Saturday, August 24, 2019
Home Tags Family

Tag: family

மனைவி சொல்லே மந்திரம்! குடும்பத்தை பிரிக்கும் திட்டத்தை கைவிட்டார் டிரம்ப்!!

வாஷிங்டன்: அமெரிக்காவில் அகதிகள் வருகை அதிகரித்து வருகிறது. சட்டத்துக்கு புறம்பாக நுழையும் அகதிகளை தடுக்க புதிய திட்டத்தை டிரம்ப் கொண்டு வந்தார். அகதிகள் குடும்பத்தில் இருந்து குழந்தைகள் பிரிக்கப்பட்டனர்.குழந்தைகளுக்காக தனி காப்பகங்கள் அமைக்கப்பட்டு...

கணவன் மனைவி தகராறு! மாநகராட்சி உதவி ஆணையர் குடும்பத்துடன் தற்கொலை?

சேலம்: மோகன் சேலம் சீலநாயக்கன்பட்டியை சேர்ந்தவர். மனைவி ரங்கநாயகி சேலம் மாநகராட்சியில் உதவி ஆணையராக பணியில் உள்ளார். இவர்களின் மகன் கிரிதரன். இவரின் மனைவி பிரேமா. இந்த தம்பதியினருக்கு ஒரு வயதில் பெண்...

மனைவி, மகனுடன் விவசாயி தற்கொலை!

சேலம்: கடன் தொல்லையால் விவசாயி, மனைவி, மகனுடன் தற்கொலை செய்துகொண்டது சேலம் மாவட்டத்தில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.சேலம் தம்மம்பட்டி அருகேயுள்ள புலிக்கரடியை சேர்ந்த விவசாயி அர்ஜுனன்(55), குத்தகை நிலத்தில் விவசாயம் செய்து வந்தார்.விவசாயத்தில்...

40ஆண்டுகளாக குடும்பத்தை பிரிந்தவர்! யூ டியூப் விடியோவால் ஒன்றுசேர்ந்தார்!!

மணிப்பூர்: இம்பால் என்ற நகரத்தைச்சேர்ந்தவர் கோமதிரம் கம்பீர் சிங்(65). கடந்த 1978-ஆம் ஆண்டு வீட்டில் இருந்து காணமால் போய்விட்டார். அதன்பின்பு அவரை பல்வேறு இடங்களில் தேடியும் கிடைக்கவில்லை. கம்பீர் சிங் மும்பையில் இருக்கும் பல்வேறு ஆலைகளில் வேலை...

உயர்ஜாதி பெண்ணை காதலித்த தலித் வாலிபர் படுகொலை!

கடப்பா:உயர்ஜாதி பெண்ணை காதலித்ததால் தலித் சமூகத்தை சேர்ந்த மாணவர் அடித்து கொல்லப்பட்டார். இக்கொடூர சம்பவம் நடந்துள்ளது ஆந்திரமாநிலம் கடப்பா மாவட்டத்தில். அம்மாவட்டத்தில் உள்ளது காஜிப்பேட்டை நகரம். அங்குள்ள சாகித்யா கல்லூரியில் விஜய் என்பவர் முதலாண்டு படித்தவர்.இவர் தன்னுடன்...

பசிக்காக பலியான பழங்குடி வாலிபர் ! குடும்பத்துக்கு முதல்வர் நேரில் ஆறுதல்!!

திருவனந்தபுரம்: கேரள மாநில வனப்பகுதியான அட்டப்பாடியில் அடித்துக் கொல்லப்பட்ட பழங்குடியின வாலிபர் மதுவின் வீட்டுக்கு சென்று ஆறுதல் கூறினார் முதல்வர் பினராய்விஜயன். பொருட்களை திருடியதாக சந்தேகித்து கடந்த 22ம் தேதி மதுவை வாலிபர்கள் சிலர்...

அரசியல்வாதிகள் சொத்துக்களுக்கு ஆபத்து?!

டெல்லி: அரசியல்வாதிகள் சொத்துக்களுக்கு ஆப்பு வைக்கும் விதமாக உச்சநீதிமன்றம் இன்று தீர்ப்பு ஒன்றை அளித்துள்ளது. உச்சநீதிமன்ற நீதிபதிகள் சலமேஸ்வர், அப்துல்நசீர் ஆகியோரது பெஞ்ச் இத்தீர்ப்பை வழங்கியுள்ளது.லோகபரகாரி என்ற தொண்டு நிறுவனம் பொதுநல மனு ஒன்றை...

பாலைவனத்தில் தவித்த இந்திய குடும்பம் மீட்பு!!

ஷார்ஜா: ஷார்ஜா அருகே பாலைவனத்தில் தவித்துவந்த இந்திய குடும்பத்தினரை போலீசார் பத்திரமாக மீட்டனர். கேரளாவை சேர்ந்தவர் ஜோஸ் ஜார்ஜ். ஷார்ஜா அருகில் உள்ள உம் அல்குவைனில் குடும்பத்துடன் வசித்து வருகிறார். இவர் ஜெபல் அலியில்...

MOST POPULAR

HOT NEWS