Monday, June 17, 2019
Home Tags Cricketer

Tag: cricketer

சிங்கம், மான் வீட்டில் வளர்ப்பு! சர்ச்சையில் சிக்கிய கிரிக்கெட் வீரர்!!

இஸ்லாமாபாத்: ஷாகித் அப்ரிதி, பாகிஸ்தான் முன்னாள் கிரிக்கெட் வீரர். சமீபத்தில் தனது டுவிட்டர் பக்கத்தில் 2 புகைப்படங்களை பதிவிட்டுள்ளார். இது நெட்டிசன்களால் அதிக அளவில் விமர்சிக்கப்பட்டு வருகிறது.மான் ஒன்றிற்கு அப்ரிதி புட்டியில் பால்...

பா.ஜனதா கட்சியில் இருந்து அழைப்பு! முன்னாள் கிரிக்கெட் வீரர்கள் கும்ப்ளே டிராவிட் மறுப்பு!!

பெங்களூரு: கர்நாடகவில் சட்டசபை தேர்தல் வரும் மே மாதம் 12-ம் தேதி  நடைபெற உள்ளது. கர்நாடகத்தில் ஆட்சியை தக்க வைக்க காங்கிரசும் கைப்பற்ற பா.ஜனதாவும் தேர்தல் களத்தில் இறங்கியுள்ளன. கர்நாடகவில் பா.ஜ வெற்றி...

சேப்பாக்கத்தில் பரபரப்பு! கிரிக்கெட் வீரர்கள் மீது ஷூ வீச்சு!!

சென்னை:சேப்பாக்கம் மைதானத்தில் கிரிக்கெட் வீரர்கள் மீது ஷூக்களை வீசியதாக  இளைஞர்கள் கைது செய்யப்பட்டனர். சென்னையில்  ஐபிஎல் கிரிக்கெட் போட்டி இன்று நடைபெற்றது. சென்னை சூப்பர் கிங்க்ஸ், கொல்கத்தா நைட்ரைடர்ஸ் அணிகள் மோதுகின்றன.இந்த விளையாட்டுக்கு தடைகோரி...

அம்பேத்கருக்கு அவமதிப்பு! கிரிக்கெட் வீரர் மீது வழக்கு!!

ஜோத்பூர்:கிரிக்கெட் ஆல்ரவுண்டர் ஹர்திக் பாண்டியா மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. அம்பேத்கர் மீது விமர்சனக்கருத்துக்களை டுவிட்டரில் பதிவிட்டிருந்தார் பாண்டியா. கடந்த டிசம்பர் மாதம் இச்சம்பவம் நடந்தது. அரசியல் அமைப்பை அவமதிக்கும் வகையிலும், குறிப்பிட்ட இனத்தவர்களின் உணர்வுகளை காயப்படுத்தும் வகையில்...

MOST POPULAR

HOT NEWS