Tuesday, May 21, 2019
Home Tags Blast

Tag: blast

டிவி வெடித்து இளம்பெண் பலி!

பெங்களூர்: கர்நாடக மாநிலத்தில் டிவி வெடித்து இளம்பெண் பலியானார்.   கர்நாடகாவில் பருவ மழை தொடங்கியுள்ளது. கடந்த சிலதினங்களாக இடியுடன் மழை பெய்து வருகிறது. கொப்பள் அருகே உள்ள சாம்பல்புரா கிராமத்தில் நேற்றிரவு மழை கொட்டியது. ...

செல்போன் வெடித்து பெண் பலி!

கடப்பா: சார்ஜரில் இணைக்கப்பட்டிருந்த செல்போன் வெடித்து பெண் ஒருவர் உயிரிழந்துள்ளார். இந்தத் தகவலை கேட்டு அப்பெண்ணின் உறவினரும் அதிர்ச்சியில் உயிரிழந்தார்.ஆந்திர மாநிலம், கடப்பா மாவட்டத்தில் உள்ள கலூருபள்ளே தாண்டா கிராமத்தைச் சேர்ந்தவர் சாந்தம்மா....

செல்போன் வெடித்து இளம்பெண் பலி

ஒடிசா: செல்போன் வெடித்து இளம்பெண் இறந்தார்.                                       ...

திருமணத்தில் வெடிகுண்டு பரிசு! குண்டுவெடித்து மணமகன் பலி!!

ஒடிசா:திருமண தம்பதிக்கு பரிசாக வெடிகுண்டு அளிக்கப்பட்டது. குண்டு வெடித்ததில் மாப்பிள்ளை இறந்தார்.ஒடிசா மாநிலம் பொலிங்கர் மாவட்டம் பட்நாகர் நகரை சேர்ந்தவர் சவுமியா சேகர் சாஹூ இவருக்கும் ரீமா சாஹூவுக்கும் கடந்த 18 ம்...

செல்போன் சார்ஜர் வெடித்து விமானத்தில் தீ!

ரஷ்யா: ஓடும் விமானத்தில் செல்போன் சார்ஜர் வெடித்து தீ பரவியது. இதனால் பெரும் பரபரப்பு ரஷ்ய விமானத்தில் ஏற்பட்டது. ரஷ்யாவின் வொல்கோக்ராடு விமான நிலையத்தில் மாஸ்கோவில் இருந்து ஏர்பஸ் விமானம் தரையிறங்க வந்தது. விமானம் தரையை தொடுவதற்காக...

ஐபோன் பாட்டரி ’டமார்’!

பீஜிங்: ஐபோன் பாட்டரியை கடித்து அகற்றமுயன்றபோது திடீரென வெடித்துள்ளது. இப்பரபரப்பு சம்பவம் பீஜிங் நகரில் உள்ள பிரபல ஷாப்பிங் மாலில் நடந்துள்ளது. அங்குள்ள ஐபோன் சேவை மையத்தில் தனது பாட்டரியை மாற்ற ஒருவர் சென்றார். போனில் இருந்து...

MOST POPULAR

HOT NEWS