Thursday, October 17, 2019
Home Tags Baby

Tag: baby

தொட்டில் குழந்தையுடன் பறந்த மேற்கூரை! காப்பாற்றிய தென்னை மரம்!!

திருவனந்தபுரம்: கேரளாவில் தென்மேற்கு பருவமழை தொடங்கியதில் இருந்து பலத்த காற்றுடன் மழை பெய்து வருகிறது. குமார்-ஷீபா தம்பதியினர் திருவனந்தபுரம் வெங்ஙானூர் பள்ளி மைதானம் அருகில் வாடகை வீட்டில் வசித்து வருகின்றனர். இந்த தம்பதியினருக்கு மூன்று...

குழந்தை கடத்தல் வதந்தி! மீண்டும் இருவர் அடித்துக் கொலை!!

மும்பை: நிலோத் பால்தாஸ் மும்பையைச் சேர்ந்த சவுண்ட் இன்ஜினியர். அவரது நண்பர் அபிஜீத் நாத் ஆகிய 2 பேர் அசாம் மாநிலத்தில் உள்ள கர்பி ஆங்லாங் மாவட்டத்தில் இருக்கும் மலைப் பகுதிக்கு சுற்றுலா...

அடக்கம் செய்த குழந்தை உயிருடன் மீட்பு!

பிரேசில்: பிரேசில் கனரனா நகராட்சியில் உள்ள தம்பதியினருக்கு பெண் குழந்தை பிறந்துள்ளது. பிறந்து சிறிது நேரத்தில் குழந்தையிடம் எந்த விதமான அசைவும் இல்லை.பெற்றோர் குழந்தை இறந்து விட்டதாக முடிவு செய்துள்ளனர். அருகில் இருந்த...

அனாதை குழந்தைக்கு தாய்பால்! பெண் போலீசுக்கு குவியும் பாராட்டு!!

பெங்களூர்: பெங்களூர் எலக்ட்ரானிக் சிட்டி அருகே கட்டப்பட்டு வரும் கட்டிடப்பகுதியில் பிளாஸ்டிக் பையில் குழந்தை ஒன்று இருப்பதாக போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.சம்பவ இடத்திற்கு சென்ற உதவி சப்-இன்ஸ்பென்டர் நாகேஷ் பிளாஷ்டிக் பையை பார்த்தபோது...

குழந்தை கடத்த வந்ததாக சந்தேகம்! இளைஞர் அடித்து கொலை!!

ஓசூர்: வடமாநிலத்தவர்கள் தமிழகத்தில் குழந்தை கடத்தலில் ஈடுபடுவதாக பரவிய தகவலையடுத்து பலர் தாக்கப்பட்டு உயிரிழந்துள்ளனர்.ஓசூர் ஒன்னலவாடி கிராமத்தில் வடமாநில இளைஞரை அப்பகுதி மக்கள் பிடித்து சந்தேகத்தின்பேரில் விசாரித்துள்ளனர். மொழிபுரியாத வடமாநில இளைஞரின் கைகால்களை...

பிறந்த பெண்சிசுவை எரித்துக் கொன்ற தந்தை!

திருவண்ணாமலை: திருவண்ணாமலை பாச்சல் கிராமத்தைச் சேர்ந்த விவசாயி சிவக்குமார். இவரது மனைவி வேண்டா இவர்களுக்கு ஏற்கெனவே இரு பெண் குழந்தைகள் இருக்கிறார்கள். இந்நிலையில் மூன்றாவதாக பெண் குழந்தை பிறந்தது.இதனால் விரக்தியடைந்த சிவக்குமார் அரசு...

சுஷ்மா ஸ்வராஜுக்கு ட்வீட்! 2 நாட்களில் குழந்தைக்கு பாஸ்போர்ட்!!

ஷிவ்மோகா: கர்நாடக மாநிலம் ஷிவ்மோகாவை சேர்ந்தவர் அக்ஷதா.ஜெர்மனியில் வசித்து வரும் இவருக்கு இந்தியாவில் குழந்தை பிறந்தது. குழந்தையுடன் ஜெர்மனி செல்ல குழந்தைக்கு பாஸ்போட் கேட்டு விண்ணப்பித்திருந்தார். பாஸ்போர்ட்டு கிடைப்பதில் தாமதம் ஏற்பட்டது. இது தொடர்பாக...

பாம்பு கடித்த தாயிடம் பால்குடித்த குழந்தையும் பலி!

உத்தரப்பிரதேசம்: முசாபர்நகர் அருகே கிராமத்தை சேர்ந்த பெண்ணுக்கு இரண்டாவதாக பெண் குழந்தை பிறந்தது. 2வயதானபோதும் குழந்தைக்கு தினமும் தாய்ப்பால் கொடுத்து வந்தார் அந்தப்பெண். சம்பவத்தன்று அப்பெண்ணின் காலை பாம்பு கடித்துள்ளது.  அதுகுறித்து தெரியாமலேயே அப்பெண் குழந்தைக்கு பால்...

பெயர் வைப்பதில் கணவன் மனைவி தகராறு! குழந்தைக்கு பெயர் சூட்டிய நீதிபதி!!

கொச்சி: கேரள ஐகோர்ட்டில் கணவன் மனைவி இருவரும் தாக்கல் செய்த விவாகரத்து வழக்கு நிலுவையில் இருந்து வருகிறது. இதனால் குழந்தைக்கு பெயர் சூட்டுவதில் பிரச்னை ஏற்பட்டது.குழந்தைக்கு ‘ஜோகன் மணி சச்சின்’ என்று ஞானஸ்நானம்...

எரியும் அடுப்பில் குழந்தையை வீசிய தாய்!

ஒடிசா: எட்டுமாத குழந்தையை எரியும் அடுப்பில் தூக்கிவீசிய தாய் கைதானார். ஒடிசாமாநிலம் நாயபள்ளி என்ற ஊரில் அதிர்ச்சிதரும் இச்சம்பவம் நடந்துள்ளது. அங்கு கூலித்தொழிலாளியாக வேலை செய்துவரும் ஐலேஷ்.இவருக்கு திருமணமாகி 2ஆண்டுகள் ஆகியிருந்தது. இத்தம்பதிக்கு 8மாதத்தில் ஆண்...

MOST POPULAR

HOT NEWS