Monday, June 17, 2019
Home Tags Booked

Tag: booked

அம்பேத்கருக்கு அவமதிப்பு! கிரிக்கெட் வீரர் மீது வழக்கு!!

ஜோத்பூர்:கிரிக்கெட் ஆல்ரவுண்டர் ஹர்திக் பாண்டியா மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. அம்பேத்கர் மீது விமர்சனக்கருத்துக்களை டுவிட்டரில் பதிவிட்டிருந்தார் பாண்டியா. கடந்த டிசம்பர் மாதம் இச்சம்பவம் நடந்தது. அரசியல் அமைப்பை அவமதிக்கும் வகையிலும், குறிப்பிட்ட இனத்தவர்களின் உணர்வுகளை காயப்படுத்தும் வகையில்...

மாணவியை சூறையாட முயன்ற தலைமையாசிரியர் கைது!

சண்டிகர்: தேர்வு எழுதவந்த மாணவியை பலாத்காரம் செய்யமுயன்ற பள்ளி தலைமையாசிரியர் கைதானார். சண்டீகர் சோனிப்பேட்டையில் உள்ள பண்ணையார் ஒருவரின் மகள் சுமாராக படிப்பவர்.அவர் பத்தாம் வகுப்பு அரசுத்தேர்வில் தேர்ச்சி பெறுவது கடினம் என்று பண்ணையார்...

ரிசர்வ் வங்கிக்கு கள்ளநோட்டுகள்! வங்கி மேலாளர் மீது வழக்கு!!

மும்பை: கான்பூர் வங்கியில் இருந்து கள்ளநோட்டுக்கள் ரிசர்வ் வங்கிக்கு அனுப்பிவைத்தது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இதுதொடர்பாக வங்கிக்கிளை மேலாளர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. பணம் வாபஸ் திட்டம் அறிமுகப்படுத்தியதும் வங்கிகள், தபால் நிலையங்களில் பழைய கரன்சி நோட்டுக்கள் வாங்கப்பட்டு...

MOST POPULAR

HOT NEWS