Saturday, September 21, 2019
Home Tags Karnataka

Tag: karnataka

கர்நாடகாவில் பாஜக நிர்வாகி குத்திக் கொலை!

சிக்மங்களூர்: முகமது அன்வர் கர்நாடக மாநிலம் சிக்மகளூர் புறநகர் மாவட்ட பாஜக பொதுச்செயலாளராக பதவி வகித்து வந்தார். கவுரி கால்வாய் பகுதியில் நேற்று இரவு சென்று கொண்டிருந்தார்.அப்போது சிலர் இருசக்கர வாகனத்தில் வந்தனர்....

காவிரி வாரியத்தின் உத்தரவுக்கு காத்திருக்க மாட்டேன்!

பெங்களூர்:காவிரி வாரியத்தின் உத்தரவுக்காக காத்திருக்க முடியாது என்று கூறியுள்ளார் கர்நாடக முதல்வர் குமாரசாமி. ராமநகர் மாவட்டத்தில் அனுமார் கோவில் கும்பாபிஷேக நிகழ்ச்சியில் அவர் பங்கேற்றார். நிருபர்களிடம் அவர் கூறுகையில்,காவிரி வாரியத்துக்கு உறுப்பினர்கள் நியமிப்பது குறித்து பரிசீலித்து...

காவிரிநீர் பங்கீடு! குமாரசாமி புதிய போர்க்கொடி!!

டெல்லி:காவிரி நீர் பங்கீடு குறித்து கர்நாடக முதல்வர் குமாரசாமி புதிய போர்க்கொடி தூக்கியுள்ளார். நிதி ஆயோக் கூட்டத்தில் பங்கேற்க டெல்லி சென்றார் குமாரசாமி. கூட்டத்துக்குப்பின் பிரதமர், உள்துறை அமைச்சர், சாலைமேம்பாட்டுத்துறை அமைச்சர் ஆகியோரை சந்தித்தார். பின்னர் நிருபர்களுக்கு...

தொடர் தோல்வி! அமித்ஷா அர்ச்சனை!

பெங்களூர்: ஜெயநகர் சட்டப்பேரவைத் தொகுதி இடைத்தேர்தலில் காங்கிரஸ் வேட்பாளர் சவும்யா ரெட்டி வெற்றி பெற்றார். சவும்யாரெட்டி முன்னாள் அமைச்சர் ராமலிங்கரெட்டியின் மகள். இவர் தந்தையும் பெங்களூர் பிடிஎம் லேஅவுட் தொகுதியில் வெற்றிபெற்றுள்ளார். இன்று நடந்த வாக்கு...

உடல்நல வீடியோ!! மோடிக்கு குமாரசாமி பதிலடி!

பெங்களூர்: எனது உடல்நலத்தை விடவும், மாநிலத்தில் நலன் குறித்தே அதிக அக்கறைகொண்டுள்ளேன் என்று பிரதமர் மோடிக்கு நறுக்கென்று பதில் அளித்துள்ளார் குமாரசாமி.கிரிக்கெட் வீரர் விராட் கோலியின் சவாலை ஏற்று, தனது உடற்பயிற்சி வீடியோ...

மாணவியிடம் சில்மிஷம்! ஆட்டோ டிரைவருக்கு உதை!!

தாவணகெரே: கல்லூரி மாணவியிடம் சில்மிஷத்தில் ஈடுபட்ட ஆட்டோ டிரைவரை பொதுமக்கள் சேர்ந்து தாக்கினர். அந்த விடியோ இணையத்தில் அதிகம் பகிரப்படுகிறது.தாவணகெரேயை சேர்ந்தவர் மஞ்சுநாத். ஆட்டோ டிரைவராக உள்ளார்.  கல்லூரிக்கு ஆட்டோவில் செல்ல இரு...

காவிரி ஆணையம்! கர்நாடகா, அரசு பிரதிநிதியை பரிந்துரைக்க 2 நாட்கள் கெடு!

டெல்லி: காவிரி ஆணையத்திற்கு பிரதிநிதியை பரிந்துரைக்க கர்நாடக அரசுக்கு மத்திய அரசு 2 நாட்கள் கெடு விதித்துள்ளது. காவிரி விவகாரத்தில் உச்சநீதிமன்றத்தின் இறுதித் தீர்ப்பு வெளியானது. காவிரி ஆணையம் அமைக்கும் முடிவை மத்திய...

காவல் நிலையத்துக்கு வந்த யானை!

கார்வார்: வடக்கு கர்நாடகாவை சேர்ந்த ஹலியால் நகரில் யானை ஒன்று நகருக்குள் புகுந்து ரகளையில் ஈடுபட்டது.ஹலியால் நகரில் இன்று காலையில் ஆண் யானைக்குட்டி ஒன்று ஊருக்குள் வந்துள்ளதாக தகவல் பரவியது. இதனைத்தொடர்ந்து மக்கள்...

டிவி வெடித்து இளம்பெண் பலி!

பெங்களூர்: கர்நாடக மாநிலத்தில் டிவி வெடித்து இளம்பெண் பலியானார்.   கர்நாடகாவில் பருவ மழை தொடங்கியுள்ளது. கடந்த சிலதினங்களாக இடியுடன் மழை பெய்து வருகிறது. கொப்பள் அருகே உள்ள சாம்பல்புரா கிராமத்தில் நேற்றிரவு மழை கொட்டியது. ...

தமிழக, கர்நாடகா விவசாயிகள் கலந்து பேச வேண்டும்! கமலஹாசன் பேச்சு!!

சென்னை: மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர், நடிகர் கமல்ஹாசன் கர்நாடகா முதல்வர் குமாரசாமியை காவிரி விவகாரம் தொடர்பாக நேரில் சந்தித்து பேசினார்.இதற்காக கமல்ஹாசனுக்கு வாழ்த்து தெரிவிக்க அய்யாக்கண்ணு உள்ளிட்ட விவசாய சங்கங்களை...

MOST POPULAR

HOT NEWS