Thursday, October 17, 2019
Home Tags Arrest

Tag: arrest

விவசாயியிடம் ரூ.5லட்சம் அபேஸ்! வங்கி அதிகாரிகள் கைது!!

சென்னை:விவசாயி சேமிப்புக்கணக்கில் இருந்து ரூ.5 லட்சம் பணத்தை அபேஸ் செய்த வங்கி அதிகாரிகள் கைது செய்யப்பட்டனர்.சென்னை திருவொற்றியூர் விச்சூரை சேர்ந்த விவசாயி ரவீந்தரநாத். இடையன்சாவடியில் உள்ள எஸ்பிஐ வங்கியில் சேமிப்புக்கணக்கு வைத்துள்ளார். கடந்த சில மாதங்களாக...

கல்யாண மன்னன் தும்கூரில் கைது!

தும்கூர்: கர்நாடகாவை சேர்ந்த கல்யாண மன்னன் தும்கூரில் கைது செய்யப்பட்டார். தனியாக இருக்கும் பெண்களை ஏமாற்றி திருமணம் செய்துகொள்வது தும்கூரைச்சேர்ந்த ராகவேந்திராவின் வழக்கமாக இருந்துவந்தது.ஷிரா நகரில் செங்கல் விற்பனைநிலையம் நடத்திவருபவர் ராகவேந்திரா. 2010ல் கடூரை...

மத்திய அமைச்சரை கிண்டல்செய்த 3பேர் கைது!

வாரணாசி:மத்திய அமைச்சரை காரில் பின் தொடர்ந்து கேலிசெய்ததாக 3பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.மத்திய சுகாதார மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சர் அனுப்பிரியா பட்டேல் உத்தரபிரதேசத்தில் சுற்றுப்பயணம் செய்தார். அவரது சொந்ததொகுதியான மிர்சாபூர் நிகழ்ச்சிகளில் பங்கேற்ற...

பிரதமரை கொல்ல சதித்திட்டம்?!

புனே:மாவோயிஸ்ட் இயக்கத்தினர் பிரதமர் நரேந்திரமோடியை கொலை செய்ய திட்டமிட்டிருப்பதாக திடுக்கிடும் தகவல் வெளியாகி உள்ளது. புனே நகரில் பீமா கோரேகான் போர் வெற்றியை கொண்டாடும் விழா, ஊர்வலம் நடந்தது.அதில் ஏற்பட்ட வன்முறையில் பலர் கைதாயினர்....

காதலருடன் ஊர்சுற்ற செல்போன் திருட்டு! கல்லூரி மாணவிகள் கைது!!

மும்பை: மும்பையில் தனியார் கல்லூரியில் படித்து வருபவர்கள் டுவிங்கிள்சோனி(20), டினால்பார்மா(19). இவர்கள் கல்லூரிக்கு தினமும் புறநகர் ரயிலில் பயணம் செய்துவருவது வழக்கம்.சோனியும், டினாலும் தங்களுடன் படித்துவரும் மாணவர்களை காதலித்தனர். அவர்களுடன் ஜாலியாக ஊர்சுற்ற பணம்...

கலெக்டர் அலுவலகத்தில் பரபரப்பு! எம்.எல்.ஏ.க்கள் தீக்குளிக்க முயற்சி!!

மகாராஷ்டிரா: விவசாயிகள் பிரச்சனையை தீர்க்க வலியுறுத்தி காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் கலெக்டர் அலுவலகத்தில் தீக்குளிக்க முயன்றனர். இப்பரபரப்பு சம்பவம் நடந்தது மகாராஷ்டிரா மாநிலத்தில்.அமராவதி மாவட்டத்தில் விவசாயிகளின் முக்கிய பணப்பயிராக உள்ளது கொண்டைக்கடலை. இந்த ஆண்டு விளைச்சல் கடுமையாக...

ஓடும்ரயிலில் சிறுமியிடம் சில்மிஷம்! டிக்கெட் பரிசோதகர் கைது!!

சென்னை: ஓடும் ரயிலில் 6 வயது சிறுமியிடம் சில்மிஷம் செய்த டிக்கெட் பரிசோதகர் கைதானார். கோவைக்கு சுற்றுலா சென்றுவிட்டு சேரன் எக்ஸ்பிரஸ் ரயிலில் 6வயது சிறுமி குடும்பத்தினருடன் சென்னை வந்துகொண்டிருந்தனர். போத்தனூரை சேர்ந்த அனிஷ்குமார்(26) என்ற...

பெண் எரித்துக்கொலை! காதலன் கைது!!

செங்கல்பட்டு: இளம்பெண் எரித்துக் கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பாக காதலன் உள்பட மூன்று பேரை போலீசார் கைது செய்துள்ளனர். செங்கல்பட்டு அருகே உள்ள வனப்பகுதியில் கடந்த 27ம் தேதி பெண் ஒருவர் எரித்துக் கொலை...

குழந்தையை கொஞ்சி அனாதையாக விட்டுச்சென்ற பெற்றோர்!!

திருச்சூர்: பிறந்து ஐந்தே நாளான பெண் குழந்தையை கொஞ்சி முத்தமிட்டு அனாதையாக விட்டுச்சென்ற பெற்றோர் கண்டுபிடிக்கப்பட்டனர். குழந்தை அவர்களிடம் மீண்டும் ஒப்படைக்கப்பட்டது. கேரள மாநிலம் திருச்சூரை சேர்ந்த தம்பதி பிட்டோ, பிரபிதா. இவர்களுக்கு மூன்று...

சங்கீதாபாலன் நெட்வொர்க்! போலீஸ் தீவிர விசாரணை!!

சென்னை:விபச்சார வழக்கில் டிவி நடிகை சங்கீதா பாலன் கைது செய்யப்பட்டார். சுந்தரி என்ற கதாபாத்திரத்தில் வாணிராணி சீரியலில் நடித்துவருபவர் சங்கீதாபாலன்.சென்னையை சேர்ந்த இவர் 1996ல் கருப்புரோஜா திரைப்படத்தின் மூலம் சினிமாவில் நுழைந்தார். தொடர்ந்து படவாய்ப்புக்கள் கிடைக்கவில்லை....

MOST POPULAR

HOT NEWS