Thursday, October 17, 2019
Home Tags Female

Tag: female

கேரிபேக்கில் சுற்றி வீசப்படும் குழந்தை!

உத்தரப்பிரதேசம்: பிறந்து ஒருவாரமே ஆன குழந்தையை கேரிபேக்கில் சுற்றி வீதியில் விட்டுச்செல்லும் தாயின் பகீர் விடியோ வெளியாகி உள்ளது. அம்மாநிலத்தில் உள்ள முசாபர்புர் நகரில் ஒதுக்குப்புறமான பகுதியில் அடுக்குமாடி குடியிருப்பு உள்ளது.அக்குடியிருப்பின் குறுகிய...

அனாதை குழந்தைக்கு தாய்பால்! பெண் போலீசுக்கு குவியும் பாராட்டு!!

பெங்களூர்: பெங்களூர் எலக்ட்ரானிக் சிட்டி அருகே கட்டப்பட்டு வரும் கட்டிடப்பகுதியில் பிளாஸ்டிக் பையில் குழந்தை ஒன்று இருப்பதாக போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.சம்பவ இடத்திற்கு சென்ற உதவி சப்-இன்ஸ்பென்டர் நாகேஷ் பிளாஷ்டிக் பையை பார்த்தபோது...

காரைஏற்றி பெண் கொலை! கள்ளக்காதலன் சரண்!

குடியாத்தம்: வேலூர் மாவட்டம் கொட்டமிட்டா கிராமத்தை சேர்ந்தவர் பெயிண்டர் மணிகண்டன். இவரது மனைவி சுமதி. மணிகண்டனின் உறவினர் வசந்தகுமார் டிரைவராக வேலை செய்து வரும் வசந்தகுமாருக்கு திருமணம் ஆகவில்லை. உறவினர் என்பதால் சுமதியிடம் வசந்தகுமார்...

காவலர் தேர்வு! ஆண், பெண்களுக்கு ஒரே அறையில் பரிசோதனை!!

மத்தியப்பிரதேசம்: போலீஸ் வேலைக்கு உடற்தகுதி சோதனையின் போது சாதி பிரிவை நெஞ்சில் எழுதியிருந்தது சர்ச்சையை ஏற்படுத்தியது. இந்நிலையில் தேர்வானவர்களுக்கு நடந்த மருத்துவ பரிசோதனை ஆண், பெண் இருவருக்கும் ஒரே அறையில் நடந்ததால் மீண்டும்...

பெண் பத்திரிக்கையாளர் விமர்சனம்! மன்னிப்பு கேட்டார் பாஜக நிர்வாகி!!

சென்னை: பாஜக நிர்வாகியும் மற்றும் நடிகருமான எஸ்.வி. சேகர் பெண் பத்திரிக்கையாளர்களை இழிவுப்படுத்தும் விதமாக தனது சமூக வலைதளத்தில் பதிவை வெளியிட்டுயிருந்தார்.எஸ்.வி. சேகரின் இந்த கருத்திற்கு அவர் மன்னிப்பு கேட்க வேண்டுமென தமிழகம்...

பெண் குழந்தைகளுக்கு ஆபத்தான ப்ளாஸ்டிக்!!

மும்பை:பெண்மையை தாக்கும் அரக்கனாக பிளாஸ்டிக் விளங்கும் அதிர்ச்சி செய்தி வெளியாகி உள்ளது. குழந்தைகளுக்கு பாலூட்ட பயன்படுத்துவது பிளாஸ்டிக் பாட்டில்கள். இதில் உள்ளது  பாலிகார்பனேட். பிஸ்பினால்-ஏ எனப்படும் இந்த வேதிப்பொருள் ப்ளாஸ்டிக் பாட்டில்களில் இருந்து கரைந்து நாம்...

சில்லறை பிரச்சனை! மாணவி பல்லை உடைத்த ஆட்டோ டிரைவர்!

திருவனந்தபுரம்:ஆட்டோக்கட்டணம் போக மீதமுள்ள சில்லறை கேட்ட சட்டக்கல்லூரி மாணவியின் பல்லை உடைத்த ஆட்டோ டிரைவரை போலீசார் கைது செய்தனர்.கேரளாவில் உள்ள ஆலுவா நகர் ஆலங்காடு பகுதியை சேர்ந்தவர் ஜோசப் இவரது மனைவி நீது...

MOST POPULAR

HOT NEWS