Wednesday, November 21, 2018
Home Tags Cinema

Tag: cinema

நயன்தாராவின் கோலமாவு கோகிலா ஆகஸ்ட் 10ல் ரிலீஸ்

சென்னை: நயன்தாரா நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் ‘கோலமாவு கோகிலா’ஆகஸ்ட் 10-ஆம் நாள் வெளியாகும் என படக்குழுவினர் தெரிவித்துள்ளனர்! இயக்குநர் நெல்சன் திலீப்குமார் இயக்கியுள்ள கோலமாவு கோகிலா படத்தில் நயன்தாரா நாயகியாக நடித்துள்ளார். இவருடன் யோகி...

ஸ்டார் ஹோட்டலில் குடிபோதையில் தகராறு செய்த பாபி சிம்ஹா

சென்னை: சென்னையில் உள்ள பிரபல நட்சத்திர ஓட்டல் ஒன்றில் நடிகர் பாபி சிம்ஹா குடிபோதையில் நண்பருடன் சேர்ந்து தகராறு செய்ததாக புகார் எழுந்துள்ளது. பிரபல நடிகர் பாபி சிம்ஹா தமிழ் சினிமாவில் வில்லனாக மற்றும்...

கடைக்குட்டி சிங்கத்துக்கு யு சான்றிதழ் – ஜூலை 13ல் ரீலீஸ்

2டி எண்டர்டெய்ன்மெண்ட் சார்பில் நடிகர் சூர்யாக கடைக்குட்டி சிங்கம் படத்தை பிரம்மாண்டமாக தயாரித்துள்ளார். இயக்குனர் பாண்டிராஜ் இயக்கத்தில் நடிகர் கார்த்தி இந்த படத்தில் விவசாயியாக நடித்துள்ளார். விவசாயிகளின் பெருமையை பேசும் விதமாக கடைக்குட்டி சிங்கம்...

பாங்காங் வீதியில் உலா வரும் ஓவியா ஆரவ் – காதலா, நட்பா?

சென்னை: நடிகை ஓவியாவும் நடிகர் ஆரவ்வும் பாங்காக் வீதிகளில் உலா வரும் புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகின்றன. களவாணி திரைப்படம் மூலம் தமிழில் அறிமுகமானவர் ஓவியா. இந்த படம் ஹிட் அடிக்கவே,  கன்னடம்...

‘ரஜினிகாந்த் வில்லா-3’ சினிமா டைட்டில் இல்லீங்க!

டார்ஜிலிங்: காலாவின் வெற்றிக்கு பிறகு ரஜினிகாந்த் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தின் படப்பிடிப்பு டார்ஜிலிங் பகுதியில் நடந்து வருகிறது.ரஜினிகாந்த் தங்குவதற்கு குர்சியாங்கில் உள்ள அலிதா என்ற தனியார் விடுதியில்...

நோ பாலிடிக்ஸ்! ரஜினி திடீர் முடிவு!!

சென்னை: திரைப்படங்களில் அரசியல் நெடு துளிகூட இடம்பெறக்கூடாது என்று நடிகர் ரஜினிகாந்த் முடிவெடுத்துள்ளார். தனிக்கட்சி துவங்குவதில் ஆர்வம் காட்டிவருகிறார் ரஜினி. இந்நிலையில் காலா படத்தை தொடர்ந்து இயக்குநர் கார்த்திக் சுப்புராஜ் படத்தில் நடித்து வருகிறார்.இமயமலைப்பகுதியில் தொடர்ந்து...

சூர்யா- கார்த்தி இணையும் திரைப்படம்!

சென்னை:பாண்டிராஜ் இயக்கத்தில் கார்த்தி நடித்துள்ள படம் ‘கடைக்குட்டி சிங்கம்’. அப்படத்தின் இசை வெளியீட்டு விழாவில் சூர்யா பேசியதாவது: இந்தப் படத்தில் கிளிசரின் போடாமல் அழுது, பலர் நடித்துள்ளனர்.படத்தின் மீது அதீத ஈர்ப்பு இருந்தால்தான் இதைப்போல் சிறப்பாக...

ஐயா குளத்தை காணலங்க! சினிமா பாணியல் மோசடி!!

திருப்பூர்: திருப்பூர் தெக்கலூரில் கிராமசபை கூட்டம் நடந்தது. செட்டிகுளத்தில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை வாய்ப்பு  திட்டத்தின் கீழ் ரூ 4 லட்சத்து 96 ஆயிரம் செலவில் குளம் வெட்டப்பட்டதாக அதிகாரிகள்...

முன்னாள் கேப்டன் கங்குலி வாழ்க்கை சினிமாவாகிறது!

மும்பை: கிரிக்கெட் வீரர்கள் சச்சின் தெண்டுல்கர், டோனி ஆகியோர் வாழ்க்கை சினிமா படமாக வெளிவந்து வரவேற்பை பெற்று நல்ல வசூலும் கிடைத்தது.இந்த வரிசையில் தற்போது இந்திய முன்னாள் கிரிக்கெட் கேப்டன் கங்குலி  வாழ்க்கையும்...

நடிகையர் திலகம் படம்! ஜெமினியின் புகழை கெடுக்கிறது! மகள் கமலா குற்றச்சாட்டு!!

சென்னை: பழம்பெரும் நடிகை சாவித்ரியின் வாழ்க்கை நடிகையர் திலகம் என்ற பெயரில் திரைப்படமாக வெளியாகி மக்களிடையே வரவேற்பை பெற்றது.படத்தில் சாவித்ரி மது குடிக்க ஜெமினிகணேசன் தான் காரணம் என்பது போன்ற காட்சி படமாக்கப்பட்டுள்ளது....

MOST POPULAR

HOT NEWS