Saturday, August 17, 2019
Home Tags Dead

Tag: dead

மாம்பழம் பறித்த சிறுவன் சுட்டுக் கொலை!

பீகார்: பீகார் மாநிலம் ககாரியா நகரில் மாந்தோப்பு அமைந்துள்ளது. அதே பகுதியை சேர்ந்த சிறுவன் ஒருவன் மாமரத்தில் இருந்த மாம்பழத்தை பறிக்க ஆசைப்பட்டுள்ளான்.இதையடுத்து சிறுவன் உரிமையாளருக்கு தெரியாமல் மாம்பழம் பறித்துக் கொண்டிருந்தான்.மர்மநபர் துப்பாக்கியால்...

செல்பி எடுத்தபோது பரிதாபம்! 900அடி பள்ளத்தாக்கில் விழுந்த பெண்!!

மும்பை:கணவருடன் சேர்ந்து செல்பி எடுக்கமுயன்ற பெண் மலை உச்சியில் இருந்து தவறிவிழுந்து இறந்தார். டெல்லியை சேர்ந்தவர் ராம் மோகன். தனியார் நிறுவனத்தில் பணிபுரிகிறார். மனைவி சரிதா மற்றும் 3குழந்தைகளுடன் மும்பைக்கு சுற்றுலா வந்தார்.மும்பையில் இருந்து 80கி.மீ....

மனிதன் மரணத்தை தேடித்தரும் ’கூகுள்’!

டெல்லி:ஒருவர் எப்போது மரணம் அடைவார் என்பதை கூகுள் துல்லியமாக கணித்துச்சொல்லும் என்று நிபுணர்கள் தெரிவித்துள்ளனர். வாழ்க்கைப்பயணத்தில் தொடர்ந்துவரும் அனைவருக்கும் அதன் முடிவை தெரிந்துகொள்வதில் அலாதியான ஆர்வம்.தனது பிறப்பைத்தெரிந்துகொண்ட ஒருவருக்கு இறப்பைத்தெரிந்துகொள்ளும் ஆசை இருப்பது இயல்பான...

மாம்பழ லாரி கவிழ்ந்து விபத்து!! 9பேர் பரிதாப பலி! 7பேர் கவலைக்கிடம்!!

வேலூர்:மாம்பழ லாரி 70அடி ஆழமுள்ள பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இவ்விபத்தில் 9தொழிலாளர்கள் இறந்தனர். வேலூரை அடுத்த கள்ளரசம்பட்டி கிராமத்தை சேர்ந்த கூலித்தொழிலாளர்கள் 32 பேர் லாரியில் மாம்பழம் பறிக்க சென்றனர். ஆந்திர மாநிலம் நாயனூர்...

கேரளாவில் பருவமழையால் நிலச்சரிவு! 3குழந்தைகள் உட்பட 7 பேர் பலி!!

கேரளா: வடகிழக்கு பருவமழை சமீபத்தில் கேரளவில் தொடங்கியது. மாநிலம் முழுவதும் நல்ல மழை பெய்து வருகிறது. இந்நிலையில் கேரளாவில் உள்ள கோழிக்கோடு தாமரஞ்சேரி என்ற பகுதியில் ஏற்பட்ட திடீரென நிலச்சரிவு ஏற்பட்டது.இதில் 3...

ரயிலில் இருந்து தவறிவிழுந்த இளம்பெண் பலி!

பெங்களூர்:ரயிலில் இருந்து தவறிவிழுந்த இளம்பெண் பரிதாபமாக உயிரிழந்தார். மண்டியா மாவட்டம் மதிமிலி கிராமத்தை சேர்ந்தவர் மேக்னா(21). இவர் சுற்றுலா செல்ல குடும்பத்தினருடன் ரயிலில் வந்தார். ரயில் ஹிரிசேவா நிலையத்தில் நின்றது. செல்போனில் பாட்டுக்கேட்டுக்கொண்டே ரயில் வாசலில் இவர்...

டிவி வெடித்து இளம்பெண் பலி!

பெங்களூர்: கர்நாடக மாநிலத்தில் டிவி வெடித்து இளம்பெண் பலியானார்.   கர்நாடகாவில் பருவ மழை தொடங்கியுள்ளது. கடந்த சிலதினங்களாக இடியுடன் மழை பெய்து வருகிறது. கொப்பள் அருகே உள்ள சாம்பல்புரா கிராமத்தில் நேற்றிரவு மழை கொட்டியது. ...

மின்னலை படம்பிடித்தவர் பரிதாப பலி!

சென்னை: சென்னை துரைப்பாக்கத்தில் வசித்துவந்த தொழிலதிபர் ரமேஷ்(42).தனது நண்பர்களுடன் சுண்ணாம்புக்குளத்தில் உள்ள இறால்பண்ணைக்கு வந்தார். அப்போது இடி மின்னலுடன் மழை வந்தது.ரமேஷ் தனது செல்போனில் மின்னலை படம்பிடிக்க முயன்றார். அப்போது மின்னல் தாக்கியது. இதனால் ரமேஷ்,...

தாயின் இறுதிச்சடங்கின்போது மாரடைப்பால் மகனும் பலி!

சவுதிஅரேபியா: தாயின் இறுதிச்சடங்கின் போது மகனும் உயிரிழந்த சோக சம்பவம் ரியாத் நகரில் நடந்துள்ளது. ரியாத்தை சேர்ந்த கல்வியாளர் சுலைமான் முகமது.இவர் தாய் உடல்நலமின்றி பல ஆண்டுகள் இருந்துவந்தார். தாயை தனது சகோதரர் பொறுப்பில் விட்டிருந்தார்...

செல்பி மோகத்தால் மயிலை கொன்ற மக்கள்!

கொல்கத்தா:கிராம மக்களின் செல்பி மோகத்தால் தேசியப்பறவையான மயில் பரிதாபமாக இறந்தது. மேற்குவங்காளத்தில் உள்ள ஜல்பைகுடி மாவட்டம் விவல்யைகுளி கிராமம் மலைப்பகுதியை ஒட்டியுள்ளது.மலையில் வசிக்கும் மயில்கள் உணவுதேடி அடிக்கடி கிராமத்துக்குள் வருவது வழக்கம். அவ்வாறு வந்த ஒரு...

MOST POPULAR

HOT NEWS