Saturday, August 24, 2019
Home Tags Male

Tag: male

இந்தியாவில் முதன்முறையாக திருநம்பி கண்தானம்!

சென்னை: திருச்செந்தூரை சேர்ந்தவர் அக்‌ஷயதேவ். பெண்ணாக பிறந்த இவர் ஹார்மோன் மாற்றத்தால் திருநம்பியாக ஆனார். ஆணாக மாறுவதற்கான முழு ஆபரேஷனை 2016ல் செய்துகொண்டார்.பின்னர் தான் காதலித்துவந்த பெண்ணை திருமணமும் செய்துகொண்டார். இத்தம்பதிகளுக்கு இடையே...

காவலர் தேர்வு! ஆண், பெண்களுக்கு ஒரே அறையில் பரிசோதனை!!

மத்தியப்பிரதேசம்: போலீஸ் வேலைக்கு உடற்தகுதி சோதனையின் போது சாதி பிரிவை நெஞ்சில் எழுதியிருந்தது சர்ச்சையை ஏற்படுத்தியது. இந்நிலையில் தேர்வானவர்களுக்கு நடந்த மருத்துவ பரிசோதனை ஆண், பெண் இருவருக்கும் ஒரே அறையில் நடந்ததால் மீண்டும்...

ஆண்களுக்கான கருத்தடை மாத்திரை ரெடி!

வாஷிங்டன்: ஆண்களுக்கான கருத்தடை மாத்திரை வெற்றிகரமாக பரிசோதிக்கப்பட்டுள்ளது. குழந்தைகள் உருவாவதை தவிர்க்க நினைப்பவர்கள் கருத்தடைக்கான பல்வேறு உத்திகளை கையாண்டு வருகின்றனர். ஆண்கள் பெரும்பாலும் ஆணுறைகள் எனப்படும் காண்டம்களையே அதிகம் பயன்படுத்துகின்றனர். பெண்களுக்கு பலவகையான மருந்து, மாத்திரை, ஊசி,...

MOST POPULAR

HOT NEWS