Wednesday, July 24, 2019
Home Tags Heartattack

Tag: heartattack

ரூ.300க்காக ஹால்டிக்கெட் மறுப்பு! கல்லூரி மாணவருக்கு மாரடைப்பு!!

சாத்னா:கல்லூரி நிர்வாகம் ஹால் டிக்கெட் தர மறுத்ததால் மாணவருக்கு மாரடைப்பு வந்து இறந்தார். மத்தியப்பிரதேச மாநிலம் சாத்னா நகரில் ராமகிருஷ்ணா கல்லூரி இயங்கி வருகிறது.அங்கு மோகன்லால் என்பவர் பிசிஏ படித்துவந்தார். கல்லூரி கட்டணமாக...

நீட் தேர்வுக்கு குழந்தைகளுடன் சென்ற 3தந்தைகள் பலி!

சென்னை: நீட் தேர்வு எழுத குழந்தைகளுடன் வந்த மேலும் இரு தந்தைகள் இறந்தவிபரம் தெரியவந்துள்ளது. மருத்துவக்கல்லூரிகளில் சேர்வதற்கான பொதுநுழைவுத்தேர்வு நீட் ஞாயிற்றுக்கிழமை நடந்தது. புதுச்சேரியில் 12மையங்களில் நீட் தேர்வு நடந்தது. கடலூர் மாவட்டம் அங்குசெட்டி பாளையத்தை...

நீட் தேர்வு எழுத மகனை அழைத்துச்சென்றவர் பலி!

எர்ணாகுளம்: நீட் தேர்வு எழுத மகனை அழைத்துச்சென்றவர் மாரடைப்பால் இறந்தார். தந்தை இறந்தது தெரியாமல் மகன் தேர்வெழுதினார்.மருத்துவக்கல்லூரி பொதுநுழைவுத்தேர்வான நீட் இந்த ஆண்டு அறிமுகமாகி உள்ளது. நீட் தேர்வுக்கு விண்ணப்பித்த தமிழக மாணவர்கள்...

விமானத்தில் சென்றவருக்கு மாரடைப்பு! சக பயணிகள் உயிர்பிழைக்க வைத்தனர்!

அமெரிக்கா: விமானத்தில் கடைசி மூச்சை விடவிருந்த பயணியை சக பயணிகள் காப்பாற்றி உள்ளனர். இந்த அதிசய சம்பவம் நடந்துள்ளது அமெரிக்காவின் டெட்ராய்ட் நகரில். டெட்ராய்ட் நகரில் இருந்து ஓர்லண்டோ நகருக்கு செல்ல ஸ்பிரிட் விமான நிறுவனத்துக்கு...

மாரடைப்பு வந்தவரை காப்பாற்றிய ஊர்க்காவல்படை வீரர்கள்!

தெலங்கானா: தெலங்கானா மாநிலம் புரனாபுல் நகரில் மாரடைப்பு ஏற்பட்டவரை ஊர்க்காவல் படையினர் காப்பாற்றினர். பஹந்தூர்புரா காவல் நிலையத்தின் ஊர்க்காவல் படைப்பிரிவில் சந்தன், இனயதுல்லா பணியாற்றி வருகின்றனர். நேற்று வழக்கம்போல் அவர்கள் ரோந்துப்பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது மாரடைப்பால் ஒருவர்...

MOST POPULAR

HOT NEWS