Saturday, August 24, 2019
Home Tags விளக்கம்

Tag: விளக்கம்

டிவி நிறுவனத்துக்கு முதல்வர் கேள்வி?!

சென்னை: ஊடகங்கள் பொறுப்புணர்வுடன் நடந்துகொள்ள வேண்டுமென்று கேட்டுக்கொண்டுள்ளார் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி. கோவை எஸ்.என்.ஆர். அரங்கில் புதிய தலைமுறை டிவி சார்பில் விவாத நிகழ்ச்சி நடந்தது.அதில், இயக்குனர் அமீர் பேசுகையில், ‘கோவையில் இந்து முன்னணி...

தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு! முதல்வர் விளக்கம்!!

சென்னை:தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு தொடர்பாக முதல்வர் பழனிச்சாமி விளக்கம் அளித்துள்ளார். அவரளித்த பேட்டி: ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிரான போராட்டத்தில், சமூக விரோதிகள் நுழைந்ததாகவும், போலீசார் தற்காப்புக்காகவே துப்பாக்கிச்சூடு நடத்தியதாகவும் முதல்வர் பழனிசாமி கூறியுள்ளார்.2013ல் ஸ்டெர்லைட் ஆலை...

தங்க ஷூ, தங்க டை!! மணமகன் விளக்கம்!!

லாகூர்: பாகிஸ்தானில் மணமகன் ஒருவர் தங்கத்தால் செய்யப்பட்ட ஷூ, டை ஆகியவற்றை அணிந்து வரவேற்பு நிகழ்ச்சிக்கு வந்தார்.லாகூரை சேர்ந்தவர் ஹபிஸ் சல்மான் சாகித். இவரது தந்தை பிரபல தொழிலதிபர். தந்தைக்கு உதவியாக ஹபிஸ்...

இந்தியா ஆயுதங்களை வாங்குவது ஏன்? பிரதமர் விளக்கம்!

சென்னை: எல்லைகளை விரிவாக்க ஆயுதங்களை இந்தியா வாங்கவில்லை என்று தெரிவித்தார் பிரதமர் மோடி. சென்னை அருகே திருவிடந்தையில் ராணுவ தளவாட கண்காட்சியை துவக்கிவைத்து பிரதமர் பேசியதாவது: மக்களுக்கு அமைதியும் எல்லையில் பாதுகாப்பும் உறுதிசெய்யப்படவேண்டியது அரசின் கடமை. இதற்காக...

ரேஷன் மண்ணெண்ணை குறைப்பு! மத்திய அரசு விளக்கம்!

டெல்லி:தமிழகத்துக்கு மத்திய அரசு வழங்கும் மானியவிலை மண்ணெண்ணையில் ஒரு லட்சம் கிலோ லிட்டர் குறைக்கப்பட்டுள்ளது. ரேஷன் கடைகளில் விநியோகிக்க மத்திய அரசு மானியவிலை மண்ணெண்ணை வழங்குகிறது.இதுவரை 3.07லட்சம் கிலோ லிட்டர் மண்ணெண்ணை வழங்கப்பட்டு வந்தது. கடந்த...

MOST POPULAR

HOT NEWS