Sunday, September 15, 2019
Home Tags Award

Tag: award

இந்தியாவை சேர்ந்த துபாய் தொழிலதிபருக்கு விருது!

துபாய்:மத்தியகிழக்கு நாடுகளில் சிறந்த இளைய தொழிலதிபர் விருது டாக்டர்.தேஜிந்தர் சிங்குக்கு கிடைத்துள்ளது.இந்தியாவைச்சேர்ந்த இவர் பத்தாண்டுகளுக்கும் மேல் துபாயில் வசித்து வருகிறார். ஐந்தாவது ஆண்டாக இளைய தொழிலதிபர் விருதை பெற தனது வெளிப்படையான வர்த்தகம், கடின...

பாஜக விருதை புறக்கணித்தார் ரூபா!

பெங்களூா்: சசிகலா சிறையில் சொகுசுவாழ்க்கை வாழ்ந்துவருவதை அம்பலப்படுத்திய அதிகாரி ரூபா. காவல்துறையில் நேர்மையாகவும், சிறப்பாகவும் பணியாற்றும் இவரை பாராட்டி விருதுக்கு தேர்ந்தெடுத்தது ஒரு அறக்கட்டளை. நம்ம பெங்களூரு என்ற அறக்கட்டளை, விருது மற்றும் பரிசு தொகையாக...

ரிலையன்ஸ் ஜியோவுக்கு சர்வதேச விருது!

மும்பை:ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம் சிறந்த தொலைத்தொடர்பு சேவைக்காக சர்வதேச விருது பெற்றுள்ளது.பார்சிலோனா நகரில் சர்வதேச மொபைல் மாநாடு நடைபெற்று வருகிறது. அதில் சிறந்த நுகர்வோர் சேவைக்கான சர்வதேச விருது ஜியோவுக்கும் அதன் தொழில்நுட்ப பார்ட்னர்...

குழந்தை தலைவர் விருதுபெற்ற நரிக்குறவர் சமுதாய மாணவி!

புதுச்சேரி:நரிக்குறவர் சமுதாய மக்களுக்கு சுத்தம், சுகாதாரத்தை கற்றுத்தரும் கவுசல்யா குழந்தை தலைவர் விருதுபெற்றுள்ளார். புதுச்சேரி லாஸ்பேட்டை நரிக்குறவர் குடியிருப்பு பகுதியை சேர்ந்தவர் கவுசல்யா. 2012ல் அவரது சமூகத்தினர் வழக்கப்படி கவுசல்யாவுக்கு திருமண ஏற்பாடுகள் நடந்தன. அரசு அதிகாரிகளுக்கு...

நாட்டின் சிறந்த காவல் நிலையம்! கோவை காவல் நிலையத்துக்கு பரிசு!!

கோவை: கோயமுத்தார் ஆர்.எஸ்.புரம் காவல்நிலையம் நாட்டிலேயே சிறந்த காவல் நிலையமாக தேர்வு செய்யப்பட்டு தேசிய விருது வழங்கப்பட்டுள்ளது மத்திய உள்துறை அமைச்சகம் இந்தியாவில் சிறந்த காவல்நிலையங்களை தேர்ந்தெடுக்க முடிவு செய்தது. மத்திய அரசின் போலிஸ்...

MOST POPULAR

HOT NEWS