Thursday, October 17, 2019
Home Tags Friend

Tag: friend

நண்பனை கொன்ற இளைஞர் தற்கொலை!

சென்னை: சென்னை ரிச்சிதெரு நரசிங்கபுரத்தில் ஒரே அறையில் வசித்துவந்தவர்கள் பிரபு, சரவணன். ஆறு மாதங்களாக இருவருக்கும் இடையே மனக்கசப்பு ஏற்பட்டுள்ளது.அவர்களை சமாதானப்படுத்த நண்பர்கள் எடுத்த முயற்சிகள் தோற்றன. இந்நிலையில், நேற்றிரவு கடையில் தனியாக...

வாட்ஸ் ஆப் குரூப்பில் நீக்கம்! வாலிபருக்கு கத்திக்குத்து!!

மும்பை: மும்பை அகமது நகரை சேர்ந்தவர் சைதன்யா சிவாஜி போர். அகமத்நகர் வேளாண்மை கல்லுரியில் படித்து வருகிறார்.இவர் வர்ட்ஸ் ஆப்பில் குரூப்பை உருவாக்கியுள்ளார். அக்குரூப்பில் அவரது நண்பர் சக்சின் சேர்க்கப்பட்டுள்ளார். சில நாட்களில்...

டேட்டிங் ஆப் உதவியால் நெருக்கம்! கல்லூரி மாணவர் கொல்லப்பட்டார்!!

டெல்லி: டேட்டிங் ஆப் உதவியுடன் நட்புக்கொண்ட கல்லூரி மாணவர் கொலை செய்யப்பட்டார்.டெல்லியில் உள்ள ராம்லால் ஆனந்த் கல்லூரியில் பிகாம் இறுதியாண்டு படித்துவந்தவர் ஆயுஷ். இவர் செல்போனில் டேட்டிங் ஆப்-ஐ டவுன்லோடு செய்து அதன்வழியாக...

கணவனை கவனிக்க விவாகரத்து செய்த பெண்?!

சீனா: கணவனை நன்றாக கவனித்துக் கொள்ளவேண்டும் என்பதற்காக அவரை விவகாரத்து செய்துள்ளார் ஒரு பெண். இந்த ஆச்சர்ய நிகழ்ச்சி நடந்துள்ளது சீனாவில். அந்நாட்டில் உள்ள ஷாங்சி மாகாணத்தில் உள்ள அன்கங் நகரை சேர்ந்தவர் சுசிகன். இவரது...

MOST POPULAR

HOT NEWS