Monday, August 19, 2019
Home Tags Andhra

Tag: andhra

தமிழகத்தை சேர்ந்தவர் ஆந்திர காவல் நிலையத்தில் பலி!

ஆந்திரா: தமிழகத்தைச் சேர்ந்த 9 பேரை ஆந்திர போலீசார் தென்னேரி பகுதியில் செயின் பறிப்பில் ஈடுபட்டதாக கைது செய்துள்ளனர்.சத்தியவேடு காவல் நிலையத்தில் வைத்து அவர்களிடம் விசாரணை மேற்கொண்டுள்ளனர். விசாரணையின்போது 9 பேரையும் போலீசார்...

ஆந்திராவில் 9 வயது சிறுமி பாலியல் வன்முறை!

குண்டூர்: ஆந்திரப்பிரதேசம் குண்டூரை சேர்ந்தவர் 9 வயது சிறுமி. அதே பகுதியை சேர்ந்த 60 வயது முதியவரால் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டுள்ளார்.இந்த சம்பவத்திற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் உள்ளூர் கிராமவாசிகள் சாலை போராட்டம்...

பிரதமரை புறக்கணித்த பிரபல நடிகர்!!

ஹைதராபாத்: பிரதமர் நரேந்திரமோடியை புறக்கணித்துள்ளார் பிரபல நடிகை அல்லு அர்ஜூன். தெலுங்கு நடிகர் அல்லு அர்ஜூனுக்கு தமிழகத்திலும் ரசிகர் பட்டாளம் அதிகம். தென்னிந்தியாவின் இளம் டாப் டென் நடிகர்களில் அவரும் ஒருவர்.அல்லு அர்ஜூனுக்கு பிரதமர் நரேந்திர...

ஆந்திராவுக்கு சிறப்பு அந்தஸ்து கோரிக்கை! 5எம்பிக்கள் ராஜினாமா..உண்ணாவிரதம்!!

டெல்லி: ஆந்திரமாநிலத்துக்கு சிறப்பு அந்தஸ்து வழங்க வலியுறுத்தி ஒய்.எஸ்.ஆர்.காங்கிரஸ் எம்பிக்கள் ராஜினாமா செய்துள்ளனர். காலவரையற்ற உண்ணாவிரதத்தை அவர்கள் துவக்கியுள்ளனர்.ஆந்திரமாநிலத்துக்கு சிறப்பு அந்தஸ்து வழங்கி அதன் நலனுக்கு உதவுவோம் என்று பாஜக உறுதியளித்திருந்தது. தெலுங்கு...

மோடியை கிண்டலடித்த ஆந்திர முதல்வர்!

டெல்லி: தலைநகரில் முகாமிட்டுள்ளார் ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு. மோடி பிரதமர் பொறுப்பேற்று நாடாளுமன்றத்துக்கு முதன்முறை வரும்போது நாடாளுமன்றத்தின் படிகளில் தலைவணங்கி உள்ளே சென்றார். அவரைப்போன்று நாடாளுமன்றத்தை தொட்டு வணங்கியபின் உள்ளே சென்றார் ஆந்திர...

ஓடிஒளியும் மத்திய அரசு!

ஹைதராபாத்:மத்திய அரசு ஆந்திராவின் கோரிக்கையை ஏற்க தயங்கி ஓடி ஒளிகிறது என்று குற்றம்சாட்டினார் முதல்வர் சந்திரபாபு நாயுடு.ஆந்திராவுக்கு சிறப்பு அந்தஸ்து வழங்காததால் தெலுங்குதேச கட்சியினர் மாநிலங்கள் அவையில் அமளியில் ஈடுபட்டு வருகின்றனர். இதுகுறித்து அக்கட்சியின்...

தமிழகத்தில் பாஜக அரசியல் நாடகம்! சந்திரபாபு நாயுடு பேச்சு!!

ஹைதரபாத்: பாரதியஜனதாகட்சி தமிழகத்தில் அரசியல் நாடகம் நடத்திவருவதாக ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு தெரிவித்துள்ளார்.நடிகர் பவன்கல்யாண் ஆந்திரமுதல்வர், அவரது மகனும் ஐடி அமைச்சருமான நரலோகேஷ் மீதும் ஊழல்புகார் தெரிவித்துள்ளார். அதற்குபதிலளித்து சந்திரபாபு நாயுடு கூறுகையில், ஜனசேனா...

ஆந்திரா சென்ற தமிழக தொழிலாளர்கள் மாயம்!

சென்னை: தமிழகத்தின் பல ஊர்களில் இருந்தும் ஆந்திரா சென்றுள்ள சுமார் 64 கூலி தொழிலாளர்கள் என்னவாயினர் என்று மர்மம் நீடித்து வருகிறது. சேலம், திருவண்ணாமலை, தர்மபுரி மாவட்டங்களில் இருந்து கூலி தொழிலாளர்கள் 70பேர் லாரியில்...

ஆந்திர ஏரியில் தொழிலாளர் மூழ்கியது எப்படி? பரபரப்பு தகவல்!!

சேலம்: தமிழகத்தை சேர்ந்த தொழிலாளர்கள் ஐந்துபேர் ஆந்திர ஏரியில் மூழ்கி இறந்தது எப்படி என்ற விபரம் தெரியவந்துள்ளது. சேலம் மாவட்டத்தை சேர்ந்த 5தொழிலாளர்கள் ஆந்திராவுக்கு கூலி தொழிலாளிகளாக அழைத்து செல்லப்பட்டனர். அவர்கள் செம்மரம் வெட்டவேண்டும் என்று...

விவசாயிகளை காப்பாற்றும் சன்னிலியோன்!

நெல்லூர்: கவர்ச்சி நடிகை சன்னிலியோன் ஆந்திர விவசாயிகளை காப்பாற்றி வரும் சுவாரஸ்ய செய்தி வெளியாகி உள்ளது. ஆந்திரப்பிரதேச மாநிலம் நெல்லூர் மாவட்டத்திலுள்ள பண்டாகிண்டபல்லே கிராமத்தில் விவசாயிகள் அதிகமானோர் வசித்து வருகின்றனர். அவர்கள் சாலையோரம் உள்ள தங்கள்...

MOST POPULAR

HOT NEWS