Saturday, September 21, 2019
Home Tags Interview

Tag: interview

பிக்பாசில் நடிக்க வந்தது இதற்குத்தானாம்!

சென்னை:பிக்பாஸ்2ல் நடிக்கவந்தது ஏன் என்று நடிகைகள் விளக்கம் அளித்துள்ளனர். பிக்பாஸ்2ல் பங்கேற்பாளர்கள் அறிமுகம் நேற்று நடைபெற்றது. முதல்நபராக யாஷிகா ஆனந்த் அறிமுகமானார். அவர் கூறுகையில்,நான் 16 வயசுல துருவங்கள் பதினாறு படத்தில் நடித்தேன். அப்போது, எனது...

வடகொரியா தலைவர் தனக்கு நிகரானவரா? அமெரிக்க அதிபரின் பதில் என்ன??

சிங்கப்பூர்: அமெரிக்க அதிபர் டிரம்ப், வடகொரிய அதிபர் கிம் சந்திப்பு சிங்கப்பூரில் நடந்தது. இருவரும் 48நிமிடங்கள் உரையாடினர். 4அம்ச திட்டத்தில் கையெழுத்திட்டனர். இச்சந்திப்புக்குப்பின் செய்தியாளர்களை டிரம்ப் சந்தித்தார்.அவர் கூறியதாவது: சிங்கப்பூருக்கு வரும்போது ஒரு வரலாற்றை எழுத...

மாவோயிஸ்ட்.. அரைமாவோயிஸ்ட்! ஹெச்.ராஜா கடும் தாக்கு!!

காரைக்குடி: தேசிய பாதுகாப்பு சட்டத்தில் வைகோ, பாரதிராஜா, திருமுருகன்காண்டி, சீமான், அமீரை கைது செய்யவேண்டும் என்று பாரதிய ஜனதா தேசிய செயலாளர் எச்.ராஜா வலியுறுத்தினார்.60 ஆண்டு கால ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியில்...

ஸ்டெர்லைட் ஆலையின் எதிர்காலம்? தலைமை அதிகாரி ராம்நாத் கருத்து!!

தூத்துக்குடி: ஸ்டெர்லைட் ஆலையின் எதிர்காலம் குறித்து அதன் தலைமை அதிகாரி ராம்நாத் கருத்து தெரிவித்துள்ளார். இதுகுறித்து பிசினஸ்டிவி இந்தியா வெளியிட்டுள்ள செய்தியில் கூறப்பட்டுள்ளதாவது:தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலை 22ஆண்டுகளாக வெற்றிகரமாக இயங்கிவந்தது. 30ஆயிரம்பேர் நேரடி, மறைமுக வேலைவாய்ப்புபெற்றுவந்தனர். 800க்கும்...

ரஜினியை எதிர்ப்பேன்! ரஞ்சித் அதிரடி!!

சென்னை:மக்களுக்கு எதிராக செயல்பட்டால் ரஜினியையும் எதிர்ப்பேன்; நான் ஒரு அரசியல்வாதிதான் என்று தெரிவித்தார் இயக்குநர் ரஞ்சித்.காலா படம் வெளியாகிய முதல்நாளில் ரசிகர்கள் என்ன நினைக்கிறார்கள் என்பதை தெரிந்து கொள்ள தியேட்டருக்கு வந்திருந்தார் ரஞ்சித். படம்...

மோடிக்கு எதிராக சர்வதேச சதி!

மங்களூர்:பிரதமருக்கு எதிராக சர்வதேச அளவில் சதி நடைபெற்றுவருவதாக பாஜக எம்.எல்.ஏ. ரவி திடுக் தகவலை வெளியிட்டுள்ளார்.மங்களூரில் அவரளித்த பேட்டி:`நாடு முழுவதும் கருத்து வேறுபாடுகொண்ட கட்சிகளை மோடி அலை ஒன்றுசேர்த்திருக்கிறது. பிரதமர் மோடியைக் கண்டு அஞ்சும்...

தமிழகத்தில் சமூக விரோதிகள் அதிகரிப்பு! போராட்டங்கள் தொடர்ந்தால் தொழில்துறை வளராது!!

தூத்துக்குடி: தூத்துக்குடி போராட்டத்தில் சமூக விரோதிகள் புகுந்தனர் என்று அரசுத்தரப்பில் கூறப்பட்டு துப்பாக்கிச்சூடு நடந்ததற்கு நியாயம் கற்பிக்கப்படுகிறது. அதனை அடியொற்றி ரஜினியும் கருத்து தெரிவித்துள்ளார்.தூத்துக்குடியில் துப்பாக்கிச்சூட்டில் காயமடைந்து சிகிச்சை பெற்றுவருவோரை அவர் இன்று...

தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு! முதல்வர் விளக்கம்!!

சென்னை:தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு தொடர்பாக முதல்வர் பழனிச்சாமி விளக்கம் அளித்துள்ளார். அவரளித்த பேட்டி: ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிரான போராட்டத்தில், சமூக விரோதிகள் நுழைந்ததாகவும், போலீசார் தற்காப்புக்காகவே துப்பாக்கிச்சூடு நடத்தியதாகவும் முதல்வர் பழனிசாமி கூறியுள்ளார்.2013ல் ஸ்டெர்லைட் ஆலை...

சவுதியில் ஆட்சி மாற்றம்! இளவரசர் காலித் வலியுறுத்தல்!!

ஜெர்மன்: சவுதி அரச குடும்பத்தை சேர்ந்த இளவரசர் காலித் பின் பர்ஹான் அரசியல் அகதியாக ஜெர்மனியில் வசித்து வருகிறார்.சவுதி அரேபியாவின் தற்போதைய நிலைகுறித்து பிரபல இணையதளத்துக்கு பேட்டியளித்துள்ளார். அதில், அரசர் சல்மான் மீது...

கோவா, மணிப்பூரில் காங்கிரசால் முடியாது!

டெல்லி:கர்நாடகாவில் தேர்தல் முடிவுகளுக்குப்பின் முதன்முறையாக நிருபர்களை சந்தித்தார் பாஜக தேசிய தலைவர் அமித்ஷா. அவரளித்த பேட்டி விபரம்:கர்நாடகா தேர்தலில் காங்கிரஸ் அரசின் தோல்விகளை முன்னிறுத்தி பிரச்சாரம் செய்தோம். கடந்த 5ஆண்டுகளில் 3700விவசாயிகள் அங்கு தற்கொலை செய்துகொண்டுள்ளனர். பிரதமர்...

MOST POPULAR

HOT NEWS