Thursday, November 21, 2019
Home Tags Coimbatore

Tag: coimbatore

கோவை-பெங்களூர் மாடி ரயில் சேவை துவக்கம்!

கோவை: கோவை-பெங்களூர் நகரங்களுக்கு இடையே ஏசி வசதியுடன் மாடி ரயில் சேவை துவக்கப்பட்டது. கோவையில் இருந்து இன்று காலை மத்திய ரயில்வே இணையமைச்சர் ராஜன் கொகெயின், மத்திய நிதித்துறை இணையமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் கொடியசைத்து ரயில்...

திருமண வரவேற்பில் புதுமை! உடல் உறுப்புதானம் செய்ய விருந்தினர் ஒப்புதல்!!

கோவை: திருமண வரவேற்பு நிகழ்ச்சியில் நூற்றுக்கும் மேற்பட்டவர்கள் உடலுறுப்பு தானம் வழங்க சம்மதம் தெரிவித்துள்ளனர்.கோவை தொழிலதிபர் இமயவன் - அஞ்சுகம் தம்பதியினர் தங்கள் திருமண வரவேற்பு நிகழ்ச்சியை வித்தியாசமாக நடத்த எண்ணினர். வரவேற்பு நிகழ்ச்சிக்கு...

காவிரி வாரியம் தாமதம்! எம்.பி.க்கு எலிமருந்து!!

கோவை: காவிரி வாரியம் அமைக்கப்படாததை கண்டித்து அதிமுக எம்பிக்கு எலிமருந்தை அனுப்பிவைத்துள்ளார். கிணத்துக்கடவை சேர்ந்தவர் பெரியார்மணி. விவசாயம் செய்துவருகிறார்.காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கப்படாததால் கோபமடைந்த கிணத்துக்கடவைச் சேர்ந்த பெரியார்மணி என்பவர் பொள்ளாச்சி எம்.பி. மகேந்திரனின் டெல்லி...

பூச்சிகளில் இத்தனை வகைகளா? கோவையில் பிரமாண்ட கண்காட்சி!

கோவை:மத்திய அரசை கண்டித்துக்கேட்காத வாயில்லா பூச்சிகள் என்று தமிழக ஆட்சியாளர்கள் விமர்சிக்கப்படுகின்றனர். இந்நிலையில், முதல்வர் பழனிச்சாமி பூச்சிகள் கண்காட்சியை திறந்துவைத்துள்ளார்.இந்தியாவில் முதன் முறையாக வேளாண்மை பல்கலை கழகம் கோவையில் 6991 சதுரஅடி பரப்பில்...

ஸ்டெம்செல் தானம்! புற்றுநோய் பாதித்த பெண்ணை காப்பாற்றிய வாலிபர்!

கோவை:புற்றுநோயால் பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு ரத்த ஸ்டெம்செல்களை தானமாகக் கொடுத்து, காப்பாற்றியுள்ளார் கோவை வாலிபர்.டெல்லியை சேர்ந்தவர் கரிமா சரஸ்வத்(37). தனியார் அலுவலகத்தில் நிர்வாகியாக பணியாற்றி வருகிறார். 2016ல் இவருக்கு புற்றுநோய் இருப்பது உறுதி செய்யப்பட்டது.ரத்தப்புற்றுநோயால் பாதிக்கப்பட்ட...

விவசாய பட்ஜெட்! பாமக வெளியீடு!!

கோவை: பாட்டாளி மக்கள் கட்சி சார்பில் விவசாயத்துக்கான பட்ஜெட் ‘வேளாண் நிதிநிலை அறிக்கை’ வெளியிட்டார். பாட்டாளி மக்கள் கட்சி சார்பில் 2008ம் ஆண்டில் இருந்து விவசாயத்தை மேம்படுத்துவதற்கான நலத்திட்டங்கள் குறித்து பட்ஜெட் ஆண்டுதோறும் அறிவிக்கப்பட்டு...

பூங்காவுக்கு ஜோடியாக போனால் திருமணச்சான்றிதழ் வேண்டுமாம்!

கோவை: பூங்காவுக்கு ஜோடியாக செல்ல திருமணச்சான்றிதழ் கேட்டு கெடுபிடி செய்யப்படுகிறாது. கோவை பி.என். புதூர் பகுதியில் உள்ள தாவரவியல் பூங்காவில் 800 வகையான மரம், செடி, கொடிகள் டிகள் உள்ளன. 45 ஏக்கர் பரப்பளவில்...

நாட்டின் சிறந்த காவல் நிலையம்! கோவை காவல் நிலையத்துக்கு பரிசு!!

கோவை: கோயமுத்தார் ஆர்.எஸ்.புரம் காவல்நிலையம் நாட்டிலேயே சிறந்த காவல் நிலையமாக தேர்வு செய்யப்பட்டு தேசிய விருது வழங்கப்பட்டுள்ளது மத்திய உள்துறை அமைச்சகம் இந்தியாவில் சிறந்த காவல்நிலையங்களை தேர்ந்தெடுக்க முடிவு செய்தது. மத்திய அரசின் போலிஸ்...

8பெண்களை திருமணம் செய்து ரூ.4.5கோடி மோசடி! பலே ஆசாமி கைது!!

கோவை: எட்டு பெண்களை திருமணம் செய்து ரூ.4.5கோடி மோசடி செய்த நபர் கைதானார். கோவை வெள்ளலூரை சேர்ந்தவர் புருஷோத்தமன்(57). கோவை காந்திபுரத்தில் டிரான்ஸ்போர்ட் வைத்துள்ளார். இவர் மனைவி இந்திராகாந்தி சென்னை கல்லூரியில் விரிவுரையாளராக...

MOST POPULAR

HOT NEWS