Wednesday, July 24, 2019
Home Tags Children

Tag: children

பொது குளத்தில் குளித்த தலித் சிறுவர்கள்! மீண்டும் சாதிவெறி தாக்குதல்!!

மகாராஷ்டிரா: ஜல்காவுன் மாவட்டம் வகாடி என்ற கிராமத்தில் பொதுகுளம் உள்ளது. பொதுக்குளத்தில் குளித்த 2 சகோதரர்களை பிடித்து செல்லும் உயர் சாதியினர் அந்த சிறுவர்களை நிர்வானப்படுத்தி ஊர்வலமாக அழைத்துச் சென்றுள்ளனர்.அவர்களை நிற்கவைத்து கம்பு...

சுற்றுப்புறச் சுவர் இடிந்து 2 சிறுவர்கள் பலி!

சென்னை: அன்சர் சென்னை அமைந்நகரையை சேர்ந்தவர். இவர் வீட்டைச் சுற்றி 6 அடி உயரம் கொண்ட சுவர் உள்ளது. இந்த சுவரில் விரிசல் இருந்துள்ளது.அன்சர் மற்றும் பைரோஸ் இவர்களின் மகன்கள் தயான் (8),...

கால்வாயில் சிக்கிய குழந்தைகள்! தந்தை கண் எதிரே பரிதாப பலி!!

கிருஷ்ணகிரி: கால்வாயில் சிக்கி தந்தை கண்ணெதிரே இரு குழந்தைகள் பரிதாபமாக இறந்தனர். இத்துயரச்சம்பவம் நடந்துள்ளது கிருஷ்ணகிரியில். கிருஷ்ணகிரி சின்னபேயனப்பள்ளியை சேர்ந்தவர் நரசிம்மன். விவசாயம் செய்துவரும் இவர் ஆடுகள் வளர்த்துவருகிறார்.இவருக்கு தமிழ்ச்செல்வன், நந்தினி என்று இரு குழந்தைகள் உள்ளனர். சம்பவத்தன்று...

குட் டச்…பேட் டச்! குழந்தைகளுக்கு போலீசார் பாடம்!!

தெலங்கானா: பாலியல் வன்கொடுமைகளில் இருந்து குழந்தைகள் தற்காத்துக் கொள்ளவது குறித்த விழிப்புணர்வை  ஹைதராபாத் போலீசார் விளக்கினர். குழந்தைகளுக்கு எதிரான பாலியல் வன்கொடுமைகள் நாளுக்குநாள் அதிகரித்து வருகின்றன. இந்நிலையில் தெலுங்கானா மாநில போலிசார் குழந்தைகளுக்கு பாலியல் வன்கொடுமை...

பள்ளியில் தீ விபத்து! 176 குழந்தைகள் மீட்பு!!

துபாய்: பள்ளியில் நடைபெற்ற தீவிபத்தில் இருந்து 176குழந்தைகள் பத்திரமாக மீட்கப்பட்டனர். இன்று காலை தகன் பகுதியில் இயங்கி வரும் அல் வரூட் குழந்தைகள் பள்ளிக்கு வழக்கம் போல் குழந்தைகள் வந்தனர்.அவர்களுக்கு பாடம் நடத்தப்பட்டு...

சிறுவர்களை வாகனம் ஓட்ட அனுமதித்த 26 பெற்றோருக்கு சிறை!

ஐதராபாத்: கல்லுரி மாணவிகள் நான்கு பேர் குடிபோதையில் காரை ஓட்டி குஷைகுடா பகுதியில் நடைபாதையில் படுத்து தூங்கி கொண்டு இருந்த அசோக் அவரது மகன் மகேஷும் கொல்லப்பட்டனர்.மதுவிலக்கு அமலாக்கப் பிரிவினர் சார்பில் மதுக்கூடத்துக்கு...

2 குழந்தைகளை கொன்று தற்கொலைக்கு முயன்ற தாயின் சோகம்!

கடலூர்: கடலூர் மாவட்டம் முட்டம் பகுதியை சேர்ந்தவர் வினோத். இவரது மனைவி சசிகலா. வினோத் அத்தை மகளை காதலித்து 5 வருடங்களுக்க முன் திருமணம் செய்தார்.தற்போது வினோத் வெளிநாட்டில் வேலையில் இருக்கிறார். இவர்களுக்கு...

உஷார்! உஷார்!! உங்கள் குழந்தைகளின் தகவல் கசிகிறது!

வாஷிங்டன்:பேஸ்புக் தகவல்களை கசியவிடுகிறது என்ற குற்றச்சாட்டை தொடர்ந்து கூகுள், யூடியூப் ஆகியவற்றின் மீதும் புகார் கிளம்பியுள்ளது. குறிப்பாக குழந்தைகளின் தகவல்கள் மீது வணிகநிறுவனங்கள் கவனம் செலுத்துவது தெரியவந்துள்ளது. இணையத்தில் சில பக்கங்களில் தேடுதல் செய்யும்போது...

குழந்தைகளை கொன்ற தாய்! விஷம் குடித்து தற்கொலை!!

மதுரை: மதுரை பழங்காநத்தம் பகுதியை சேர்ந்தவர் கட்டிடத்தொழிளாலி மூர்த்தி. இவரது மனைவி பிரியா.இவா்களுக்கு 3 மகள்களும் 8 மாத ஆண் குழந்தையும் உள்ளனர். மூர்த்தி தனது பெற்றோர், தங்கை ஆகியோருடன் கூட்டுக் குடும்பமாக வசிக்கிறார்....

போதையில் சீரழிந்துவரும் தலைநகர் குழந்தைகள்!

டெல்லி: தலைநகர் டெல்லியில் சாலையோரம் வசிக்கும் குழந்தைகளில் 90 சதவீதம்பேர் போதை பழக்கத்திற்கு அடிமையாகியுள்ளதாக அதிர்ச்சி தகவல் வெளியாகி உள்ளது.டெல்லியில் 50, 923 குழந்தைகள் சாலையோரங்களில் வாழ்ந்து வருகின்றனர். இவர்களில் 91.14 சதவீத...

MOST POPULAR

HOT NEWS