Thursday, May 23, 2019
Home Tags Jds

Tag: jds

கர்நாடகா அமைச்சரவையில் யார் யாருக்கு பதவி?!

பெங்களூர்: கர்நாடகா பேரவை தேர்தலில் எந்த கட்சிக்கும் பெரும்பான்மை கிடைக்கவில்லை. இதனால் குறைந்த இடங்களாக 37வென்ற மஜத ஆட்சியமைக்க காங்கிரஸ் ஆதரவு தெரிவித்தது.மே.23ல் குமாரசாமி முதல்வராகவும், துணைமுதல்வராக பரமேஸ்வரும் பதவியேற்றனர். மந்திரிசபை முதல்முறையாக...

அமைச்சரவை இலாகாக்கள் ஒதுக்கீடு! ஒருவர் குடுமி அடுத்தவர் கையில்….!

பெங்களூர்: காங்கிரஸ், மஜத கட்சிகள் இணைந்து கூட்டணி ஆட்சியை கர்நாடகாவில் அமைத்துள்ளன. மஜத தலைவர் குமாரசாமி முதல்வராகவும், துணை முதல்வராக காங்கிரஸ் தலைவர் பரமேஸ்வரும் பொறுப்பேற்றுள்ளனர்.அமைச்சரவை ஒதுக்கீடுகள் தொடர்பாக இரு கட்சிகளும் பேசிவந்தன. சோனியா, ராகுல்...

காங்கிரஸ், மஜத கட்சியினரிடையே இலாகா பங்கீட்டில் பிரச்னை!

பெங்களூரு: கர்நாடகா அரசியலில் இலாகாக்களை பகிர்ந்து கொள்வதில் காங்கிரசுடன் பிரச்னை ஏற்பட்டுள்ளதாக முதல்வர் குமாரசாமி தெரிவித்துள்ளார்.இப்பிரச்னையால் அரசு கவிழாது இதை கவுரவ பிரச்னையாக எடுத்து கொள்ளப்போவதில்லை இவற்றை தீர்த்து வைக்க முயற்சி செய்வேன்...

கூட்டணி முதல்வர் குமாரசாமி! திங்கட்கிழமை பதவியேற்பு!!

பெங்களூர்: கர்நாடாகவின் புதிய முதல்வராக குமாரசாமி திங்கட்கிழமை பதவியேற்க உள்ளார். கர்நாடக பேரவை தேர்தலில் யாருக்கும் மெஜாரிட்டி கிடைக்கவில்லை. இதனால் 104இடங்களை வென்ற பாஜக ஆட்சியமைக்க உரிமைகோரியது.ஆளுநர் வாஜ்பாய்வாலா எடியூரப்பாவுக்கு பதவிப்பிரமாணம் செய்துவைத்தார். பெரும்பான்மையை நிரூபிக்க 15நாள்...

பாஜகவின் தாளத்துக்கேற்ற ஆட்டம்! கர்நாடகா அரசியலில் நடக்கவில்லை!!

பெங்களூர்: எடியூரப்பா ராஜினாமா செய்தபின்னர் முன்னாள் முதல்வர் சித்தராமையா அளித்தபேட்டி: பாஜகவினர் தங்களது தாளத்துக்கேற்ற ஆட்டம் நடக்கும் என நினைத்தனர். நீதிமன்றம் அதற்கு விடவில்லை. இதுவரலாற்றுசிறப்புமிக்க ஒரு தருணம்.எந்தஒரு ஆசைக்கும் விலைபோகாமல் கட்சியின்...

சட்டப்பேரவை கூட்டம் காலையில் தொடங்குமா?

டெல்லி: கர்நாடகாவில் பாஜக அரசு தனது பெரும்பான்மையை சனிக்கிழமை நிரூபிக்க உள்ளது.  முதலமைச்சர் பொறுப்பேற்றுள்ள எடியூரப்பா தனது பெரும்பான்மையை நிரூபிக்கிறார்.இதற்கான வாக்கெடுப்பு மாலை 4மணிக்கு நடைபெறுகிறது. முதலில் எம்.எல்.ஏ. பதவியேற்பு, பின்னர் வாக்கெடுப்பு...

மோடி மீது குமாரசாமி சரமாரி குற்றச்சாட்டு!

பெங்களூர்: பிரதமர் மோடிக்கு சரமாரி கேள்வி எழுப்பியுள்ளார் மஜத தலைவர் குமாரசாமி.   104 எம்.எல்.ஏ.க்களை வைத்துள்ள பாஜக அரசமைக்க கர்நாடக ஆளுநர் அழைப்பு விடுத்துள்ளார். இதுகுறித்து குமாரசாமி பேட்டியளித்தார். அதன்விபரம்:அரசியலில் இதுபோன்ற சம்பவங்கள்...

மஜத – காங்கிரஸ் டீல் என்ன?

பெங்களூர்:மஜத, காங்கிரஸ் கட்சிகள் இடையே நடந்துள்ள ஒப்பந்தம் என்னவென்று தகவல்கள் தெரியவந்துள்ளன. கர்நாடகா பேரவை தேர்தல் முடிவுகள் வெளியாகின. யாருக்கும் பெரும்பான்மை இல்லாத நிலை உள்ளது. எனவே, மஜத ஆட்சியமைத்தால் ஆதரவு தருவோமென காங்கிரஸ் கூறியுள்ளது.முதல்வர்...

மஜத ஆட்சியமைக்க காங்கிரஸ் திடீர் அழைப்பு!

பெங்களூர்: கர்நாடக தேர்தலில் யாருக்கும் பெரும்பான்மை கிடைக்கவில்லை. இந்நிலையில் மஜத ஆட்சியமைக்க காங்கிரஸ் அழைப்பு விடுத்துள்ளது. இதுகுறித்து முன்னாள் முதல்வர் சித்தராமையா கூறுகையில், மக்கள் அளித்த முடிவுக்கு தலைவணங்குகிறோம். தற்போதைய நிலையில் யாருக்கும் பெரும்பான்மை...

கர்நாடகா வாக்கு எண்ணிக்கை! மஜதவுக்கு இனிப்பு செய்தி !!

பெங்களூர்:கர்நாடகத்தில் கடந்த 12ம் தேதி பேரவை தேர்தல் நடைபெற்றது. 224 தொகுதிகளில் 2 தொகுதி தவிர 222 தொகுதிகளில் வாக்குப்பதிவு நடைபெற்றது. காங்கிரஸ், பா.ஜனதா, ஜனதா தளம்(எஸ்)-பகுஜன் சமாஜ் கூட்டணி ஆகிய 3 கட்சிகள் இடையே...

MOST POPULAR

HOT NEWS