Tuesday, September 17, 2019
Home Tags Director

Tag: director

பண மதிப்பிழப்பு விவகாரம்! அமித் ஷா இயக்குநராக உள்ள வங்கியில் ரூ.745 கோடி டெபாசிட்!!

குஜராத்: கடந்த 2016ம் ஆண்டு நவம்பர் மாதம் 8ம் தேதி 500, 1000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என பிரதமர் மோடி அறிவித்தார். 500, 1000 நோட்டுகள் வங்கிகள், தபால் நிலையங்களில் மாற்றிக்கொள்ளலாம்...

ரஜினியை எதிர்ப்பேன்! ரஞ்சித் அதிரடி!!

சென்னை:மக்களுக்கு எதிராக செயல்பட்டால் ரஜினியையும் எதிர்ப்பேன்; நான் ஒரு அரசியல்வாதிதான் என்று தெரிவித்தார் இயக்குநர் ரஞ்சித்.காலா படம் வெளியாகிய முதல்நாளில் ரசிகர்கள் என்ன நினைக்கிறார்கள் என்பதை தெரிந்து கொள்ள தியேட்டருக்கு வந்திருந்தார் ரஞ்சித். படம்...

குன்னூரில் அமீர்கான் குடும்பத்தினருடன் ஜாலி!

குன்னூர்:நடிகர் அமீர்கான் குடும்பத்தினருடன் குன்னூருக்கு வந்துள்ளார். பிரபல இந்தி இயக்குநரும், உறவினருமான மன்சூர்கான் வீட்டில் அவர் தங்கியுள்ளார்.சினிமா துறையில் இருந்து ஓய்வுபெற்று குன்னூரில் வசித்துவருகிறார் இயக்குநர் மன்சூர்கான். அங்கு சொந்தமாக பண்ணைவீடு வாங்கியுள்ளார். பால் பொருட்கள்...

பழம்பெரும் இயக்குநர் முக்தா சீனிவாசன் காலமானார்!

சென்னை: பழம்பெரும் திரைப்பட இயக்குநர் முக்தா சீனிவாசன்(88) காலமானார். தஞ்சை மாவட்டத்தைச் சேர்ந்த இவர் திரைப்படங்களை இயக்கியதோடு மட்டுமின்றி சினிமா தயாரிப்பாளர், கதை திரைக்கதை வசனகர்த்தாவாகவும், எழுத்தாளராகவும் விளங்கினார்.எஸ்.எஸ்.ராஜேந்திரன் நடித்த ‘முதலாளி’ திரைப்படம் மூலம்...

இயக்குனர்களின் பாராட்டை பெற்ற மெர்குரி!

சென்னை: தமிழகத்தில் தயாரிப்பாளர்களின் வேலை நிறுத்தம் முடிந்து நேற்று மெர்குரி திரைப்படம் வெளியாகியது. கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் பிரபுதேவா வில்லானகா நடித்துள்ளார்.வசனங்களே இல்லாமால் திகில் படமாக உருவாகியுள்ளது. பாலிவுட்டில் வெளியாகி கடந்த வாரம்...

காவியின் தூதுவர் ரஜினிகாந்த்! பாரதிராஜா கடும் கண்டனம்!!

சென்னை:ரஜினிகாந்த் தமிழர் அல்ல; கர்நாடகா காவியின் தூதுவர் என்று விமர்சித்துள்ளார் இயக்குநர் பாரதிராஜா. காவிரி வாரியம் அமைக்க வலியுறுத்தியும், ஐபிஎல் போட்டிக்கு தடைகோரியும் சென்னையில் ஆர்ப்பாட்டம் நடந்தது.அதில் போலீசாரை நாம் தமிழர் அமைப்பை சேர்ந்த...

சதீஷ் நடிக்கும் திகில் படம்! அனீஸ் இயக்குகிறார்!!

பெங்களூர்: அனீஸ் இயக்கத்தில் லூசியா பட ஹீரோ சதீஷ் நீனசம் நடிக்கும் படம் விரைவில் தொடங்க உள்ளது. இந்த திரில்லர் படத்தின் படப்பிடிப்பு விரைவில் தொடங்கப் போவதாக ஹீரோ சதீஷ் தனது ட்விட்டர் பக்கத்தில்...

ரஜினி, கமலின் படங்களை இயக்கும் சங்கர்!

சென்னை:அரசியலில் நுழையுமுன் தங்கள் கடைசிப்படங்களை தர ரஜினி, கமல் தயாராகி வருகின்றனர். அவர்கள் இருவரது படத்தின் இரண்டாவது பாகங்களையும் சங்கரே இயக்குகிறார். நடிகர் ரஜினிகாந்த் நடிப்பில் வெளியான எந்திரன் படம் அமோகவெற்றி பெற்றது. அப்படத்தின் இரண்டாவது பாகம்...

MOST POPULAR

HOT NEWS