Monday, August 19, 2019
Home Tags Congress

Tag: congress

திமுகவுக்கு கடிவாளம் போடும் காங்கிரஸ்!

சென்னை: 2019மக்களவை தேர்தலில் மூன்றாவது அணியை உருவாக்க தீவிர முயற்சி நடந்து வருகிறது. முதல்வர்கள் சந்திரசேகரராவ், சந்திரபாபுநாயுடு, மம்தாபானர்ஜி, பட்நாயக் ஆகியோர் இதில் தீவிரம் காட்டிவருகின்றனர். லாலுபிரசாத்யாதவ், சரத்பவார், மாயாவதி, முலாயம்சிங் யாதவ்,...

தொடர் தோல்வி! அமித்ஷா அர்ச்சனை!

பெங்களூர்: ஜெயநகர் சட்டப்பேரவைத் தொகுதி இடைத்தேர்தலில் காங்கிரஸ் வேட்பாளர் சவும்யா ரெட்டி வெற்றி பெற்றார். சவும்யாரெட்டி முன்னாள் அமைச்சர் ராமலிங்கரெட்டியின் மகள். இவர் தந்தையும் பெங்களூர் பிடிஎம் லேஅவுட் தொகுதியில் வெற்றிபெற்றுள்ளார். இன்று நடந்த வாக்கு...

பாஜக, ஆர்.எஸ்.எஸ்.சுக்கு ராகுல் சவால்!

டெல்லி: எத்தனை வழக்குகள் வேண்டுமானாலும் ஆர்எஸ்எஸ், பாஜகவுக்குத் துணிவிருந்தால் என் மீது போடட்டும் அவற்றை சந்திக்கிறேன் என்று சவால் விடுத்துள்ளார் காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி.2014 மக்களவைத் தேர்தலில் தானேவில் நடந்த பிரச்சாரத்தில் பேசிய...

பேரவையில் பெண் எம்.எல்.ஏ. அவமதிப்பு!!

சென்னை:தமிழக சட்டப்பேரவையில் பெண் எம்.எல்.ஏ. அவைக்காவலர்களால் வெளியேற்றப்பட்ட அதிர்ச்சி சம்பவம் நடந்துள்ளது.தமிழக பேரவை கூட்டம் நடந்து வருகிறது. காங்கிரஸ் எம்.எல்.ஏ.விஜயதாரிணி இன்றைய கூட்டத்தில் பேச சபாநாயகரிடம் அனுமதி கோரினார். கன்னியாகுமரி மாவட்டத்தில் மின்சாரம் தாக்கி...

காங்கிரஸ் சார்பில் இப்தார்! பிரணாப் பங்கேற்பது உறுதி!!

டெல்லி: காங்கிரஸ் கட்சி சார்பில் ஜூன்13ம் தேதி இப்தார் நிகழ்ச்சி நடைபெறவுள்ளது. அதில் முன்னாள் ஜனாதிபதி பிரணாப்முகர்ஜி பங்கேற்பார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.சில தினங்களுக்கு முன்னர் நாக்பூரில் ஆர்.எஸ்.எஸ். அமைப்பின் பயிற்சி நிறைவு விழாவில் பங்கேற்றார்...

காங்கிரஸ் இருக்கட்டும்! அமித்ஷா திடீர் பேச்சு!!

அம்பிகாபூர்:நாங்கள் ஒழிக்க நினைப்பது காங்கிரஸை அல்ல; காங்கிரஸ் கலாச்சாரத்தை மட்டுமே என்று பாரதிய ஜனதா கட்சியின் தேசியத் தலைவர் அமித் ஷா விளக்கம் அளித்துள்ளார்.சத்தீஸ்கர் மாநிலம் அம்பிகாபூரில் அவரளித்த பேட்டி: காங்கிரஸ் தலைவர்...

கர்நாடகா அமைச்சரவையில் யார் யாருக்கு பதவி?!

பெங்களூர்: கர்நாடகா பேரவை தேர்தலில் எந்த கட்சிக்கும் பெரும்பான்மை கிடைக்கவில்லை. இதனால் குறைந்த இடங்களாக 37வென்ற மஜத ஆட்சியமைக்க காங்கிரஸ் ஆதரவு தெரிவித்தது.மே.23ல் குமாரசாமி முதல்வராகவும், துணைமுதல்வராக பரமேஸ்வரும் பதவியேற்றனர். மந்திரிசபை முதல்முறையாக...

கலெக்டர் அலுவலகத்தில் பரபரப்பு! எம்.எல்.ஏ.க்கள் தீக்குளிக்க முயற்சி!!

மகாராஷ்டிரா: விவசாயிகள் பிரச்சனையை தீர்க்க வலியுறுத்தி காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் கலெக்டர் அலுவலகத்தில் தீக்குளிக்க முயன்றனர். இப்பரபரப்பு சம்பவம் நடந்தது மகாராஷ்டிரா மாநிலத்தில்.அமராவதி மாவட்டத்தில் விவசாயிகளின் முக்கிய பணப்பயிராக உள்ளது கொண்டைக்கடலை. இந்த ஆண்டு விளைச்சல் கடுமையாக...

‘பவர்’ போச்சே!

பெங்களூர்: கர்நாடகாவில் காங்கிரஸ்-மஜத கூட்டணி அரசு அமைத்துள்ளது. இக்கூட்டணி ஆட்சியமையை சூத்திரதாரியாக செயல்பட்டவர் டி.கே.சிவக்குமார். பாஜகவின் குதிரை பேரத்தில் இரு கட்சி எம்.எல்.ஏ.க்களும் விழுந்துவிடாமல் அவர் பாதுகாத்தார்.  ரிசார்ட், ஓட்டலில் அவர்களை தங்கவைத்து கண்காணித்தார்.இருப்பினும்,...

அமைச்சரவை இலாகாக்கள் ஒதுக்கீடு! ஒருவர் குடுமி அடுத்தவர் கையில்….!

பெங்களூர்: காங்கிரஸ், மஜத கட்சிகள் இணைந்து கூட்டணி ஆட்சியை கர்நாடகாவில் அமைத்துள்ளன. மஜத தலைவர் குமாரசாமி முதல்வராகவும், துணை முதல்வராக காங்கிரஸ் தலைவர் பரமேஸ்வரும் பொறுப்பேற்றுள்ளனர்.அமைச்சரவை ஒதுக்கீடுகள் தொடர்பாக இரு கட்சிகளும் பேசிவந்தன. சோனியா, ராகுல்...

MOST POPULAR

HOT NEWS