Tuesday, September 17, 2019
Home Tags Condemn

Tag: condemn

கர்நாடக முதல்வருக்கு தமிழக தலைவர்கள் கண்டனம்!

சென்னை: காவிரி நீர்ப்பங்கீடு தொடர்பாக கர்நாடக முதலமைச்சர் கருத்துக்கு தமிழகத்தில் கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது அமைச்சர் ஜெயக்குமார்: காவிரி விவகாரத்தில் இனி கட்டப் பஞ்சாயத்து தேவையில்லை. உச்ச நீதிமன்றத் தீர்ப்பை செயல்படுத்த வேண்டிய...

நக்சலைட்டை ஆதரிக்கும் 4முதல்வர்கள்!!

டெல்லி: டெல்லி முதலமைச்சர் ஒரு நக்சலைட். மோசடிபேர்வழி. அவருக்கு 4மாநில முதல்வர்கள் ஆதரவு தெரிவிக்கின்றனர் என சாடியுள்ளார் சுபிரமணியன்சுவாமி.டெல்லி தலைமை செயலாளரை ஆம்.ஆத்மி எம்.எல்.ஏ.க்கள் தாக்கினர். அதற்கு எதிர்ப்பு தெரிவித்து அரசுப்பணிகளில் ஐஏஎஸ் அதிகாரிகள்...

பேரவையில் பெண் எம்.எல்.ஏ. அவமதிப்பு!!

சென்னை:தமிழக சட்டப்பேரவையில் பெண் எம்.எல்.ஏ. அவைக்காவலர்களால் வெளியேற்றப்பட்ட அதிர்ச்சி சம்பவம் நடந்துள்ளது.தமிழக பேரவை கூட்டம் நடந்து வருகிறது. காங்கிரஸ் எம்.எல்.ஏ.விஜயதாரிணி இன்றைய கூட்டத்தில் பேச சபாநாயகரிடம் அனுமதி கோரினார். கன்னியாகுமரி மாவட்டத்தில் மின்சாரம் தாக்கி...

ஸ்டாலினுக்கு எடப்பாடி கண்டனம்!

சென்னை: எதிர்க்கட்சி தலைவர் ஸ்டாலின் நடவடிக்கைகளை முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி கடும் கண்டனம் தெரிவித்தார். சென்னையில் நிருபர்களை சந்தித்த முதல்வர் கூறியதாவது:தலைமை செயலகதில் அலுவல் ஆய்வுக்குழு கூட்டத்தில் பங்கேற்றிருந்த போது, எதிர்க்கட்சி தலைவர், துணை...

பாஜகவுக்கு ரஜினி, பிரகாஷ்ராஜ் குட்டு!

சென்னை:கர்நாடகாவில் 3நாள் முதல்வராக எடியூரப்பா பதவி வகித்ததற்கு நடிகர்கள் ரஜினிகாந்த், பிரகாஷ்ராஜ் கண்டனம் தெரிவித்துள்ளனர். ரஜினிமக்கள் மன்றத்தின் மகளிரணி நிர்வாகிகளுடன் ஆலோசனை கூட்டம் நடந்தது. அதில் பங்கேற்றபின் நிருபர்களுக்கு அளித்த பேட்டி:கர்நாடக தேர்தலில் எடியூரப்பாவிற்கு ஆளுநர்...

குஜராத் வியாபாரியின் குதிரை பேரம்! ரம்யா பகீர் புகார்!!

பெங்களூர்: கர்நாடகாவில் எதிர்க்கட்சி எம்.எல்.ஏக்களிடம் குதிரைபேரம் நடத்துகிறது என்று பாஜக மீது குற்றம்சாட்டியுள்ளார் நடிகை ரம்யா.                         ...

மோடி மீது குமாரசாமி சரமாரி குற்றச்சாட்டு!

பெங்களூர்: பிரதமர் மோடிக்கு சரமாரி கேள்வி எழுப்பியுள்ளார் மஜத தலைவர் குமாரசாமி.   104 எம்.எல்.ஏ.க்களை வைத்துள்ள பாஜக அரசமைக்க கர்நாடக ஆளுநர் அழைப்பு விடுத்துள்ளார். இதுகுறித்து குமாரசாமி பேட்டியளித்தார். அதன்விபரம்:அரசியலில் இதுபோன்ற சம்பவங்கள்...

எல்லை கடந்துவரும் முட்டாள்தனம்! முதல்வரை சாடும் எதிர்க்கட்சிகள்!!

திரிபுரா: ரபிந்திரநாத் தாகூர் நோபல் பரிசை திரும்ப அளித்துவிட்டார் என்று சர்ச்சையை உருவாக்கியுள்ளார் திரிபுரா முதல்வர். திரிபுராவில் பாஜக ஆட்சியை பிடித்து பிப்லப் குமார் தேவ் இளையவயதிலேயே முதல்வராகி உள்ளார்.சர்ச்சைக்கருத்துக்களை தெரிவிப்பதில் இவர்...

ஓடிப்போ யோகி! காங்கிரஸ் அதிரடி பிரச்சாரம்!!

பெங்களூர்:கர்நாடகாவில் பேரவை தேர்தல் பிரச்சாரம் சூடுபிடித்துள்ளது. நட்சத்திர பேச்சாளராக உத்தரப்பிரதேச மாநில முதல்வர் யோகி ஆதித்யநாத் களம் இறக்கப்பட்டுள்ளார்.அவர் 11பொதுக்கூட்டங்களில் வியாழக்கிழமை முதல் சனிக்கிழமை வரை பேசுகிறார். இன்று பொதுக்கூட்டத்தில் பேசிய அவர், ராமராஜ்யம் அமைக்க...

கிராம சபையில் கமல்! அதிமுக கண்டனம்!!

சென்னை: மக்கள் நீதி மையம் சார்பில் திருவள்ளூர் மாவட்டம் அதிகத்தூர் கிராமத்தை தத்தெடுத்துள்ளது. மே தினத்தை முன்னிட்டு அங்கு கிராமசபை கூட்டம் நடந்தது.கூட்டத்தில் கலந்து கொண்டு பேசிய கமல் மக்கள் எங்களுக்கு ஓட்டுப்போட வேண்டும்...

MOST POPULAR

HOT NEWS