Saturday, August 24, 2019
Home Tags Elephant

Tag: elephant

காவல் நிலையத்துக்கு வந்த யானை!

கார்வார்: வடக்கு கர்நாடகாவை சேர்ந்த ஹலியால் நகரில் யானை ஒன்று நகருக்குள் புகுந்து ரகளையில் ஈடுபட்டது.ஹலியால் நகரில் இன்று காலையில் ஆண் யானைக்குட்டி ஒன்று ஊருக்குள் வந்துள்ளதாக தகவல் பரவியது. இதனைத்தொடர்ந்து மக்கள்...

தவறி விழுந்து உயிரிழந்த யானை! தந்தங்களை வெட்டி பதுக்கியவர் சிக்கினார்!!

சாம்ராஜ்நகர்: சன்னபுட்டா சாம்ராஜ்நகர் ஹனூர் உக்கியம் பகுதியை சேர்ந்த தொழிலாளி. சன்னபுட்டா யானை தந்தங்களை வைத்திருப்பதாக வனத்துறையினருக்கு தகவல் வந்தது.சன்னபுட்டா வீட்டிற்கு வனத்துறையினர் அதிரடியாக சென்றனர். வீட்டை சோதனையிட்டனர். சோதனைியில் இரண்டு யானை...

கோயில் யானை தாக்கி பாகன் பலி!

திருச்சி: சமயபுரம் கோவில் 5 வயது பெண் யானை மசினி்க்கு இன்று காலை மதம் பிடித்ததால் பக்தர்களை துரத்தியது. யானையை கட்டுக்குள் கொண்டு வர முயன்ற யானை பாகன் கஜேந்திரனை யானை தாக்கியதில்...

வழி தவறிய யானை குட்டி! நடு ரோட்டில் ஆட்டம்!!

மூணாறு: மூணாறு கேரளாவில் உள்ள சுற்றுலா தலம். வனப்பகுதியில் அமைந்துள்ள இங்கு யானை கூட்டம் சாலைகளில் அடிக்கடி கடப்பதை பார்க்கலாம்.யானை கூட்டத்தில் இருந்து சுமார் 5மாதம் மதிக்கத்தகக் யானை குட்டி ஒன்று வழி...

யானையை தெறிக்கவிட்டு தந்தையை காப்பாற்றிய சிறுவன்!

திருவனந்தபுரம்:தந்தையை தாக்கவந்த யானையை தெறித்து ஓடவைத்துள்ளான் 3வயது சிறுவன். இந்த ஆச்சர்ய சம்பவம் கேரளாவில் நடந்துள்ளது.அங்குள்ள புத்தூரை அடுத்த வேட்டுக்காடு வனப்பகுதியில் தனது 3வயது மகனுடன் கணேசன் என்பவர் மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தார். அப்போது...

கருணைக்கொலை செய்ய இருந்த கோயில் யானை உயிரிழந்தது!

சேலம்: சேலம் சுகவனேஸ்வரர் கோயில் யானை ராஜேஸ்வரி உயிரிழந்தது. பல ஆண்டுகளாக உடல்நலம் பாதிக்கப்பட்டு உயிருக்கு போராடி வந்தது.விலங்குகள் நல ஆர்வலர் முரளிதரன் சார்பில் இந்த யானையை கருணை கொலை செய்ய அனுமதி கேட்டு சென்னை...

உடற்பயிற்சி செய்யும் யானை!

தென்னாப்ரிக்கா: மனிதர்களைப்போன்று யானைகளும் உடற்பயிற்சியில் ஈடுபடுகின்றன. வனப்பகுதியில் வசிக்கும் யானைகள் தினமும் காலையில் தண்ணீர் குடித்தபின் உடற்பயிற்சியில் ஈடுபடுகின்றன என்று யானை ஆராய்ச்சியாளர்கள் மிக்கேல், ஜாக்கஸ் ஆகியோர் தெரிவித்தனர். தென்னாப்பிரிக்காவில் உள்ளது க்ருகர் தேசிய பூங்கா. இங்கு...

கோவில் யானை கருணைக்கொலை! உயர்நீதிமன்றம் விளக்கம் கோரியது!!

சென்னை: கோயில் யானையை கருணைக்கொலை செய்யமுடியுமா என்று உயர்நீதிமன்றம் விளக்கம் கேட்டுள்ளது.சேலம் சுகவனேஸ்வரர் கோயில் யானை ராஜேஸ்வரி. கடந்த ஒருமாதமாக உடல்நலம் பாதிக்கப்பட்டு உள்ளது. சென்னை வனவிலங்கு சிறப்பு சிகிச்சையியல் துறை நிபுணர் உட்படக்...

கோவில் விழாவில் யானை அட்டகாசம்! சாமர்த்தியமாக உயிர்தப்பினார் பாகன்!!

கோட்டயம்: கோவில் விழாவில் பங்கேற்ற யானைக்கு திடீரென மதம் பிடித்தது பரபரப்பை ஏற்படுத்தியது. கேரள மாநிலம் கோட்டயத்தில் உள்ள எட்டுமனூர் மகாதேவ் கோயிலில் திருவிழா நடைபெற்று வருகிறது.ஞாயிற்றுக்கிழமை நள்ளிரவு பூஜையில் பங்கேற்க யானைகள் வரவழைக்கப்பட்டிருந்தன. சுவாமி...

கும்கி யானைகளுக்கு சிறப்பு முகாம்!

கோவை:பொள்ளாச்சி அருகே ஆனைமலை புலிகள் காப்பகத்தில் வளர்ப்பு யானைகளுக்கு சிறப்பு நலவாழ்வு முகாம் தொடங்கியது. தமிழக வனத்துறையால் வளர்க்கப்பட்டு, பராமரிக்கப்படும் கும்கி உள்ளிட்ட யானைகள் 48 நாள் புத்துணர்வு முகாமில் பங்கேற்றுள்ளன. அதனடிப்படையில் ஆனைமலை புலிகள்...

MOST POPULAR

HOT NEWS