் ஏழுமலை. இவரது மகள் பூஜா (16) சின்ன சேலம் வரதப்பனூர் கிராமத்தில் பாட்டி வீட்டில் தங்கி படித்து வருகிறார். எஸ்எஸ்எல்சி...

தாலியை பிரேஸ்லெட்டாக அணிந்த நடிகை!

மும்பை: அண்மையில் திருமணம் செய்த பாலிவுட் நடிகை சோனம் கபூர் தாலியை கையில் பிரேஸ்லெட்டாக அணிந்து நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டு வருவதால் அவருக்கு சமூகவலைதளங்களில் கண்டனங்களும் எதிர்ப்பும் வலுத்து வருகிறது.பிரபல பாலிவுட் நடிகை...

திருமணமான 15வது நிமிடத்தில் டைவர்ஸ்!

துபாய்: துபாயில் பணிபுரிபவர் திருமணத்திற்கு பெண் தேடியுள்ளார். இந்நிலையில் தன் பெண்னை அவருக்கு திருமணம் செய்து வைப்பதாகவும் அதற்கு வரதட்சணையாக ரூ18 லட்சம் கேட்டுள்ளார்.இதற்கு சம்மதம் தெரிவித்துள்ளார் மணமகன். பெண்ணின் தந்தை பேசிய...

கல்யாண மண்டபத்திற்கு வெளியே பூட்டு உள்ளே திருமணம்! 144 உத்தரவின் எதிரொலி!!

தூத்துக்குடி: தூத்துக்குடியில் நடந்த போராட்டம் கலவரமாக மாறியதையடுத்து கடந்த 3 நாட்களாக மக்களின் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது.மாவட்டத்தின் புதிய ஆட்சியாளராக பொறுப்பேற்றுள்ள சந்தீப் நந்தூரி தூத்துக்குடியில் இயல்பு நிலைக்கு திரும்ப பொதுமக்கள்...

பேஸ்புக் வழியாக காதல்! 15நாளில் திருமணம்!!

குடியாத்தம்:பேஸ்புக் வழியாக காதல்செய்த ஜோடி 15நாளில் திருமணம் செய்துகொண்டது. வேலூர் மாவட்டம் குடியாத்தம் சாமந்திபுரத்தை சேர்ந்தவர் நந்தினி(20). தனியார் கல்லூரியில் இரண்டாம் ஆண்டு படித்து வருகிறார். இவர் பேஸ்புக் வழியாக ஆந்திராவை சேர்ந்த வாலிபரை...

திருநங்கைக்கு திருமணம் கோலாகலமாக நடந்தது!

திருவனந்தபுரம்:கேரளாவில் முதன்முறையாக குடும்பத்தினர், நண்பர்கள் மத்தியில் திருநங்கை ஒருவர் திருமணம் நடைபெற்றது. ஒடுக்கப்பட்டவர்களாகவும், சிதிலமடைந்தவர்களாகவும் பார்க்க, கேட்க நேரும் திருநங்கைகள் மீது மத்திய மாநில அரசுகள் கவனம் செலுத்திவருகின்றன.அவர்களுக்கான சமவாய்ப்புகளுக்கு பல்வேறு திட்டங்கள்...

MOST POPULAR

HOT NEWS