Tuesday, September 17, 2019
Home Tags Farmer

Tag: farmer

விவசாயியிடம் ரூ.5லட்சம் அபேஸ்! வங்கி அதிகாரிகள் கைது!!

சென்னை:விவசாயி சேமிப்புக்கணக்கில் இருந்து ரூ.5 லட்சம் பணத்தை அபேஸ் செய்த வங்கி அதிகாரிகள் கைது செய்யப்பட்டனர்.சென்னை திருவொற்றியூர் விச்சூரை சேர்ந்த விவசாயி ரவீந்தரநாத். இடையன்சாவடியில் உள்ள எஸ்பிஐ வங்கியில் சேமிப்புக்கணக்கு வைத்துள்ளார். கடந்த சில மாதங்களாக...

மழைவெள்ளத்தால் பயிர் சேதம்! விவசாயி தற்கொலை முயற்சி!!

மைசூர்: மழைவெள்ளத்தில் பயிர்மூழ்கியதால் விவசாயி தற்கொலை முயற்சியில் ஈடுபட்டார். காவிரி நீர்பிடிப்பு பகுதியில் கனமழை கொட்டி வருகிறது. கபினி அணை நிரம்பி தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது. இதனால் கபிலாநதியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு அதன் கரைகளில் உள்ள...

விவசாயி மூக்கில் ரத்தம் குடித்துவந்த அட்டை!

சீனா: சீனாவில் உள்ள ஹர்பின் மாகாணத்தில் வசித்துவரும் விவசாயி ஷமிங்(34). வனப்பகுதியை ஒட்டியுள்ள கிராமத்தில் இவர் வசித்துவருகிறார்.அந்த வனப்பகுதியில் அட்டைகள் அதிகளவில் உள்ளன. காட்டுக்குள் வேலைக்கு சென்ற இவர் ஓய்வெடுத்துள்ளார். அப்போது ஒரு அட்டை...

கடனை அடைக்க மகனை அடகு வைத்த விவசாயி தற்கொலை!

மத்தியப்பிரதேசம்: மத்திய பிரதேசத்தில் விவசாயி ஒருவர் கூட்டுறவு சங்கத்தில் விவசாயம் செய்ய கடன் வாங்கியிருந்தார்.அசலும், வட்டியும் கட்ட முடியத நிலையில் கடன் தொகை ஒரு லட்சத்து 50 ஆயிரத்தை தாண்டியது.கடனை திருப்பிச் செலுத்துமாறு...

நம் வரிப்பணம் வடஇந்திய விவசாயிகளின் நிவாரணம்! வணிகர் மாநாட்டில் கமல் பேச்சு!!

சென்னை: சென்னை திருவேற்காடு வணிகர் மாநட்டில் பேசிய மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவர் நடிகர் கமல்ஹாசன் நாட்டின் முக்கியமான அங்கம் வகிப்பவர்கள் வணிகர்கள் என்று பேசியுள்ளார்.தமிழ்நாடு கர்நாடகா மஹாராஷ்டிரா மாநிலங்களின் வணிகர்கள்...

மனைவி, மகனுடன் விவசாயி தற்கொலை!

சேலம்: கடன் தொல்லையால் விவசாயி, மனைவி, மகனுடன் தற்கொலை செய்துகொண்டது சேலம் மாவட்டத்தில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.சேலம் தம்மம்பட்டி அருகேயுள்ள புலிக்கரடியை சேர்ந்த விவசாயி அர்ஜுனன்(55), குத்தகை நிலத்தில் விவசாயம் செய்து வந்தார்.விவசாயத்தில்...

முதலில் அறுவடை செய்யக்கூடாது! தலித் விவசாயிக்கு கொடூர தண்டனை!!

ராஜஸ்தான்: தலித் இனத்தை சேர்ந்த விவசாயி அடித்து காயப்படுத்தப்பட்டு சிறுநீரை குடிக்கவைத்த கொடூர சம்பவம் நடந்துள்ளது.உத்தர பிரதேசத்தில் சித்தாராம் என்பவர் பில்வாராவில் உள்ள தனது வயலில் கோதுமை பயிர் செய்துவந்தார். பயிர் அறுவடைக்கு...

காவிரி வாரியம் வலியுறுத்தி பிணத்துடன் போராட்டம்!

திருச்சி: காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க கோரி திருச்சி ஓயாமரி சுடுகாட்டில் எரியும் பிணத்திற்கு அருகே விவசாயிகள் படுத்து நூதன போராட்டம் நடத்தினார்கள். காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வேண்டும் என மத்திய அரசை...

என் மரணத்துக்கு மத்திய அரசே பொறுப்பு! கடிதம் எழுதிவைத்து விவசாயி தற்கொலை!!

மும்பை: மகாராஷ்டிர மாநில விவசாயி ஒருவர் தனது மரணத்துக்கு மத்திய அரசுதான் பொறுப்பு ஏற்கவேண்டும் என்று தற்கொலை கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார். மகாராஷ்டிர மாநிலம் யவத்மால் மாவட்டத்தில் உள்ள ரஜூர்வாடி  கிராமத்தைச் சேர்ந்த ஷங்கர் பாவ்ராவ்...

விவசாயிகளை காப்பாற்றும் சன்னிலியோன்!

நெல்லூர்: கவர்ச்சி நடிகை சன்னிலியோன் ஆந்திர விவசாயிகளை காப்பாற்றி வரும் சுவாரஸ்ய செய்தி வெளியாகி உள்ளது. ஆந்திரப்பிரதேச மாநிலம் நெல்லூர் மாவட்டத்திலுள்ள பண்டாகிண்டபல்லே கிராமத்தில் விவசாயிகள் அதிகமானோர் வசித்து வருகின்றனர். அவர்கள் சாலையோரம் உள்ள தங்கள்...

MOST POPULAR

HOT NEWS