Thursday, October 17, 2019
Home Tags China

Tag: china

சீனாவுக்கு கடத்தப்படும் ஆப்ரிக்க கழுதைகள்!

கென்யா: சீனாவில் கழுதை மாமிசம், தோல், எலும்பு ஆகியவற்றுக்கு வரவேற்பு அதிகம். கழுதை மாமிசம் மருத்துவக்குணம் உடையது என்பது சீனர்கள் நம்பிக்கை.கழுதை எலும்பு, தோல் ஆகியவை சீன பாரம்பரிய மருத்துவத்தில் பயன்படுகிறது. தற்போது சீனாவில்...

அருணாச்சல பிரதேச எல்லையில் தங்கச்சுரங்கம் அமைக்கிறது சீனா!

பெய்ஜிங் : அருணாச்சல பிரதேச எல்லையை ஒட்டிய பகுதியில் சீனா தங்கச் சுரங்கம் தோண்டும் பணியை மேற்கொண்டுள்ளது. அங்கு சுமார் ரூ.4 லட்சம் கோடி மதிப்பிலான கனிம தாதுக்கள் நிறைந்திருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.இந்தியா,...

புல்லட் ரயிலை நடுவழியில் நிறுத்திய பிளாஸ்டிக் பை!

சீனா: புல்லட் ரயிலை ப்ளாஸ்டிக் பை நிறுத்திய ஆச்சர்ய சம்பவம் சீனாவில் நடந்துள்ளது. சீனாவில் முக்கிய நகரங்களுக்கு இடையே புல்லட் ரயில் இயக்கப்படுகிறது.சின்சியாங் நகரில் இருந்து செங்சூ நகருக்கு இடையே புல்லட் ரயில்...

குரங்கிடம் வாலிபர் குரங்குச்சேட்டை!!

புஜியான்: குரங்கிடமே குரங்குச்சேட்டை செய்தால் என்னவாகும் என்பதை சீனாவில் நடந்த இச்சம்பவம் எடுத்துக்காட்டுவதாக உள்ளது. புஜியான் மாகாணத்தில் உள்ள சிடியான் கோவில் மிகவும் பிரபலமானது.கோவில் வளாகத்தில் குரங்குகள் அதிகளவில் உள்ளன. கோவில் தெப்பக்குளத்தின் கரையில் உட்கார்ந்திருந்த...

ஆற்றுவெள்ளத்தில் சிக்கிய கார்! தீயணைப்பு வீரர்கள் பெண்ணை பத்திரமாக மீட்டனர்!!

பீஜிங்: ஆற்றில் அடித்துச்செல்லப்பட்ட காரில் இருந்து இளம்பெண்ணை பத்திரமாக மீட்டுள்ளனர் தீயணைப்பு வீரர்கள். சீனாவில் உள்ள சங்குயிங் நதியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.அந்நதியில் பெண் ஒருவர் ஓட்டிவந்த கார் விபத்துக்குள்ளாகி விழுந்தது. சங்குயிங் வெள்ளத்தில் அக்கார் அடித்துச்செல்லப்பட்டு...

சீனாவுடனான டேவிஸ் கோப்பை! லியாண்டர் பயஸ் உலக சாதனை!!

டியான்ஜின்: டேவிஸ் கோப்பை 2நாள் போட்டிகள் சீனாவின் டியான்ஜின் நகரில் நேற்று தொடங்கின.இதில் இந்திய அணி இரட்டையர் பிரிவில் 44 வயது லியாண்டர் பயஸ் பங்கேற்றார். அவர் ஏற்கெனவே இரட்டையர் பிரிவில் 42...

பூமிக்கு வந்த ஆபத்து நீங்கியது! சீன விண்வெளிநிலையம் கடலில் விழுந்தது!!

சீனா: கடந்த 2011ஆம் ஆண்டு ஏவப்பட்ட சீன விண்வெளி நிலையமான தியன்கொங்-1இன் உடைந்த பாகங்கள் திங்களன்று பூமியில் விழ வாய்ப்புண்டு என்று அதைக் கண்காணித்து வரும் சீன விஞ்ஞானிகள் ஏற்கனவே கூறியிருந்தனர்.தியன்கொங்-1 தங்களுடனான...

சீன எல்லையில் இந்திய ராணுவம் குவிப்பு!

அருணாசல பிரதேசம்: சீனா தன்னுடைய படைகளையும், போர் விமானங்களையும், ஆயுதங்களையும் இந்தியா- சீனா ஆகிய இருநாடுகளின் எல்லைப் பகுதியில் குவித்துவருவதாக தகவல்கள் வெளிவருகின்றன.இந்திய படைகளும் எல்லையில் குவிக்கப்பட்டு வருவதாக அதிகாரிகள் தெரிவித்தனர். பாதுகாப்புத் துறை...

11மாத குழந்தையின் 3வது கால் அகற்றம்!

ஷாங்காய்: சீனாவை சேர்ந்த 11மாத ஆண்குழந்தையின் மூன்றாவது கால் அகற்றப்பட்டது. ஷாங்காய் நகரை சேர்ந்த கட்டிடத்தொழிலாளிக்கு கடந்த ஆண்டு ஆண் குழந்தை பிறந்தது.குழந்தை வயிற்றில் வளரும்போதே தாய்க்கு அடிக்கடி வயிற்றுவலி ஏற்பட்டது. இதனால் அப்பெண்ணுக்கு எக்ஸ்ரே...

11வது மாடியிலிருந்து விழுந்த பெண்ணை காப்பாற்றிய வாலிபர்!

என்ஷி: 11வது மாடியில் இருந்து விழுந்த பெண் தரையில் மோதும் முன்னர் வாலிபர் பிடித்து காப்பாற்றியுள்ளார். மத்திய சீனா மாகாணத்தில் உள்ள என்ஷி நகரில் இரவு உணவை முடித்துவிட்டு வெளியே வந்துகொண்டிருந்தார் பெங்க்நிங்.அப்போது ஒரு...

MOST POPULAR

HOT NEWS