Wednesday, July 24, 2019
Home Tags Drowned

Tag: drowned

கால்வாயில் சிக்கிய குழந்தைகள்! தந்தை கண் எதிரே பரிதாப பலி!!

கிருஷ்ணகிரி: கால்வாயில் சிக்கி தந்தை கண்ணெதிரே இரு குழந்தைகள் பரிதாபமாக இறந்தனர். இத்துயரச்சம்பவம் நடந்துள்ளது கிருஷ்ணகிரியில். கிருஷ்ணகிரி சின்னபேயனப்பள்ளியை சேர்ந்தவர் நரசிம்மன். விவசாயம் செய்துவரும் இவர் ஆடுகள் வளர்த்துவருகிறார்.இவருக்கு தமிழ்ச்செல்வன், நந்தினி என்று இரு குழந்தைகள் உள்ளனர். சம்பவத்தன்று...

விளையாடச் சென்ற 3 சிறுவர்கள் குட்டையில் மூழ்கி பலி!

விளாத்திக்குளம்: தூத்தூக்குடி மாவட்டம் விளாத்திக்குளம் காடல்குடி பகுதியை சேர்ந்த அய்யனாருக்கு இரண்டு மகன்கள். இவரது சகோதரர் சந்தானத்திற்கு ஒரு மகன் உள்ளார்.இவர்கள் மூன்று பேரும் நேற்று விளையாட சென்றுள்ளனர். அப்பகுதியில் மேல்நிலைப்பள்ளி கட்டுவதற்கு...

ஆந்திர ஏரியில் தொழிலாளர் மூழ்கியது எப்படி? பரபரப்பு தகவல்!!

சேலம்: தமிழகத்தை சேர்ந்த தொழிலாளர்கள் ஐந்துபேர் ஆந்திர ஏரியில் மூழ்கி இறந்தது எப்படி என்ற விபரம் தெரியவந்துள்ளது. சேலம் மாவட்டத்தை சேர்ந்த 5தொழிலாளர்கள் ஆந்திராவுக்கு கூலி தொழிலாளிகளாக அழைத்து செல்லப்பட்டனர். அவர்கள் செம்மரம் வெட்டவேண்டும் என்று...

பாம்பன் பாலத்தில் இருந்து குதித்து செல்பி சாகசம்! மாணவருக்கு வலை!!

ராமேஸ்வரம்:பாம்பன் பாலத்தில் இருந்து செல்பி படமெடுக்க வாலிபர் ஒருவர் கடலில் குதித்த விடியோ வைரலாகி வருகிறது. ராமேஸ்வரத்தில் உள்ள பாம்பன் பாலம் உலகப்பிரசித்தி பெற்றது.  ரயில்பாதையில் அமைக்கப்பட்ட இப்பாலத்தை பார்ப்பதற்காக தினந்தோறும் மக்கள் வருகை...

MOST POPULAR

HOT NEWS