Tuesday, May 21, 2019
Home Tags Lover

Tag: lover

காதலியை தாக்கி செல்பி! கொடூர காதலனுக்கு வலை!!

லண்டன்: பிரபல மாடல் அழகி மர்த்தாதோலக்(31). இவரது காதலர் மைக்கேல்குட்வின்(30). இருவரும் திருமணம் செய்யாமல் ஒரே வீட்டில் வசித்து வந்தனர். கடந்த சில மாதங்களாக பொது இடங்களில் மர்த்தா வரவில்லை.அவர் கர்ப்பமாக உள்ளதாக பத்திரிகைகள் எழுதிவந்தன. இந்நிலையில்,...

பெண் எரித்துக்கொலை! காதலன் கைது!!

செங்கல்பட்டு: இளம்பெண் எரித்துக் கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பாக காதலன் உள்பட மூன்று பேரை போலீசார் கைது செய்துள்ளனர். செங்கல்பட்டு அருகே உள்ள வனப்பகுதியில் கடந்த 27ம் தேதி பெண் ஒருவர் எரித்துக் கொலை...

காதல் கணவர் கொலை! கள்ளக்காதலனுடன் பெண் கைது!!

நாகப்பட்டிணம்: கள்ளக்காதலனுடன் சேர்ந்து கணவரை கொன்று நாடகமாடிய பெண் கைதானார். மயிலாடுதுறை பொன்செய் கிராமத்தை சேர்ந்தவர் அறிவழகன்(42).அதே கிராமத்தை சேர்ந்த ரேகா(35) என்பவரை 14 ஆண்டுகளுக்கு முன் காதலித்து திருமணம் செய்துக்கொண்டார். இவர்களுக்கு இரண்டு...

மனைவியை காதலனுக்கு திருமணம் செய்து வைத்த கணவன்!

உத்திரப்பிரதேசம்: சாந்தி லக்னோவின் ஷியாம் நகரை சேர்ந்தவர். சனிக்வான் பகுதியை சேர்ந்த சுஜித் என்பவருக்கு சாந்தியை பெற்றோர் திருமணம் செய்து வைத்தனர். திருமணத்திற்கு பிறகு ஒரு மாதம் கழிந்த நிலையில் தாய் வீட்டிற்கு...

பேருந்தில் மலர்ந்த காதல்! சிறையில் காதலன்!!

சென்னை: பெயிண்டர் ராஜபாண்டி சென்னை பம்மல் பசும்பொன் நகரை சேர்ந்தவர். தினமும் பம்மலில் இருந்து பல்லாவரத்துக்கு பேருந்தில் வேலைக்கு செல்வார். அப்பேருந்தில் பொழிச்சலூரை சேர்ந்த 17 வயது நர்சிங் மாணவியுடன் ராஜபாண்டிக்கு பழக்கம் ஏற்பட்டுள்ளது.இருவருக்கும்...

’டோண்ட் கேர்’காதலி ! வாலிபர் தற்கொலை!!

பெங்களூர்: காதலி புறக்கணித்ததால் காதலன் தற்கொலை செய்துகொண்ட பரிதாப சம்பவம் நடந்துள்ளது. பெங்களூர் பாரதிநகரை சேர்ந்தவர் கேவின் பிரடரிக்(21). இவர் ஓட்டல் மேனேஜ்மெண்ட் படித்துவந்தார். இவருடன் படித்துவந்த பெண்ணை காதலித்துவந்தார்.சம்பவத்தன்று விளையாட்டாக நான் தற்கொலை செய்யப்போகிறேன் என்று...

காதலியை பெண் கேட்டு சென்றவர் தீயில் கருகி பலி!

சென்னை: திருத்தணி அதிமுக நகர்மன்ற முன்னாள் செயலர் சௌந்தரராஜனின் மகள் அஸ்வினியும் வேலூர் புளியமங்கலம் கிராமத்தை சேர்ந்த ராகேஷ் என்பவரும் காதலித்து வந்தனர். ராகேஷ் மும்பை கடற்படையில் பணியில் இருந்தார்.இந்நிலையில் அஸ்வினிக்கு அவர்கள்...

காதலியின் கழுத்தை அறுத்து நாடகமாடிய காதலன் கைது!

வேலூர்: வேலூர் மாவட்டம் காட்பாடி எம் ஜி ஆர் நகரில் வசிப்பவர் ஷபீர். வேலூர் தனியார் பல்கலையில் எம்.பி.ஏ முதலாம் ஆண்டு படித்து வருகிறார். காட்பாடி கல்புதூர் பகுதியை சேர்ந்தவர் சுபித்ரா தேவி...

வாட்ஸ் ஆப் விடியோவில் பேச்சு! காதலி கண்முன் காதலன் தற்கொலை!

ஹைதராபாத்:வாட்ஸ் ஆப் விடியோ காலில் காதலியிடம் பேசியவாறே தற்கொலை செய்துகொண்டார் வாலிபர். மனதை உருக்கும் இச்சம்பவம் ஹைதராபாத் மல்கஜ்கிரி விநாயகா நகரில் நடந்தது. அந்நகரை சேர்ந்தவர் அஜ்மீர்சாகர்(20). இவர் ஒரு பெண்ணை காதலித்துவந்தார். இருவர் குடும்பத்தினரும் இக்காதலுக்கு...

உயர்ஜாதி பெண்ணை காதலித்த தலித் வாலிபர் படுகொலை!

கடப்பா:உயர்ஜாதி பெண்ணை காதலித்ததால் தலித் சமூகத்தை சேர்ந்த மாணவர் அடித்து கொல்லப்பட்டார். இக்கொடூர சம்பவம் நடந்துள்ளது ஆந்திரமாநிலம் கடப்பா மாவட்டத்தில். அம்மாவட்டத்தில் உள்ளது காஜிப்பேட்டை நகரம். அங்குள்ள சாகித்யா கல்லூரியில் விஜய் என்பவர் முதலாண்டு படித்தவர்.இவர் தன்னுடன்...

MOST POPULAR

HOT NEWS