Thursday, October 17, 2019
Home Tags Iphone

Tag: iphone

ஐபோன் திருடியவனை பேஸ்புக் வைத்து கண்டுப் பிடித்த உரிமையாளர்!

சென்னை: சிமியோன் சென்னை பெரம்பூரை சேர்ந்த இளைஞர். இவர் மாற்று சிம்கார்டு வாங்குவதற்காக புரசைவாக்கத்தில் உள்ள ஷோரூம் சென்றுள்ளார். தன்னிடம் உள்ள ஆப்பிள் ஐபோனை மேஜையில் வைத்துவிட்டு விண்ணப்பத்தை பூர்த்தி செய்துள்ளார்.விண்ணபத்தை பூர்த்தி...

துபாயில் இருந்து 100 ஐபோன் கடத்தல்! டெல்லி விமான நிலையத்தில் பறிமுதல்!!

டெல்லி: துபாயில் இருந்து 100 ஐபோன்களை கடத்தி வந்தவர் பிடிபட்டார். டெல்லி சர்வதேச விமான நிலையத்தில் அதிகாரிகள் வழக்கம்போல் சோதனையில் ஈடுபட்டு வந்தனர்.துபாயில் இருந்து வந்த அமந்தீப்சிங்(53) என்பவர் உடைமைகளை பரிசோதித்தனர். அப்போது அவர்...

ஐபோன் பெட்டியில் போதைப்பொருள் கடத்தல்! துபாயில் ஒருவருக்கு மரணதண்டனை!!

துபாய்: ஐபோன் பெட்டியில் போதைப்பொருள் கடத்திவந்த வாலிபருக்கு தூக்குத்தண்டனை விதிக்கப்பட்டது. அபுதாபியில் இருந்து துபாய்க்கு ஒருவர் விமானத்தில் வந்தார். விமான நிலையத்தில் அவர் கொண்டுவந்த பை சோதனையிடப்பட்டது. அதில் இரண்டு ஐபோன் பெட்டிகள் இருந்தன.ஆனால், சந்தேகத்திற்கிடமாக...

ஐபோன் பாட்டரி ’டமார்’!

பீஜிங்: ஐபோன் பாட்டரியை கடித்து அகற்றமுயன்றபோது திடீரென வெடித்துள்ளது. இப்பரபரப்பு சம்பவம் பீஜிங் நகரில் உள்ள பிரபல ஷாப்பிங் மாலில் நடந்துள்ளது. அங்குள்ள ஐபோன் சேவை மையத்தில் தனது பாட்டரியை மாற்ற ஒருவர் சென்றார். போனில் இருந்து...

MOST POPULAR

HOT NEWS