Saturday, August 24, 2019
Home Tags Eps

Tag: eps

மோடிக்கு ஐஸ் வைத்த எடப்பாடி!

டெல்லி:பிரதமர் மோடிக்கு ‘ஐஸ்’வைத்து நிதி ஆயோக் கூட்டத்தில் உரையாற்றினார் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி. நிதிக்கமிஷன் கலைக்கப்பட்டு நிதிஆயோக் என்ற அமைப்பு உருவாக்கப்பட்டுள்ளது.அதன் 4வது நிர்வாக கவுன்சில் கூட்டம் பிரதமர் தலைமையில் இன்று டெல்லியில்...

கண்டம் தப்பியது…ஆனால், நித்தியகண்டம்!!

சென்னை: 18எம்.எல்.ஏ.க்கள் தகுதிநீக்க வழக்கில் நீதிபதிகள் வேற்பட்ட தீர்ப்பால் எடப்பாடி பழனிச்சாமி அரசு பதவியில் தொடர்கிறது.  இருந்தபோதும் அரசுக்கான அச்சுறுத்தல் தொடர்ந்து வருகிறது.2016ல் நடைபெற்ற தமிழக சட்டப்பேரவை தேர்தலில் அதிமுக 136 இடங்களில்...

எம்.எல்.ஏ.க்கள் தகுதிநீக்க வழக்கில் வேறுபட்ட தீர்ப்பு! ஆட்சியை தொடர்கிறார் எடப்பாடி!!

சென்னை:அதிமுகவில் இருந்து தினகரன் ஆதரவு எம்.எல்.ஏ.க்கள் பதவிநீக்க வழக்கில் நீதிபதிகள் தீர்ப்பு வேறுவேறாக அமைந்தது. 18 எம்.எல்.ஏ.க்கள் தகுதி நீக்கம் தொடர்பான தீர்ப்பு இன்று வெளியானது.முதல்வர் எடப்பாடி மீது நம்பிக்கை இழந்த தினகரன் ஆதரவு...

என்னவாகும் எடப்பாடி ஆட்சி?!

சென்னை: அதிமுகவை சேர்ந்த 18எம்.எல்.ஏ.க்களின் தகுதிநீக்க வழக்கில் வியாழக்கிழமை தீர்ப்பு வெளியாகிறது. இதனால் எடப்பாடி பழனிச்சாமி அரசு என்னாகும் என்று நாளை தெரிந்துவிடும்.அதிமுகவை சேர்ந்த தங்கதமிழ்ச்செல்வன், வெற்றிவேல், செந்தில்பாலாஜி, ஜெயந்தி, உமாமகேஸ்வரி, ஜக்கையன்...

ஸ்டாலினுக்கு எடப்பாடி கண்டனம்!

சென்னை: எதிர்க்கட்சி தலைவர் ஸ்டாலின் நடவடிக்கைகளை முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி கடும் கண்டனம் தெரிவித்தார். சென்னையில் நிருபர்களை சந்தித்த முதல்வர் கூறியதாவது:தலைமை செயலகதில் அலுவல் ஆய்வுக்குழு கூட்டத்தில் பங்கேற்றிருந்த போது, எதிர்க்கட்சி தலைவர், துணை...

தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு! முதல்வர் விளக்கம்!!

சென்னை:தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு தொடர்பாக முதல்வர் பழனிச்சாமி விளக்கம் அளித்துள்ளார். அவரளித்த பேட்டி: ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிரான போராட்டத்தில், சமூக விரோதிகள் நுழைந்ததாகவும், போலீசார் தற்காப்புக்காகவே துப்பாக்கிச்சூடு நடத்தியதாகவும் முதல்வர் பழனிசாமி கூறியுள்ளார்.2013ல் ஸ்டெர்லைட் ஆலை...

எடப்பாடி பழனிச்சாமிக்கு அர்ச்சனையோ அர்ச்சனை!!

சென்னை: மீம்ஸ் உருவாக்குவோருக்கு ’வெறும் வாயில் கிடைத்த வெல்லம் சேர்த்த அவல்’ ஆகியுள்ளார் எடப்பாடி பழனிச்சாமி. தமிழக திரையரங்குகளில் புதிதாக அரசு விளம்பரம் காண்பிக்கப்படுகிறது. மாற்றுத்திறனாளி பெண் ஒருவர் தனக்கு வேலை கொடுத்ததற்காக முதல்வர்...

எதிர்ப்புகளை வீழ்த்தும் எடப்பாடி! சசிகலா குடும்பத்தில் பூகம்பம்!!

சென்னை: எதற்கும் அசையாதவர் என்று பெயர்பெற்றுவரும் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி, எந்த எதிர்ப்பையும் வீழ்த்துபவராகவும் உள்ளார். தினகரன் முகாமை அவர் அசைத்துவருவது முன்னாள் எம்.எல்.ஏ. வெற்றிவேல் முகநூல் பதிவு மூலமாக வெளிச்சத்துக்கு வந்துள்ளது. அதிமுகவில் தினகரன்...

மத்திய அரசை எதிர்க்க தயாராகும் தமிழக அரசு!

சென்னை:மத்திய அரசின் திட்டங்களால் நாளுக்குநாள் நெருக்கடியை சந்தித்துவரும் தமிழக அரசு தனது எதிர்ப்பை பதிவு செய்ய தொடங்கியுள்ளது.காவிரிவாரியம் அமைப்பதில் மத்திய அரசு மெத்தனம் காட்டிவருகிறது. இதுதொடர்பாக தமிழக அரசு, மத்திய அரசு மீது நீதிமன்ற...

காவிரி விவகாரத்தில் இருட்டு! ஒப்பந்தம் முதல்வர் மீது ஸ்டாலின் குற்றச்சாட்டு

சென்னை: காவிரி மேலாண்மை வாரியம் அமைப்பது தொடர்பாக, 6 பக்க அறிக்கையை தமிழக முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ளார்.இது குறித்து தி.மு.க. செயல் தலைவர் மு.க. ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கை: தமிழக முதல்வர் வெளியிட்டுள்ள...

MOST POPULAR

HOT NEWS