Tuesday, May 21, 2019
Home Tags Kid

Tag: kid

மருத்துவமனையில் கடத்தப்பட்ட ஒரு மாதக் குழந்தை! 5 மணிநேரத்தில் அதிரடியாக மீட்பு!!

டெல்லி: டெல்லி கல்யாண்புரியில் உள்ள லால் பகதூர் சாஸ்திரி மருத்துவமனை பரிசோதனைக்காக தம்பதியினர் வந்தனர். கணவர் வரிசையில் காத்திருந்தபோது அவரது மனைவி படிக்கட்டில் குழந்தையை வைத்துக்கொண்டு அமர்ந்திருந்தார்.அப்போது ஒரு பெண் குழந்தையின் தாயிடம்...

பெற்ற குழந்தை இறந்தது! மற்றொரு குழந்தைக்கு பாலூட்டி வளர்க்கும் தாய்!!

டெக்சாஸ்: குறைப்பிரசவத்தால் தனது குழந்தை இறந்ததால் மற்றொரு குழந்தைக்கு பாலூட்டி வளர்த்துவருகிறார் அமெரிக்காவை சேர்ந்த ஒரு அம்மா. டெக்சாஸ் நகரில் வசித்துவருபவர் ஜென்னி. இவரது கணவர் ஹால்.இவர்களுக்கு கடந்த ஜனவரி மாதம் குழந்தை பிறந்தது....

MOST POPULAR

HOT NEWS